Pazhaya Sogangal - தமிழ் பாடல் வரிகள்
பழைய சோகங்கள் அழுத காயங்கள்
சருகுகள் சிறகுகள் குமிழிகள் படகுகள்
ஓர் தாரகை எனைப் பார்த்தது
நான் பார்த்ததும் அது வீழ்ந்தது
கண்ணீர் கேட்கும் தாகங்கள்…..
ஆண் :
இரவு கரையாதோ இருளும் வடியாதோ
தீவிழும் தினங்களோ ரகசிய ரணங்களோ
நான் போகவே வழி இல்லையே
நீ வந்ததும் நிழல் இல்லையே
நெஞ்சில் கண்ணீர் ஊறாதோ……
ஆண் :
பழைய சோகங்கள் அழுத காயங்கள்
விசில் :
…………………………………
Pazhaya Sogangal - English Lyrics
Male :
Pazhaiya sogangal azhudha kaayangal
Sarasugal siragugal kumizhigal padagugal
Or thaaragai enai paarthadhu
Naan paarthadhum adhu veezhndhadhu
Kanneer ketkum dhaagangal
Male :
Iravu karaiyaadho irulum vadiyaadho
Thee vizhum dhinangalo ragasiya ranangalo
Naan pogavae vazhi illaiyae
Nee vandhadhum nizhal illaiyae
Nenjil kanneer ooraadho
Male :
Pazhaiya sogangal azhudha kaayangal
Whistling :
……………………………….