Vaazhavudu - தமிழ் பாடல் வரிகள்
மெர்வின் சாலமன்
இசையமைப்பாளா் :
விவேக் மெர்வின்
பெண் :
ஓ ஓ ஓ ஓ
யே பேபி ஓ ஓ ஓ ஓ
பெண் :
வாழ்க்கை ஒரு
ஓட்ட வண்டிடா நம்பி
கைய வச்சா தானா
ஓடும் டா
பெண் :
நாலுப்பேரு
நாலு பேசுவான்
காதில் ஏத்தி காத
தூக்கிப்போடுடா
பெண் :
நீயும் நானும்
இங்க ஒன்னுதானடா…
ஹேய் வாழவிட்டு
வாழ்ந்தா ஃபன்னுதானடா
பெண் :
ஆண்டவன
நம்பும் கூட்டம் நாங்கடா…
ஹேய் எல்லாத்தையும்
அவன் பாத்துப்பானடா…
ஆண் :
வாழ்க்கை ஒரு
ஓட்ட வண்டிடா நம்பி
கைய வச்சா தானா
ஓடும் டா
ஆண் :
நாலுப்பேரு
நாலு பேசுவான்
காதில் ஏத்தி காத
தூக்கிப்போடுடா
ஆண் :
நீயும் நானும்
இங்க
பெண் :
ஓ ஓ ஓ ஓ
ஒன்னுதானடா… ஹேய்
ஹேய் வாழவிட்டு
வாழ்ந்தா
பெண் :
ஓ ஓ ஓ ஓ
ஃபன்னுதானடா
ஆண் :
ஆண்டவன
நம்பும்
பெண் :
ஓ ஓ ஓ ஓ
கூட்டம் நாங்கடா… ஹேய்
ஹேய் எல்லாத்தையும்
அவன் பாத்துப்பானடா
ஆண் :
{ வாழவுடு வாழவுடு
வாழவுடுடா கால வாற
யோசிக்காம ஆளவிடுடா
ஆண் :
வாழவுடு வாழவுடு
வாழவுடுடா எங்க வண்டியோட
கொஞ்சம் கேப்பு கொடுடா } (2)
ஆண் :
நீயும் நானும்
இங்க
பெண் :
ஓ ஓ ஓ ஓ
ஒன்னுதானடா… ஹேய்
ஹேய் வாழவிட்டு
வாழ்ந்தா
பெண் :
ஓ ஓ ஓ ஓ
ஃபன்னுதானடா
ஆண் :
ஆண்டவன
நம்பும்
பெண் :
ஓ ஓ ஓ ஓ
கூட்டம் நாங்கடா… ஹேய்
ஹேய் எல்லாத்தையும்
அவன் பாத்துப்பானடா
ஆண் :
வாழ்க்கை ஒரு
ஓட்ட வண்டிடா நம்பி
கைய ஓட்டி ஓட்டி பாருடா
பெண் :
லக்கத் தேடாத
ஒா்க்க நிறுத்தாத அதிகம்
பேசாத அழுது பொலம்பாத
பெண் :
தப்பே நினைக்காத
தவறே செய்யாத தோற்தே
போனாலும் டென்ஷன் ஆகாத
ஆண் :
{ ஸ்பீட் ப்ரேக்கர்
நூறு வரும் பாரு ஜெர்க்கு
ஆகாத கொஞ்ச நேரம்
ஸ்லோவா நம்ம போனா
தப்பே இல்ல } (2)
ஆண் :
{ வாழவுடு வாழவுடு
வாழவுடுடா கால வாற
யோசிக்காம ஆளவிடுடா
ஆண் :
வாழவுடு வாழவுடு
வாழவுடுடா எங்க வண்டியோட
கொஞ்சம் கேப்பு கொடுடா } (2)
ஆண் :
வாழ்க்கை ஒரு
ஓட்ட வண்டிடா நம்பி
கைய வச்சா தானா
ஓடும் டா
ஆண் :
நாலுப்பேரு
நாலு பேசுவான்
காதில் ஏத்தி காத
தூக்கிப்போடுடா
ஆண் :
நீயும் நானும்
இங்க
பெண் :
ஓ ஓ ஓ ஓ
ஒன்னுதானடா… ஹேய்
ஹேய் வாழவிட்டு
வாழ்ந்தா ஃபன்னுதானடா
ஆண் :
ஆண்டவன
நம்பும் கூட்டம் நாங்கடா
ஹேய் ஹேய் எல்லாத்தையும்
அவன் பாத்துப்பானடா
ஆண் :
வாழவுடு வாழவுடு
வாழவுடுடா கால வாற
யோசிக்காம ஆளவிடுடா
ஆண் :
வாழவுடு வாழவுடு
வாழவுடுடா எங்க வண்டியோட
கொஞ்சம் கேப்பு கொடுடா
ஆண் :
வாழவுடு வாழவுடு
வாழவுடுடா கால வாற
யோசிக்காம ஆளவிடுடா
ஆண் :
வாழவுடு வாழவுடு
வாழவுடுடா நேரம் வரும்
காலம் மாறும் ஃப்ரீயா வுடுடா
Vaazhavudu - English Lyrics
Female :
Oh..oh ..oh…oh..
Yeah baby
Oh..oh.. oh.. oh..
Female :
Vazhka oru
Oota vandi da
Nambikaiya vachaa
Thaanaa oodum da
Female :
Naalu peru
Naalu pesuvaan
Kaadhil yethikkaadha
Thookki podu daa
Female :
Neeyum naanum inga
Onnu thaanadaa..aaa
Hey
Vaazhavittu vazhnthaa
Fun-nu thaanadaa
Female :
Aandavana nambum
Koottam naangadaa..aa
Hey
Ellaathayum avan
Paathupaanadaa…aaa
Male :
Vazhka oru
Oota vandi da
Nambikaiya vachaa
Thaanaa oodum da
Male :
Naalu peru
Naalu pesuvaan
Kaadhil yethikkaadha
Thookki podu daa
Male :
Neeyum naanum inga
Female :
Oh..oh ..oh…oh..
Onnu thaanadaa..aaa
Hey..hey
Vaazhavittu vazhnthaa
Female :
Oh..oh ..oh…oh..
Fun-nu thaanadaa
Male :
Aandavana nambum
Female :
Oh..oh ..oh…oh..
Koottam naangadaa..aa
Hey..hey
Ellaathayum avan
Paathupaanadaa…aaa
Male :
{Vaazhavudu vaazhavudu
Vaazhavudu daa
Kaala vaara yosikkaama
Aalavidudaa
Male :
Vaazhavudu vaazhavudu
Vaazhavudu daa
Enga vandi ooda konjam
Gappu kodu daa } (2)
Male :
Neeyum naanum inga
Female :
Oh..oh ..oh…oh..
Onnu thaanadaa..aaa
Hey..hey
Vaazhavittu vazhnthaa
Female :
Oh..oh ..oh…oh..
Fun-nu thaanadaa
Male :
Aandavana nambum
Female :
Oh..oh ..oh…oh..
Koottam naangadaa..aa
Hey..hey
Ellaathayum avan
Female :
Oh..oh ..oh…oh..
Paathupaanadaa…aaa
Male :
Vazhkai oru
Oota vandi da
Nambikkaiya otti otti
Paarudaa
Female :
Luck-a thedaatha
Work-a niruththaadha
Adhigam pesaatha
Azhuthu polambaatha
Female :
Thappae ninaikkaatha
Thavarae seiyyaatha
Thorthae ponaalum
Tension aagaatha
Male :
{Speed breaker nooru
Varum paaru
Jerkku aagaatha
Male :
Konja neram slowa
Namma ponaa
Thappae illa} (2)
Male :
{Vaazhavudu vaazhavudu
Vaazhavudu daa
Kaala vaara yosikkaama
Aalavidudaa
Male :
Vaazhavudu vaazhavudu
Vaazhavudu daa
Enga vandi ooda konjam
Gappu kodu daa } (2)
Male :
Vazhka oru
Oota vandi da
Nambikaiya vachaa
Thaanaa oodum da
Male :
Naalu peru
Naalu pesuvaan
Kaadhil yethikkaadha
Thookki podu daa
Male :
Neeyum naanum inga
Female :
Oh..oh ..oh…oh..
Onnu thaanadaa..aaa
Hey..hey
Vaazhavittu vazhnthaa
Fun-nu thaanadaa
Male :
Aandavana nambum
Koottam naangadaa..aa
Hey..hey
Ellaathayum avan
Paathupaanadaa…aaa
Male :
Vaazhavudu vaazhavudu
Vaazhavudu daa
Kaala vaara yosikkaama
Aalavidudaa
Male :
Vaazhavudu vaazhavudu
Vaazhavudu daa
Enga vandi ooda konjam
Gappu kodu daa
Male :
Vaazhavudu vaazhavudu
Vaazhavudu daa
Kaala vaara yosikkaama
Aalavidudaa
Male :
Vaazhavudu vaazhavudu
Vaazhavudu daa
Neram varum
Kaalam maarum
Free-ya vududaa…