Kanavil Midhakkum - தமிழ் பாடல் வரிகள்
கனவில் மிதக்கும் இதயம் முழுதும்
புது ராகம் உருவாகும்
தினந்தோறும் எண்ணத்தின் இன்பத்திலே
எங்கெங்கும் வண்ணங்களே
ஆண் :
கனவில் மிதக்கும் இதயம் முழுதும்
ஆண் :
ஏய்…இளம் மனதே இசை பாடும் சுகங்கள்
ஓ…..தொடர்ந்தாடும் பல கனவே புது நினைவே
ஏய்…இளம் மனதே இசை பாடும் சுகங்கள்
ஓ…..தொடர்ந்தாடும் பல கனவே புது நினைவே
உன் எண்ணங்கள் எங்கெங்கும்
ஊர்க்கோலம் போகின்ற காலம் இனிக்கும்
ஆண் :
கனவில் மிதக்கும் இதயம் முழுதும்
ஆண் :
உன் சிறு இதயம் அது உந்தன் உலகம்
உன் மனம் போல விளையாடு உறவாடு
நீ என்றென்றும் எங்கெங்கும்
காண்கின்ற எல்லாமும் இன்பம்……
விசில் :
……………………………..
Kanavil Midhakkum - English Lyrics
Male :
Kanavil midhakkum idhayam muzhudhum
Pudhu raagam uruvaagum
Dhinam thorum ennathin inbathilae
Engengum vannangalae
Male :
Kanavil midhakkum idhayam muzhudhum
Male :
Aei ilam manadhae isai paadum sugangal
O thodarndhaadum pala kanavae pudhu ninaivae
Aei ilam manadhae isai paadum sugangal
O thodarndhaadum pala kanavae pudhu ninaivae
Un ennangal engengum
Oorkolam pogindra kaalam inikkum
Male :
Kanavil midhakkum idhayam muzhudhum
Male :
Un siru idhayam adhu undhan ulagam
Un manam pola vilaiyaadu uravaadu
Nee endrendrum engengum
Kaangindra ellaamum inbam
Whistling :
…………………………..