Chandirare Suriyare - தமிழ் பாடல் வரிகள்
தந்தானே தானானானே
தந்தானானே தானானே
தந்தானே தானானானே
தந்தானானே தானானே
ஆண் :
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
அமரன் கதையை கொஞ்சம்
அறிந்து வந்து சொல்லுங்களேன்
ஆண் :
வீரமுள்ள ஆம்புள
அவன் மரவகுல மணிப்புள்ள
வீரமுள்ள ஆம்புள
மரவகுல மணிப்புள்ள
ஆண் :
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
ஆண் :
தைரியம் இருந்துச்சுன்னா
சமுத்திரமும் கால் அளவு
துணிச்சல் வளர்ந்திருந்தா
தூண்கள் எல்லாம் நூல் அளவு
ஆண் :
எதிரி இல்லையின்னு
எழுதி வைச்சான் ஏட்டுல
கீதைய படிக்கவில்லை
அவனும் ஒரு கண்ணனே
அவன் கடலைப்போல
காத்தப்போல காக்க வந்த சாமிங்க
ஆண் :
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
ஆண் :
தங்கம் போல மனசு இருக்கு
தர்மனாக மாறுவான்
சிங்கத்தை வேட்டையாடி
சேரிக்கெல்லாம் போடுவான்
ஆண்
: அமரன் சீறி வந்தா
அலையும் கூட அடங்குமே
குத்தமுள்ள ஊருல
அவன் சுத்தமுள்ள ஆளுங்க
அவன் முகத்த பார்த்து மனசு பூத்து
கோடி சனம் வாழ்த்துங்க
ஆண் :
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே….ஏ…
Chandirare Suriyare - English Lyrics
Male :
Thandhaanae thaanaa naanae
Thandha naanae thaanaanae
Thandhaanae thaanaa naanae
Thandha naanae thaanaanae
Male :
Chandirarae suriyarae
Natchathira nayagarae
Chandirarae suriyarae
Natchathira nayagarae
Amaran kadhaiya konjam
Arindhu vandhu sollungalen
Male :
Veeramulla aambala avan
Maradhakula manipulla
Veeramulla aambala
Maradhakula manipulla
Male :
Chandirarae suriyarae
Natchathira nayagarae
Chandirarae suriyarae
Natchathira nayagarae
Male :
Dhairiyam irunthuchunna
Samudhiramum kaal alavu
Thunichal valarnthiruntha
Thoongal ellaam nool alavu
Male :
Edhiri illaiyinnu
Ezhuthi vechaan yettila
Idhayum padikavilla
Avanum oru kannanae
Avan kadala pola kaatha pola
Kaakka vantha saaminga
Male :
Chandirarae suriyarae
Natchathira nayagarae
Chandirarae suriyarae
Natchathira nayagarae
Male :
Thangam pola manasirukku
Dharuman pola maaruvaan
Singaththa vaettai aadi
Chaerikku ellam poduvaan
Male :
Avara seeri vanthaa
Alaiyum kooda adangumae
Kuththam ulla oorula
Avan sutham ulla aalunga
Avan mugatha paarthu manasu poothu
Kodi sanam vaazhthunga
Male :
Chandirarae suriyarae
Natchathira nayagarae
Chandirarae suriyarae
Natchathira nayagarae