Tamil Lyrics

Kadhal Thirudaa song lyrics

Movie — Pick Pocket

Singer(s) — K. S. Chithra, P. Jayachandran

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Kadhal Thirudaa - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
காதல் திருடா
பெரிய காதல் திருடா

ஆண் :
காதல் திருடி
இனிய காதல் திருடி

பெண் :
கவிஞரின் பாட்டைத் திருடி
மாற்றிப் புரட்டிப் போட்டுப் பாடாதே
யாரோ இப்படி பாடச் சொன்னது
ரோட்டில் ஆட்டம் போடச் சொன்னது

ஆண் :
காதல் திருடி
இனிய காதல் திருடி

பெண் :
காதல் திருடா
பெரிய காதல் திருடா

குழு :
மாங்கல்யம் தந்துனானேனா
மமஜீவன ஹேத்துனா
கண்டேபத்நாமி சுபகே
தவம்ஜீவ சரதா சதம்

ஆண் :
பள்ளி செல்லும் நாளிலே
ஈயடிச்சான் காப்பிதான்
சொல்லித் தந்தும் ஏறலே
ஒண்ணும் இல்லே மேலேதான்

பெண் :
அன்று வந்த உன் குணம்
இன்றும் மாறவில்லையோ
கன்னிப் பெண்ணை பார்த்ததும்
நெஞ்சில் என்ன தொல்லையோ

ஆண் :
பூட்டு போட்டுத்தான்
பூட்டிப் பாக்குறேன்
பொங்கும் ஆசைதான்
அடங்கவில்லையே

பெண் :
காதலாகிச் சேர்ந்த பின்பும்
கண்டுக்காம கம்பி நீட்டும் திருடா
ரம்பம்பம் பம்பம்பம்……

ஆண் :
காதல் திருடி
இனிய காதல் திருடி

பெண் :
காதல் திருடா
பெரிய காதல் திருடா

ஆண் :
கவிஞரின் பாட்டைத் தவிர
மாற்று பாட்டு பாடத் தெரியாது
காதல் வந்தால் ஆடத்தோணுது
காவல் தாண்டி ஆடத்தோணுது

பெண் :
காதல் திருடா
பெரிய காதல் திருடா

ஆண் :
காதல் திருடி
இனிய காதல் திருடி

குழு :
……………….

பெண் :
கன்னி அறியாமலே
கன்னமிட்ட கள்வனே
என்னை அறியாமலே
கொள்ளையிட்டதென்னவோ

ஆண் :
காதல் என்ற ஒன்றுதான்
கேட்டு வாங்கக் கூடுமோ
கன்னி இல்லை என்றுதான்
இன்று சொல்லக் கூடுமோ

பெண் :
எந்த ஜென்மமோ……..
எழுதி வைத்தது
இந்த நாளிலே ஒன்று ஆனது

ஆண் :
பிள்ளை கூட
என்னைப் போல
பொறுக்கியாக பொறந்து
போச்சு திருடி
அய்யய்ய யய்யய்யோ…..

பெண் :
காதல் திருடி
பெரிய காதல் திருடா
காதல் திருடி
பெரிய காதல் திருடா

பெண் :
இருவரும் ஆட்டைத் திருடி
மாட்டைத் திருடி
பாட்டை புடிச்சாச்சா
பாடும் ராகம் இல்லாமல்
பாப்பா நான்தான்
இங்கே கொதிக்கும்…..

பெண்
: காதல் திருடி
பெரிய காதல் திருடா
காதல் திருடி
பெரிய காதல் திருடா
ஹஹஹஹாஹா……

Kadhal Thirudaa - English Lyrics

Female :

Kaadhal thirudaa

Periya kaadhal thirudaa

Male :

Kaadhal thirudi

Iniya kaadhal thirudi

Female :

Kavinjarin paattai thirudi

Maatri puratti pottu paadaadhae

Yaaro ippadi paada chonnadhu

Roattil aattam poda chonnadhu

Male :

Kaadhal thirudi

Iniya kaadhal thirudi

Female :

Kaadhal thirudaa

Periya kaadhal thirudaa

Male Chorus :

Mangalyam tantunanena

Mama jeevana hetuna

Kanthe badhnami subhage

Twam jeeva sarada satam

Male :

Palli sellum naalilae

Eeyadichaan copy thaan

Solli thandhum yeralae

Onnum illae melae thaan

Female :

Andru vandha un gunam

Indrum maaravillaiyo

Kanni pennai paarthadhum

Nenjil enna thollaiyo

Male :

Poottu pottu thaan

Pootti paakkuren

Pongum aasai thaan adangavillaiyae

Female :

Kaadhalaagi chaerndha pinbum

Kandukkaama kambi neettum thirudaa

Rambambam bambambam

Male :

Kaadhal thirudi

Iniya kaadhal thirudi

Female :

Kaadhal thirudaa

Periya kaadhal thirudaa

Male :

Kavinjarin paattai thavira

Maatru paattu paada theriyaadhu

Kaadhal vandhaal paada thonudhu

Kaaval thaandi aada thonudhu

Female :

Kaadhal thirudaa

Periya kaadhal thirudaa

Male :

Kaadhal thirudi

Iniya kaadhal thirudi

Female Chorus :

Lallallaa lallaalla lallallaa lallaalla

Lallallaa lallaalla laa

Lallallaa lallaalla lallallaa lallaalla

Lallallaa lallaalla laa

Lallallaa lallaalla lallallaa lallaalla

Lallallaa lallallaa laa

Female :

Kanni ariyaamalae

Kannamitta kalvanae

Ennai ariyaamalae

Kollaiyittadhennavo

Male :

Kaadhal endra ondru thaan

Kettu vaanga koodumo

Kanni illai endru thaan

Indru solla koodumo

Female :

Endha jenmamo

Ezhudhi vaithadhu

Indha naalilae ondru aanadhu

Male :

Pillai kooda ennai pola

Porukkiyaaga porandhu pochu thirudi

Aiyaiya yaiyaiyo

Female :

Kaadhal thirudi periya kaadhal thirudaa

Kaadhal thirudi periya kaadhal thirudaa

Iruvarum aattai thirudi maattai thirudi

Paattai pudichaachaa

Paadum raagam illaamal

Paappa naan thaan ingae kodhikkum

Kaadhal thirudi periya kaadhal thirudaa

Kaadhal thirudi periya kaadhal thirudaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kadhal Thirudaa

Which movie does the song Kadhal Thirudaa belong to?

The song Kadhal Thirudaa is from the movie Pick Pocket.

Who is the music director of Kadhal Thirudaa?

The music for Kadhal Thirudaa is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Kadhal Thirudaa?

The lyrics for Kadhal Thirudaa are penned by Gangai Amaran.

Who sang the Kadhal Thirudaa song?

Kadhal Thirudaa is sung by K. S. Chithra, P. Jayachandran.

Related Songs

Movie — Pick Pocket

Music Director — Ilayaraja

Movie — Pick Pocket

Music Director — Ilayaraja

Movie — Pick Pocket

Music Director — Ilayaraja

Movie — Pick Pocket

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja