Kaatru Enbatha - தமிழ் பாடல் வரிகள்
காற்று என்பதா…காற்று என்பதா…
காற்று என்பதா…காற்று என்பதா…
ஆண் :
காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பத சொல்
இது இம்சை என்பதா இனிமை என்பதா
இரக்கம் என்பதா சொல்
ஆண் மற்றும் பெண் :
காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பத சொல்
இது இம்சை என்பதா இனிமை என்பதா
இரக்கம் என்பதா சொல்
பெண் :
இது கொல்லாமல் கொல்கின்ற
விஷம் என்பதா
இது அமிலத்தில் உருவான
அலை என்பதா
இது பூவல்ல புயல் என்பதா
ஹோ ஹோ ஹோ….
ஆண் :
{காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பத சொல்
இது இம்சை என்பதா இனிமை என்பதா
இரக்கம் என்பதா சொல்} (2)
பெண் :
சுற்றாமல் பூமி நின்றாலுமே
என் நினைவுகள் உன்னை சுற்றி வரும்
ஆண் :
மேகங்கள் அமிலம் பெய்தாலுமே
என் கண் இமை உனக்கு குடையாய் வரும்
பெண் :
என் கிளைகளில் தீயை வைத்து
ஏன் வேர்களில் நீர் எடுத்தாய்
ஆண் :
நீ சிரிக்கின்ற ஓசைகள் உள்ளே
என் நாடி துடிக்குதடி
ஆண் :
{காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பத சொல்
இது இம்சை என்பதா இனிமை என்பதா
இரக்கம் என்பதா சொல்} (2)
பெண் :
ஏய் ஏ… ஏய்ஏய்ஏய் ஏ…..
ஏய் ஏ… ஏய்ஏய்ஏய் ஏ….
பெண் :
காற்றோடு காற்றாய் நீ மாறினால்
என் சுவாசங்கள் உன்னை சிறை வைக்குமே
நீரோடு நீராய் நீ ஓடினால்
என் தாகங்கள் உன்னை கை பற்றுமே
ஆண் :
ஏய் அழகிய சமவெளி நிலமே
பெண் :
ஹேய்
ஆண் :
என் மழையினை ஏற்பாயோ
பெண் :
ஓஹோ
ஆண் :
போ வெளியே என்றேன் தள்ளி
பொய் கோபம் பூப்பாயோ
ஆண் :
{காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பத சொல்
இது இம்சை என்பதா இனிமை என்பதா
இரக்கம் என்பதா சொல்} (2)
பெண் :
இது கொல்லாமல் கொல்கின்ற
விஷம் என்பதா
இது அமிலத்தில் உருவான
அலை என்பதா
இது பூவல்ல புயல் என்பதா
ஹோ ஹோ ஹோ….
ஆண் :
{காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பத சொல்
இது இம்சை என்பதா இனிமை என்பதா
இரக்கம் என்பதா சொல்} (2)
பெண் :
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்……
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்……
Kaatru Enbatha - English Lyrics
Male :
Kaatru enbatha…
Kaatru enbatha… kaatru enbatha…
Kaatru enbatha…
Kaatru enbatha… kaatru enbatha…
Male :
Kaatru enbatha
Kaathal enbatha
Kavithai enbatha sol
Ithai imsai enbatha
Inimai enbatha
Irakkam enbatha sol
Male :
Kaatru enbatha
Kaathal enbatha
Kavithai enbatha sol
Ithai imsai enbatha
Inimai enbatha
Irakkam enbatha sol
Female :
Ithai kollaamal kolgindra
Visham enbatha
Ithu amilathil uruvaana
Alai enbatha
Ithu poovalla puyal enbatha
Hoo hoo
Male :
{Kaatru enbatha
Kaathal enbatha
Kavithai enbatha sol
Ithai imsai enbatha
Inimai enbatha
Irakkam enbatha sol} (2)
Female :
Sutraamal bhoomi
Nindraalumae
En ninaivugal unnai
Sutri varum
Male :
Meghangal amilam
Peithaalumae
En kan imai unakku
Kudayaai varum
Female :
En kilaigalil
Theeyaiyum veithu
En vergalil neer eduthaai
Male :
Nee sirikkindra
Osaigal ulla
En naadi thudikkuthadi
Male :
Kaatru enbatha
Kaathal enbatha
Kavithai enbatha sol
Ithai imsai enbatha
Inimai enbatha
Irakkam enbatha sol
Female :
Ye ye… ye ye ….
Kaatrodu kaatraai nee maarinaal
En swaasangal unnai sirai veikumae
Neerodu neeraai nee odinaal
En thaagangal unnai kai patrumae
Male :
Ae azhagiya samaveli nilamae
En mazhayinai yerpaaiyoo
Poo veliyae endrae thalli
Poi koapam poopaaiyoo
Male :
{Kaatru enbatha
Kaathal enbatha
Kavithai enbatha sol
Ithai imsai enbatha
Inimai enbatha
Irakkam enbatha sol} (2)
Female :
Ithai kollaamal kolgindra
Visham enbatha
Ithu amilathil uruvaana
Alai enbatha
Ithu poovalla puyal enbatha
Haa haa
Female :
Ye ye… ye ye ….
Male :
{Kaatru enbatha
Kaathal enbatha
Kavithai enbatha sol
Ithai imsai enbatha
Inimai enbatha
Irakkam enbatha sol} (2)
Female :
Ye ye… ye ye ….