Kadhal Fail - தமிழ் பாடல் வரிகள்
கா…..தல் பெயில்லா போச்சுடா
லைப்பே பெய்ன்னா ஆச்சுடா
ஆண் :
ஹே தாங்காம தூங்காம
நான் பாடும் பாட்ட கேளு
தனி ஆளா தவிச்சாலும்
இதுவே மேலு
என் பேச்ச கேளு
ஆண் :
லவ்வுன்னா ஓடு
இது பூர்வ ஜென்ம பாவத்தின் சாப கேடு
உன் ஹார்ட்ட மூடு
ஆண் :
ஹே…..
ஆண் :
எடுடா சரக்க
அவள மறக்க
சிறக விரிச்சு
ஒயரம் பறக்க
ஆண் :
உயிரே உயிரே
எங்க மறைஞ்ச
புடிச்ச நிலவ
இருட்டில் தொலைச்சேன்
என் பாட்ட கேளு
ஆண் :
………………………..
ஆண் :
கா…..தல் பெயில்லா போச்சுடா
லைப்பே பெய்ன்னா ஆச்சுடா
ஆண் :
ஹே தாங்காம தூங்காம
நான் பாடும் பாட்ட கேளு
தனி ஆளா தவிச்சாலும்
இதுவே மேலு ஏன் பேச்ச கேளு
ஆண் :
லவ்வுன்னா ஓடு
இது பூர்வ ஜென்ம பாவத்தின் சாப கேடு
உன் ஹார்ட்ட மூடு
ஆண் :
ஒன் மோர் டைம்
ஆண் :
……………………………..
Kadhal Fail - English Lyrics
Male :
Kaa…thal fail -ah pochudaa
Life-ye pain-na aachudaa
Male :
Hae thaangaama thoongaama
Naan paadum paatta kelu
Thani aalaa thavichaalum
Idhuve meli
En pecha kelu
Male :
Love-nnaa odu
Idhu poorva jenma paavaththin saaba kedu
Un heart-ta moodu
Male :
Hae…
Male :
Edudaa sarakka
Avala marakka
Siraga virichchu
Oyaram parakka
Male :
Uyirae uyirae
Enga marainja
Pudicha nilava
Iruttil tholaichen
En paatta kelu
Male :
………………….
Male :
Kaa…thal fail -ah pochudaa
Life-ye pain-na aachudaa
Male :
Hae thaangaama thoongaama
Naan paadum paatta kelu
Thani aalaa thavichaalum
Idhuve meli
En pecha kelu
Male :
Love-naa odu
Idhu poorva jenma paavaththin saaba kedu
Un heart-ta moodu
Male :
One more time
Male :
…………………..