Kadhal Neethana - தமிழ் பாடல் வரிகள்
பி. உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளா் :
இளையராஜா
ஆண் :
……………………………….
ஆண் :
காதல் நீ தானா
காதல் நீ தானா உன்னைக்
காணத்தான் கண்கள்
கொண்டேனா தொிந்ததே
உன் முகம் மறந்ததே என்
முகம் வழிந்ததே சந்தனம்
நனைந்ததே குங்குமம்
வானமும் என் பூமியும்
உன்னிடம்
பெண் :
காதல் நீ தானா
காதல் நீ தானா உன்னைக்
காணத்தான் கண்கள்
கொண்டேனா நெஞ்சம் இது
ஒன்று தான் அங்கும் இங்கும்
உள்ளது உனக்கதை தருகிறேன்
உயிரென சுமந்திரு வானமும்
என் பூமியும் உன்னிடம்
ஆண் :
காதல் நீ தானா
காதல் நீ தானா
குழு :
……………………………………..
ஆண் :
எந்தன் குரல்
கேட்டால் என்ன தோன்றுது
உனக்கென்ன தோன்றுது
பெண் :
ஓ… நோில் பாா்க்கச்
சொல்லி என்னை தூண்டுது
அது என்னை தீண்டுது
ஆண் :
கேட்காத குயிலின்
ஓசை கேட்குதே உன்
வாா்த்தையில்
பெண் :
நாம் பேசும்
பொய்யும் கவிதை
ஆகுதே நம் காதலில்
ஆண் :
கேலண்டாில் தேதிகளை
எண்ணுகின்றேன் நாளும்
பெண் :
தூரத்திலே
கேட்கின்றதே நாதஸ்வரம்
ஆண் :
காதல் நீ தானா
காதல் நீ தானா உன்னைக்
காணத்தான் கண்கள்
கொண்டேனா
பெண் :
நெஞ்சம் இது
ஒன்று தான் அங்கும் இங்கும்
உள்ளது உனக்கதை தருகிறேன்
உயிரென சுமந்திரு
ஆண் :
வானமும் என்
பூமியும் உன்னிடம்
பெண் :
காதல் நீ தானா
காதல் நீ தானா உன்னைக்
காணத்தான் கண்கள்
கொண்டேனா
ஆண் :
என்ன கனவு
கண்டாய்
பெண் :
நீ வந்தாய்
முத்தம் தந்தாய்
ஆண் :
பதிலுக்கென்ன
தந்தாய்
பெண் :
போ போ போ
சொல்ல மாட்டேன் போ
ஆண் :
கனவில் நீ செய்த
குறும்பை நோிலே நான்
செய்யவா
பெண் :
கனவின் முத்தங்கள்
காயவில்லையே அதை சொல்லவா
ஆண் :
பாா்க்காமலே
கேட்காமலே போகின்றதே
காலம்
பெண் :
சொா்க்கத்திலே
சோ்கின்றதே உன் ஞாபகம்
ஆண் :
காதல் நீ தானா
காதல் நீ தானா உன்னைக்
காணத்தான் கண்கள்
கொண்டேனா
பெண் :
நெஞ்சம் இது
ஒன்று தான் அங்கும் இங்கும்
உள்ளது உனக்கதை தருகிறேன்
உயிரென சுமந்திரு
ஆண் :
வானமும் என்
பூமியும் உன்னிடம்
பெண் :
காதல் நீ தானா
காதல் நீ தானா உன்னைக்
காணத்தான் கண்கள்
கொண்டேனா
Kadhal Neethana - English Lyrics
Male :
……………………………..
Male :
Kaadhal neethaana kaadhal neethaana
Unnai kaanathaan kangal kondena
Therinthadhae un mugam maranthadhae en mugam
Vazhinthadhae santhanam nanainthadhae kungumam
Vaanamum en boomium unnidam …mm
Female :
Kaadhal neethaana kaadhal neethaana
Unnai kaanathaan kangal kondena
Nenjam ithu ondruthaan angum ingum ullathu
Unakathai tharugiren uyir ena sumanthiru
Vaanamum en boomium unnidam …mm
Male :
Kaadhal neethaana kaadhal neethaana
Chorous :
…………………………
Male :
Enthan kural ketaal enna thondruthu
Unakenna thondruthu
Female :
Oh neril paarka solli ennai thoonduthu
Athu ennai theenduthu
Male :
Kekaatha kuyilin osai ketkudhae un vaarthaiyil
Female :
Naam pesum poiyum kavithai aagudhae nam kaadhalil
Male :
Calendaril thethigalai ennugindren naalum
Female :
Thoorathilae kekindradhae naathaswaram ..mm
Male :
Kaadhal neethaana kaadhal neethaana
Unnai kaanathaan kangal kondena
Female :
Nenjam ithu ondruthaan angum ingum ullathu
Unakathai tharugiren uyir ena sumanthiru
Male :
Vaanamum en boomium unnidam …mm
Female :
Kaadhal neethaana kaadhal neethaana
Unnai kaanathaan kangal kondena
Male :
Enna kanavu kandaai
Female :
Nee vanthaai mutham thanthaai
Male :
Pathilukenna thanthaai
Female :
Po po po solla maten po
Male :
Kanavil nee seitha kurumbai nerilae naan seiyavaa
Female :
Kanavin muthangal kaayavillayae athai sollava
Male :
Paarkaamalae kekamaalae pogindradhae kaalam
Female :
Sorgathilae serkindradhae un gnyabagam … mm
Male :
Kaadhal neethaana kaadhal neethaana
Unnai kaanathaan kangal kondena
Female :
Nenjam ithu ondruthaan angum ingum ullathu
Unakathai tharugiren uyir ena sumanthiru
Male :
Vaanamum en boomiyum unnidam … mm
Female :
Kaadhal neethaana kaadhal neethaana
Unnai kaanathaan kangal kondena