Kadhal Thantha - தமிழ் பாடல் வரிகள்
…………
ஆண் :
காதல் தந்த ஜோதி
எந்தன் வாழ்வின் இன்ப நீதி
காதல் தந்த ஜோதி
எந்தன் வாழ்வின் இன்ப நீதி
பெண் :
காதல் தந்த ஜோதி
எந்தன் வாழ்வின் இன்ப நீதி
காதல் தந்த ஜோதி
எந்தன் வாழ்வின் இன்ப நீதி
முனங்கல் :
…………
பெண் :
தீராதது ஆசை என்றும்
மாறாதது பாசம்..
ஆஆஆஆ…..
தீராதது ஆசை என்றும்
மாறாதது பாசம்.
ஆண் :
காதல் ஆகும் காதல் இன்றேல்
வேதம் நாதம் யாவும் காதல்
காதல் தந்த ஜோதி
எந்தன் வாழ்வின் இன்ப நீதி
முனங்கல் :
…………
ஆண் :
தென்றல் அடிக்குது
தேன் மழை பொழியுது
மங்கை உனக்காக…
ஆஆஆஆ….
தென்றல் அடிக்குது
தேன் மழை பொழியுது
மங்கை உனக்காக…
பெண் :
தேவதேவன் பாதம் பணியும்
காதல் ஆவல் தீர மாறன்
காதல் தந்த ஜோதி
எந்தன் வாழ்வின் இன்ப நீதி
நீ காதல் தந்த ஜோதி
எந்தன் வாழ்வின் இன்ப நீதி
Kadhal Thantha - English Lyrics
Humming :
…………..
Male :
Kaadhal thandha jothi
Endhan vaazhvin inba needhi
Nee kaadhal thandha jothi
Endhan vaazhvin inba needhi
Female :
Kaadhal thandha jothi
Endhan vaazhvin inba needhi
Nee kaadhal thandha jothi
Endhan vaazhvin inba needhi
Humming :
…………………….
Female :
Theeradhadhu aasai
Endrum maraadhadhu paasam
Haa aa aa
Theeradhadhu aasai
Endrum maraadhadhu paasam
Male :
Kaadhal aagum kaadhal indrael
Vaedham naadham yaavum kaadhal
Both : Kaadhal thandha jothi
Endhan vaazhvin inba needhi
Humming :
……………………
Male :
Thendral adikkudhu
Thaen mazhai pozhiyudhu
Mangai unakkaaga ..
Haa aa aa
Thendral adikkudhu
Thaen mazhai pozhiyudhu
Mangai unakkaaga ..
Female :
Dheva dhevan paadham paniyum
Kaadhal aaval theera maaran
Both :
Kaadhal thandha jothi
Endhan vaazhvin inba needhi
Nee kaadhal thandha jothi
Endhan vaazhvin inba needhi