Kodiyavale Poongodiyavale - தமிழ் பாடல் வரிகள்
கொடியவளே நீ கொடியவளே
பெண் :
என்ன……
ஆண் :
கொடியவளே பூங்கொடியவளே
கொவ்வைச் செவ்வாய்க் கனியவளே
புது மொழி பேசும் கிளியவளே
பொண்ணுக்கும் பூவுக்கும் இளையவளே
ஆண் :
கொடியவளே பூங்கொடியவளே
கொவ்வைச் செவ்வாய்க் கனியவளே
புது மொழி பேசும் கிளியவளே
பொண்ணுக்கும் பூவுக்கும் இளையவளே
பெண் :
இளையவரே இளையவரே
ஆண் :
ஹ்ம்ம் ஆஹான்
பெண் :
இளையவரே எனக்குரியவரே
இன்னிசை முழங்கும் மன்னவரே
வளையல் குலுங்கும் கைகளிலே
வந்து விழுந்த சிலையவரே
ஆண் :
கொடியவளே பூங்கொடியவளே
இருவர் :
ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஒ
ஆண் :
கண்கள் இரண்டில் கணை தொடுத்தாள்
கருநாகம் எனப் பின்னலிட்டாள்
கண்கள் இரண்டில் கணை தொடுத்தாள்
கருநாகம் எனப் பின்னலிட்டாள்
குறுநகை என்னும் விஷம் கொடுத்தாள்
உயிர் கொண்டு விட்டாள்
என்னை வென்று விட்டாள்
பெண் :
கன்னியின் முகத்தைக் கண்டு விட்டார்
அதில் கற்பனை ஆயிரம் கொண்டு விட்டார்
கன்னியின் முகத்தைக் கண்டு விட்டார்
அதில் கற்பனை ஆயிரம் கொண்டு விட்டார்
புன்னகை சிறையில் போட்டு விட்டார்
என்னைப் பூட்டிவிட்டார்…..ஆஅ…..
நெஞ்சை வாட்டிவிட்டார்
பெண் :
இளையவரே எனக்குரியவரே
ஆண் :
கொடியவளே பூங்கொடியவளே
இருவர் :
ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஒ
ஆண் :
கவிஞன் பாடிய காவியமும்
கலைஞன் தீட்டிய ஓவியமும்
கவிஞன் பாடிய காவியமும்
கலைஞன் தீட்டிய ஓவியமும்
உயிர் பெற்றெழுந்தால் எப்படியோ
அவள் உருவமும் பருவமும் அப்படியே
பெண் :
மரகத முத்து மண்டபத்தில்
மல்லிகை முல்லை மலரணையில்
மரகத முத்து மண்டபத்தில்
மல்லிகை முல்லை மலரணையில்
அருகிலிருந்து கதைப் படிப்பார்
அது அவ்வளவோ இன்னும் எவ்வளவோ
ஆண் :
கொடியவளே பூங்கொடியவளே
கொவ்வைச் செவ்வாய்க் கனியவளே
புது மொழி பேசும் கிளியவளே
பொண்ணுக்கும் பூவுக்கும் இளையவளே
பெண் :
ஆஅ……ஆஅ…..ஆ……ஆ…..ஆ…..
ஆண் :
கொடியவளே பூங்கொடியவளே
இருவர் :
ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஒ
Kodiyavale Poongodiyavale - English Lyrics
Male :
Kodiyavalae nee kodiyavalae
Female : Enna…
Male :
Kodiyavalae poongodiyavalae
Kovvai sevvaai kaniyavalae
Pudhu mozhi pesum kiliyavalae
Ponnukkum poovukkum ilaiyavalae
Male :
Kodiyavalae poongodiyavalae
Kovvai sevvaai kaniyavalae
Pudhu mozhi pesum kiliyavalae
Ponnukkum poovukkum ilaiyavalae
Female :
Ilaiyavarae ilaiyavarae
Male :
Hmm ahaan
Female :
Ilaiyavarae enakkuriyavarae
Innisai muzhangum mannavarae
Valaigal kulungum kaigalilae
Vandhu vizhundha silaiyavarae
Female :
Ilaiyavarae enakkuriyavarae
Innisai muzhangum mannavarae
Valaigal kulungum kaigalilae
Vandhu vizhundha silaiyavarae
Male :
Kodiyavalae poongodiyavalae
Both :
Hoo ooo oo hoo ooo oo
Male :
Kangal irandil kanai thoduthaal
Karunaagam ena pinnal ittaal
Kangal irandil kanai thoduthaal
Karunaagam ena pinnal ittaal
Kurunagai ennum visham koduthaal
Uyir kondu vittaal
Ennai vendru vittaal
Female :
Kanniyin mugathai kandu vittaar
Adhil karpanai aayiram kondu vittaar
Kanniyin mugathai kandu vittaar
Adhil karpanai aayiram kondu vittaar
Punnagai siraiyil pottu vittaar
Ennai pootti vittaar…aaa
Nenjai vaatti vittaar
Female :
Ilaiyavarae enakkuriyavarae
Male :
Kodiyavalae poongodiyavalae
Both :
Hoo ooo oo hoo ooo oo
Male :
Kavinjan paadiya kaaviyamum
Kalaingan theettiya oviyamum
Kavinjan paadiya kaaviyamum
Kalaingan theettiya oviyamum
Uyir pettrezhundhaal eppadiyo
Aval uruvamum paruvamum appadiyae
Female :
Maragadha muthu mandapathil
Malligai mullai malar anaiyil
Maragadha muthu mandapathil
Malligai mullai malar anaiyil
Arugulirunthu kadhai padipaar
Adhu avvalavo inum evvalavo
Male :
Kodiyavalae poongodiyavalae
Kovvai sevvaai kaniyavalae
Pudhu mozhi pesum kiliyavalae
Ponnukkum poovukkum ilaiyavalae
Female :
Aaa….aaa….aa…..aa….aa…
Male :
Kodiyavalae poongodiyavalae
Both :
Hoo ooo oo hoo ooo oo