Kaanum Sandhosham - தமிழ் பாடல் வரிகள்
காணும் சந்தோஷம் யாவும் பொய் வேஷம்
பன்னீரில் கண்ணீரின் வாசம் வரும்
பொன்னாரம் ஒன்று கை சேரும் இன்று
இன்பத்தின் மேல் துன்பத்திற்கு காதல் வரும்
ஆண் :
காணும் சந்தோஷம் யாவும் பொய் வேஷம்
பன்னீரில் கண்ணீரின் வாசம் வரும்
பொன்னாரம் ஒன்று கை சேரும் இன்று
இன்பத்தின் மேல் துன்பத்திற்கு காதல் வரும்
ஆண் :
காணும் சந்தோஷம் யாவும் பொய் வேஷம்
பன்னீரில் கண்ணீரின் வாசம் வரும்
லாலாலா லாலாலா லா லாலலா
Kaanum Sandhosham - English Lyrics
Male :
Kaanum sandhosham yaavum poi vaesham
Panneeril kanneerin vaasam varum
Ponnaaram ondru kai saerum indru
Inbathin mael thunbathirkku kaadhal varum
Male :
Kaanum sandhosham yaavum poi vaesham
Panneeril kanneerin vaasam varum
Ponnaaram ondru kai saerum indru
Inbathin mael thunbathirkku kaadhal varum
Male :
Kaanum sandhosham yaavum poi vaesham
Panneeril kanneerin vaasam varum
Laalaalaa laalaalaa laa laalalaa