Poovum Thendral Katrum - தமிழ் பாடல் வரிகள்
பூவும் தென்றல் காற்றும்
என்றும் ஊடல் கொள்ளலாமோ
தேனும் சின்னப் பூவும்
திசை மறந்தே போகலாமோ
ஒன்றை ஒன்று கூடும்
உள்ளம் மாறலாமோ
உண்மை கண்ட யாரும்
எல்லை மீறலாமோ….
ஆண் :
பூவும் தென்றல் காற்றும்
என்றும் ஊடல் கொள்ளலாமோ
தேனும் சின்னப் பூவும்
திசை மறந்தே போகலாமோ
ஆண் :
விதி யார் அறிவார்
வினை யார் அறிவார்
எதுதான் முடிவு…..
அவன்தான் அறிவார்
ஆண் :
மனம் என்ற மாய
வீடு புரியாத ஒன்று
பெண் :
விரல் மீட்டும் வீணை ஒன்று
சுதி மாறிப் பாடுது
மாறாதது மயக்கம் மயக்கம்…..
பெண் :
பூவும் தென்றல் காற்றும்
என்றும் ஊடல் கொள்ளலாமோ
ஆண் :
தேனும் சின்னப் பூவும்
திசை மறந்தே போகலாமோ
பெண் :
உலகைப் புரிந்தும்….ம்ம்ம்…
மனதில் மயக்கம்……ம்ம்ம்ம்….
விடிந்தால் கூட இரவைத் தேடும்
ஒரு பாதை போன கால்கள்
திசை மாறிப் போவதேன்
ஆண் :
கடல் மூழ்கிப் போன ஓடம்
கரை சேரப் பார்ப்பதென்ன
யார் சொல்வதோ
விளக்கம் விளக்கம்
பெண் :
பூவும் தென்றல் காற்றும்
என்றும் ஊடல் கொள்ளலாமோ
தேனும் சின்னப் பூவும்
திசை மறந்தே போகலாமோ
ஒன்றை ஒன்று கூடும்
உள்ளம் மாறலாமோ
உண்மை கண்ட யாரும்
எல்லை மீறலாமோ….
பெண் :
பூவும் தென்றல் காற்றும்
என்றும் ஊடல் கொள்ளலாமோ
தேனும் சின்னப் பூவும்
திசை மறந்தே போகலாமோ
Poovum Thendral Katrum - English Lyrics
Male :
Poovum thendral kaatrum
Endrum oodal kollalaamo
Thaenum chinna poovum
Dhisai marandhae pogalaamo
Ondrai ondru koodum
Ullam maaralaamo
Unmai kanda yaarum
Ellai meeralaamo
Male :
Poovum thendral kaatrum
Endrum oodal kollalaamo
Thaenum chinna poovum
Dhisai marandhae pogalaamo
Male :
Vidhi yaar arivaar
Vinai yaar arivaar
Yedhu thaan mudivu
Avan thaan arivaar
Manam endra maayaveedu
Puriyaadha ondru
Female :
Viral meettum
Veenai ondru
Sudhi maari paaduthu
Maaraadhadhu mayakkam mayakkam
Female :
Poovum thendral kaatrum
Endrum oodal kollalaamo
Male :
Thaenum chinna poovum
Dhisai marandhae pogalaamo
Female :
Ulagai purindhum
Manadhil mayakkam
Vidindhaal kooda iravai thedum
Oru paadhai pona kaalgal
Dhisai maarip povadhen
Male :
Kadal moozhgi pona odam
Karai sera paarppadhenna
Yaar solvadho vilakkam vilakkam
Female :
Poovum thendral kaatrum
Endrum oodal kollalaamo
Thaenum chinna poovum
Dhisai marandhae pogalaamo
Ondrai ondru koodum
Ullam maaralaamo
Unmai kanda yaarum
Ellai meeralaamo
Female :
Poovum thendral kaatrum
Endrum oodal kollalaamo
Thaenum chinna poovum
Dhisai marandhae pogalaamo