Tamil Lyrics

En Gaanam song lyrics

Movie — Eera Vizhi Kaaviyangal

Singer(s) — Ilayaraja, Jency Anthony

Lyricist — Vairamuthu

Music Director — Ilayaraja

En Gaanam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
என் கானம் இன்று அரங்கேறும்
என் சோகம் இன்று வெளியேறும்
ஏழை சொல்லை ஏனோ கேட்கவில்லை யாரும்
இன்று எந்தன் ராகம் வானம் வரை போகும்

ஆண் :
என் கானம் இன்று அரங்கேறும்

ஆண் :
நான் தனிமை பறவை
சிறகொன்று நீ தா
ஒரு பூஞ்சருகு மலர்ந்திடுதே ஹோ…..
பாலைவனத்தில் பனி மழையே வா
கோடை வெய்யிலில் குடை தரவா
இனி சங்கீத மாநாடு சந்தோஷம் என்பாடு
பாடு தாளம் போடு

ஆண் :
என் கானம் இன்று அரங்கேறும்

ஆண் :
பூ இதழில் நிறங்கள் வரைந்தது யாரோ
மனதில் உறவை விதைத்தது யாரோ

பெண் :
கனவின் கைகள் சுவைத்ததோ மோகம்
நினைவின் நிழல்கள் சுகம் தருமோ
இரு கண்ணோடு நின்றாலும் இமை மீது
சுடுகின்ற கனவு நெஞ்சில் கொஞ்சம்

ஆண் :
என் கானம் இன்று அரங்கேறும்
இன்று எந்தன் ராகம் வானம் வரை போகும்
என் கானம்…….

En Gaanam - English Lyrics

Male :

En gaanam indru arangaerum

En sogam indru veliyaerum

Ezhai sollai yaeno ketkavillai yaarum

Indru endhan raagam vaanam varai pogum

Male :

En gaanam indru arangaerum

Male :

Naan thanimai paravai

Siragondru nee thaa

Oru poonjaramo malarndhidumae ho

Paala vanathin pani mazhaiyae vaa

Kodai veyilil kudai thara vaa

Ini sangeetha maanaadu sandhosham en paadu

Paadu thaalam podu

Male :

En gaanam indru arangaerum

Male :

Poo idhazhil nirangal varaindhadhu yaaro

Manadhil uravai vidhaithadhu yaaro

Female :

Kanavin kanigal suvaithadho mogam

Ninaivin viralgal sugam tharumo

Iru kannodu nindraadum imai meedhu

Sudugindra kanavu nenjil konjam

Male :

En gaanam indru arangaerum

Indru endhan raagam vaanam varai pogum

En gaanam…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about En Gaanam

Which movie does the song En Gaanam belong to?

The song En Gaanam is from the movie Eera Vizhi Kaaviyangal.

Who is the music director of En Gaanam?

The music for En Gaanam is composed by Ilayaraja.

Who wrote the lyrics for En Gaanam?

The lyrics for En Gaanam are penned by Vairamuthu.

Who sang the En Gaanam song?

En Gaanam is sung by Ilayaraja, Jency Anthony.

Related Songs