Tamil Lyrics

Kadhalukku song lyrics

Movie — Perazhagan

Singer(s) — Pushpavanam Kuppuswamy, Sri Vardhini

Lyricist — Kabilan

Music Director — Yuvan Shankar Raja

Kadhalukku - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
சுத்துகிற பூமிகுள்ள
எத்தனையோ சாமி உண்டு
ஏதாச்சும் ஒரு சாமி
எங்களை காக்க வேணுமடா
கூடி நிற்க்கும் ஜனங்கள் எல்லாம்
கோசம் போடுங்கடா கஞ்சி கேட்க்கும்
வயித்துக்காக காசு போடுங்கடா
ஆஅ….ஆஅ…..ஆஅ….

விசில் :
…………….

ஆண் :
காதலுக்கு பள்ளிகூடம்
கட்ட போறேன் நானடி
காம்பவுண்டு சுவரில் உன்னை
ஒட்ட போறேன் பாரடி

ஆண் :
கன்னகியின் சிற்பம் ஒன்னு
செத்து போச்சு சென்னையில
அந்த சிலை உசுரோட நிக்குது
என் கண்ணுக்குள்ள

ஆண் :
நட்சத்திரத்த நட்டு
வச்ச பல்லுடா
கத்தி முனையில் ஏறி
நிக்கும் தில்லுடா
பத்து விரலும்
அர்ஜுனரு வில்லுடா
என்ன போல
எவனிருக்கான் சொல்லுடா

ஆண் :
ஆலமர தோப்புக்குள்ள
வாழைமரம் நீயடி
மஞ்ச முகம் அழக பாத்து
மயங்கிபுட்டேன் நானடி

ஆண் :
காதலுக்கு பள்ளிகூடம்
கட்ட போறேன் நானடி
காம்பவுண்டு சுவரில் உன்னை
ஒட்ட போறேன் பாரடி

ஆண் :
பாறை போல தோலு மேல
ஒன்ன நானும் தூக்கிகிட்டு
இந்தியாவ பத்து தரம்
சுத்தி காட்டுவேன்

ஆண் :
உன்னுடைய
பொறந்த நாளு
என்னைகின்னு நீயும் சொன்ன
நோஎஉ கிலோ கேக் வாங்கி
விழா நடத்துவேன்

ஆண் :
ஐந்நூறு ரூபாகட்டு
வாங்கி வந்து
ஒன் தோலில் மாலை
கட்டி போடட்டுமா
சென்பகமே ஒன் பேரே
சொல்லி பாடிடே
பேராசை வந்ததடி

ஆண் :
காதலுக்கு பள்ளிகூடம்
கட்ட போறேன் நானடி
காம்பவுண்டு சுவரில் உன்னை
ஒட்ட போறேன் பாரடி

ஆண் :
கன்னகியின் சிற்பம் ஒன்னு
செத்து போச்சு சென்னையில
அந்த சிலை உசுரோட நிக்குது
என் கண்ணுக்குள்ள

பெண் :
விழிகள் இரண்டினை
விளக்காய் மாற்றியே…..
ஊமை விழிக்கொரு ஒளியய் தாருங்கள்
கருணை உதவியும் இரண்டு கரங்கள்தான்
வாழ்க்கை முழுவதும் வணக்கம் சொல்லுங்கள்

ஆண் :
முன்னழகில் எம்ஜிஆரு
பின்னழகில் கமலஹாசன்
ஆறுடி ஆம்பல நான் அமிதாபட்சனடி
உன்னுடைய கைகளுக்கு
ஊன்றுகோலாய் நான் இருப்பேன்
மதுரை வீரன் தம்பி நானு மச்சகாளைடி

ஆண் :
பாவடை சட்டபோட்ட பச்சைக்கிளி
பூ போல பொத்தி உன்ன பார்ப்பேன்டி
வேறன்ன என்ன பத்தி சொல்ல
நான் சராசரி ஆளும் இல்ல

ஆண் :
காதலுக்கு பள்ளிகூடம்
கட்ட போறேன் நானடி
காம்பவுண்டு சுவரில் உன்னை
ஒட்ட போறேன் பாரடி

ஆண் :
கன்னகியின் சிற்பம் ஒன்னு
செத்து போச்சு சென்னையில
அந்த சிலை உசுரோட நிக்குது
என் கண்ணுக்குள்ள

ஆண் :
காதலுக்கு பள்ளிகூடம்
கட்ட போறேன் நானடி
காம்பவுண்டு சுவரில் உன்னை
ஒட்ட போறேன் பாரடி

Kadhalukku - English Lyrics

Male :

Suthugira bhoomikulla

Ethanaiyo saami undu

Yethaachum oru saami

Engala kaaka venumada

Koodi nikkum sanangal ellaam

Kosam podungada

Kanji kekkum vayithukaaga

Kaasu podungadaa..aah….

Whistling :

……………………………

Male :

Kaathalukku pallikoodam

Katta poren naanadi

Compound-u suvaril onna

Otta poren paaradi

Kannagaiyin sirpam onnu

Seththu pochu chennayila

Andha sela usurodu nikkuthu

En kannukulla

Male :

Natchathirathai

Nattu vecha palludaa

Kathi munayil yeri

Nikkum dhilludaa

Pathu viralum arjunaru villudaa

Enna pola evanirukkaan solludaa

Male :

Aalamara thopukulla

Vaazhamaram neeyadi

Manja muga azhaga paathu

Mayangi putten naanadi

Male :

Kaathalukku pallikoodam

Katta poren naanadi

Compound-u suvaril onna

Otta poren paaradi

Male :

Paarai pola thozhu mela

Onna naanum thookikittu

Indiayava pathu tharam

Suthi kaatuven

Unnudaiya porandha naalu

Ennaikkinnu neeyum sonna

100 kilo cake-u vaangi

Vizha nadathuven

Male :

Ainooru roopa kattu

Vaangi vandhu

Onn thozhlil maalai katti

Podattumaa

Senbagamae onn pera solli paadida

Peraasai vandhathadi

Male :

Kaathalukku pallikoodam

Katta poren naanadi

Compound-u suvaril onna

Otta poren paaradi

Kannagaiyin sirpam onnu

Seththu pochu chennayila

Andha sela usurodu nikkuthu

En kannukulla

Female :

Viligal irandinai

Vilakkaai maatri

Oomai vizhikkoru oliyai thaarungal

Karunai udhaviyum

Irandu karangal thaan

Vaazhkai muzhuvathum

Vanakkam sollungal

Male :

Munn azhagil MGR-u

Pinnazhagil kamala haasan

Aaru adi aambala naan

Amitha bachanadi

Male :

Unnudaiya kaigalukku

Oondrukolaa naan iruppen

Madurai veeran thambi naanu

Machakaalaidi

Male :

Paavadai satta potta pachakili

Poo pola pothi unna paapendi

Verenna enna pathi solla

Naan saraasari aalum illa

Male :

Kaathalukku pallikoodam

Katta poren naanadi

Compound-u suvaril onna

Otta poren paaradi

Kannagaiyin sirpam onnu

Seththu pochu chennayila

Andha sela usurodu nikkuthu

En kannukulla

Male :

Kaathalukku pallikoodam

Katta poren naanadi

Compound-u suvaril onna

Otta poren paaradi …

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kadhalukku

Which movie does the song Kadhalukku belong to?

The song Kadhalukku is from the movie Perazhagan.

Who is the music director of Kadhalukku?

The music for Kadhalukku is composed by Yuvan Shankar Raja.

Who wrote the lyrics for Kadhalukku?

The lyrics for Kadhalukku are penned by Kabilan.

Who sang the Kadhalukku song?

Kadhalukku is sung by Pushpavanam Kuppuswamy, Sri Vardhini.

Related Songs

Movie — Perazhagan

Music Director — Yuvan Shankar Raja

Movie — Perazhagan

Music Director — Yuvan Shankar Raja

Movie — Perazhagan

Music Director — Yuvan Shankar Raja

Movie — Perazhagan

Music Director — Yuvan Shankar Raja

Movie — Saroja

Music Director — Yuvan Shankar Raja

Movie — Vallavan

Music Director — Yuvan Shankar Raja

Movie — Maari 2

Music Director — Yuvan Shankar Raja