Tamil Lyrics

Vasantham Paadi Vara Female song lyrics

Movie — Rail Payanangalil

Singer(s) — S. Janaki

Lyricist — T. Rajendar

Music Director — Vijaya T. Rajendar

Vasantham Paadi Vara Female - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
தன்ன நன்ன நன
நன்ன நானனன
லால்ல லாலலல லலல லாலலல
ஆஅ ஹா ஹா நானனன

பெண் :
வசந்தம் பாடி வர
வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா
நீரோடையில் நீந்தட்டுமா

பெண் :
வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா
நீரோடையில் நீந்தட்டுமா

பெண் :
நி ச க ச நி ப ம க க
பபா பபா பபா
தன்ன நான நான நான நான நானனா
கரை புரண்டு ஓடும் தேன் கரற்கண்டின் சாரம்
உன் குரல் செய்யும் ஜாலம் மாங்குயில் கூட நாணும்

பெண் :
ஹஹஹ ஹஹஹ
சிதம்பர ரகசியம் போல் உந்தன்
அதிசய கீதம்
தினம் தினம் கேட்டிட பிறந்திடும்
புதுவித ராகம்
பூவதன் வாசத்தில் தென்றலும் மலர்ந்தது
என சொல்லவோ என கள்ளவோ

பெண் :
வசந்தம் பாடி வர
வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா
நீரோடையில் நீந்தட்டுமா

பெண் :
மந்திரங்கள் கமழ
இளம் மை விழிகள் சுழல
மயக்கம் வரவழைக்கும்
உன் மது சுரக்கும் நாதம்

பெண் :
ஹஹஹ யாழென குழலென
இழைந்திடும் குரல் என்னில் மோகம்
அமுதுண்ண நினைத்திடும்
தேவனும் மயங்கிடும் வேதம்
மனதினில் ஆசைகள் இதழினில் ஓசைகள்
என பாடுதே மனம் நாடுதே

பெண் :
வசந்தம் பாடி வர
வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா
நீரோடையில் நீந்தட்டுமா
பபப தனனனன பபப
பபப தருருருரு பபப

Vasantham Paadi Vara Female - English Lyrics

Female :

Thanna nanna nana

Nanna naananana

Lalla laalalala lalala laalalala

Uh uh uh uh laalaalalaa

Female :

Vasantham paadi vara

Vaigai odi vara

Ilamai koodi vara inimai thaedi vara

Aaraadhanai seiyattumaa

Neerodaiyil neendhattumaa

Vasantham paadi vara vaigai odi vara

Ilamai koodi vara inimai thaedi vara

Aaraadhanai seiyattumaa

Neerodaiyil neendhattumaa

Female :

Ni sa ga sa ni pa ma ga ga

Papaa papaa papaa

Thanna naana naana naana naana naananaa

Karai purandu odum thaen karkandin saaram

Un kural seiyum jaalam maanguyil kooda naanum

Female :

Hahaha hahaha

Chidhambara ragasiyam pol undhan

Adhisaiya geetham

Dhinam dhinam kettida pirandhidum

Pudhuvidha raagam

Poovadhan vaasathil thendralum malarndhadhu

Yena chollavo enakkallavo

Female :

Vasantham paadi vara vaigai odi vara

Ilamai koodi vara inimai thaedi vara

Aaraadhanai seiyattumaa

Neerodaiyil neendhattumaa

Female :

Mandhirangal kamazha

Ilam mai vizhigal suzhala

Mayakkam varavazhaikkum

Un madhu surakkum naadham

Female :

Hahaha yaazhena kuzhalena

Izhaindhidum kural ennil mogam

Amudhunna ninaithidum

Dhaevanum mayangidum vaedham

Manadhinil aasaigal idhazhinil osaigal

Yena paadudhae manam naadudhae

Female :

Vasantham paadi vara vaigai odi vara

Ilamai koodi vara inimai thaedi vara

Aaraadhanai seiyattumaa

Neerodaiyil neendhattumaa

Pabhapa thanananana pabhapa

Pabhapa tharurururu pabhapa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vasantham Paadi Vara Female

Which movie does the song Vasantham Paadi Vara Female belong to?

The song Vasantham Paadi Vara Female is from the movie Rail Payanangalil.

Who is the music director of Vasantham Paadi Vara Female?

The music for Vasantham Paadi Vara Female is composed by Vijaya T. Rajendar.

Who wrote the lyrics for Vasantham Paadi Vara Female?

The lyrics for Vasantham Paadi Vara Female are penned by T. Rajendar.

Who sang the Vasantham Paadi Vara Female song?

Vasantham Paadi Vara Female is sung by S. Janaki.

Related Songs