Paanja Janiyam - தமிழ் பாடல் வரிகள்
பாஞ்ச ஜன்னியம் ஊதிடுவே…..
பாவியின் உயிரை எடுத்திடுவேன்….
பாஞ்ச ஜன்னியம் ஊதிடுவேன்
பாவியின் உயிரை எடுத்திடுவேன்
ஆண் :
தவறு செய்பவர் யாரானாலும்
தடுத்திடுவேன் உயிர் குடித்திடுவேன்
தர்மம் வாழவே நன்மை ஓங்கவே
நல்லவரை நான் காத்திடுவேன்
ஆண் :
சத்தியம் நானே……ஏ……
தர்மமும் நானே…….ஏ……
ஆக்கலும் நானே…….ஏ……
அழித்தலும் நானே……ஏ……
குழு :
………………
ஆண் :
அண்ட சராசரம் அநிநிதி நடுங்கும்
என்னை கண்டு நடுங்கும்…..
தண்ட பஹிரங்க ஜண்ட ப்ரசங்க
நானே என்று விளங்கும்
ஆண் :
சக்கரம் துள்ளிடும் சங்கடம் நீங்கிடும்
பகையை கிள்ளி எடுக்கும்
சத்திய நெறியும் சாரங்க ஒலியும்
எட்டு திக்குமே ஒலிக்கும்
குழு :
……………….
ஆண் :
பேய்கள் பிசாசுகள் குதிரையாக்கி….ஈ……
சுடுகாட்டு அஸ்த்தியை கம்பமாக்கி…ஈ…..
ஹா ஹா ஹா……
மண்டை ஓட்டையே தேருமாக்கி ……ஈ…….
மமதை ஒழிப்பேன் உயிரை போக்கி…ஈ…..
குழு :
ஆஆ…..ஆஆ……ஆஅ…..
ஆஅ……ஆஅ…….ஆஅ…..
ஆண் :
தேய்ந்த பிடறியில் அடித்திடுவேன்
பேசாமல் உன் வாயை கிழித்திடுவேன்
துஷ்டா உன் குடலை உருவிடுவேன்
துன்மார்க்கன் கருவை அழித்திடுவேன்
குழு :
……………………..
ஆண் :
உயிர் வாழ சாரங்கத்தை எடுத்தேன்
உலகம் வாழ உன் உயிரை குடிப்பேன்
உயிர் வாழ சாரங்கத்தை எடுத்தேன்
உலகம் வாழ உன் உயிரை குடிப்பேன்
குழு :
ஹ…..ஹா……ஹஆஅ…..ஹஆஅ……
ஹ…..ஹா……ஹஆஅ…..ஹஆஅ……
ஆண் :
சக்கரத்தால் உன் உடலை கிழிப்பேன்
நரன் சரித்திரத்தை வேரோடு முடிப்பேன்
சக்கரத்தால் உன் உடலை கிழிப்பேன்
நரன் சரித்திரத்தை வேரோடு முடிப்பேன்
குழு :
ஹ…..ஹா……ஹஆஅ…..ஹஆஅ……
ஹ…..ஹா……ஹஆஅ…..ஹஆஅ……
ஆண் :
விண்ணும் நானடா……ஆ……
மண்ணும் நானடா……ஆ……
எங்கும் நானடா……ஆ……
கண்ணன் நானடா……ஆ……
Paanja Janiyam - English Lyrics
Male :
Panja janiyam oothiduven
Paaviyin uyirai eduthiduven
Panja janiyam oothidaven
Paaviyin uyirai eduthiduven
Male :
Thavaru seibavar yaaraanaalum
Thaduthiduven uyir kuduthiduven
Dharmam vaazhvae nanmai ongavae
Nallavarai naan kaathiduven
Male :
Sathiyam naanae …ye
Dharmamum naanae…ye
Aakkalum naanae..ye….
Azhithalum naanae…ye…
Chorus :
…………………………..
Male :
Anda saraasaram
Aneethi nadungum
Ennai kandu nadungum
Thanda bagiranga janda prasanga
Naanae endru vizhangum
Male :
Sakkaram thullidum
Sangadam neengidum
Pagayai killi edukkum
Sathiya neriyum saaranga oliyum
Ettu thikkumae olikkum
Chorus :
……………………………..
Male :
Peigal pisaasugal kuthiraiyaakki..ee..
Sudukkaattu ashthiyai kambamaakki..ee…
Haa haa haa
Mandai ottaiyae thaerumaakki
Mamadhai ozhippen uyirai pokki…ee…
Chorus :
Aaa….aaa….aaa…….
Aaa….aaa…..aaa……..
Male :
Theintha pidariyil adithiduven
Pesaamal un vaiyai kizhithiduven
Thustaa un kudalai uruviduven
Thunmaargan karuvai azithiduven
Chorus :
…………………………….
Male :
Uyir vaazha saarangathai eduthen
Ulagam vaazha un uyirai kudippen
Uyir vaazha saarangathai eduthen
Ulagam vaazha un uyirai kudippen
Chorus :
Ha ha haa aaa aaa aaa
Ha ha haa aaa aaa aaa
Male :
Sakkarathaal un udalai kizhippen
Naran sarithirathai verrodu mudippen
Sakkarathaal un udalai kizhippen
Naran sarithirathai verrodu mudippen
Chorus :
Ha ha haa aaa aaa aaa
Ha ha haa aaa aaa aaa
Male :
Vinnum naanadaa…aa…
Mannum naanada….aaa…
Engum naanada…aa…
Kannan naanada…..aa…