Abhyam Krishna - தமிழ் பாடல் வரிகள்
தாம் ததுமிதிதமி……………
குழு :
அபயம் கிருஷ்ணா அபயம்
நரகாசுரன் தொல்லை தீராதோ
குழு : :
அபயம் கிருஷ்ணா அபயம்
படுபாவியின் தொல்லை தீராதோ
படுபாவியின் தொல்லை தீராதோ
காலங்கள் யாவிலும் காத்திடும் தெய்வம்
கண்ணா உந்தன் திருவடி சரணம்
குழு :
அபயம் கிருஷ்ணா அபயம்
ஆண் :
முன்பே தெரியும்
அதன் முடிவும் தெரியும்
கலக்கம் ஏனோ உன்னை காக்கும்
கண்ணன் நானே
கலக்கம் ஏனோ உன்னை காக்கும்
கண்ணன் நானே
பெண் :
நானும் வருவேன்
நல்ல பாடம் தருவேன்
நானும் வருவேன்
நல்ல பாடம் தருவேன்
பெண் :
கடமை செய்யும்
கண்ணன் வழியில்
ஒளியும் ஆகுவேன்
உலகம் முழுதும் துயரம் போக
துணையும் ஆகுவேன்
குழு :
கருடா வா வா
கருடா வா வா
ப்ரான் ஜோரிடம்
காண போவோம் வா வா
கருடா வா வா
கருடா வா வா
குழு :
…………………
ஆண் :
கிரி துர்கம் அக்னி துர்கம்
ஜல துர்கம் வாயு துர்கம்
கிரி துர்கம் அக்னி துர்கம்
ஜல துர்கம் வாயு துர்கம்
ஆண் :
இது தானோ அவதார கோட்டையே
ஹா ஹா ஹா ஹா….
முழுதாகும் பார் எனது வேட்டையே
Abhyam Krishna - English Lyrics
Chorus :
………………………………….
Chorus :
Abhayam krishna abhayam
Naragasuran thollai theeraathoo
Chorus :
Abhayam krishna abhayam
Padupaaviyin thollai theeraatho
Padupaaviyin thollai theeraatho
Kaalangal yaavilum kaathidum deivam
Kanaa undhan thiruvadi saranam
Chorus :
Abhayam krishna abhayam
Male :
Munbae theriyum
Adhan mudivum theriyum
Kalakkam yeno unnai kaakkum
Kannan naanae
Kalakkam yeno unnai kaakkum
Kannan naanae
Female :
Naanum varuven
Nalla paadam tharuven
Naanum varuven
Nalla paadam tharuven
Female :
Kadamai seiyum
Kannan vazhiyil
Oliyum aaguven
Ulagam muzhudhum thuyaram poga
Thunaiyum aaguven
Chorus :
Garudaa vaa vaa
Garudaa vaa vaa
Kaatrodu risham kaana
Povom vaa vaa
Garudaa vaa vaa
Garudaa vaa vaa
Chorus :
………………………….
Male :
Giri dhurgam agni dhurgam
Jala dhurgam vaayu dhurgam
Giri dhurgam agni dhurgam
Jala dhurgam vaayu dhurgam
Male :
Idhu thaano
Avathaara kottaiyae
Haa haa haa haa…………….
Muzhuthaagum paar
Enathu vettaiyae..