Basavanna - தமிழ் பாடல் வரிகள்
ஓ..ஈஷ்வரா……ஆஆ..ஆஆ..
நந்தீஸ்வரா.. ஹா..
ஆண் குழு :
ராஜாதி ராஜன்
வந்திருக்கான் பாரு..
சிங்கம் போல நடைய கொண்ட
சூரனத்தான் பாரு..
ஆண் குழு :
நம்பி வந்த ஜீவங்கள
நெஞ்சில் சுமப்பானே..
மூன்று கண்ணை கொண்டவனுக்கே
கண்ணை தந்த பக்தனை போன்றவனே..
ஆண் :
சூரியனை போல வந்தான் பாரு..
மகாவீரனை போல காத்திடுவான் பாரு..
ஆண் குழு :
ராஜாதி ராஜன்
வந்திருக்கான் பாரு..
ஆண் :
உன் கண்கள் சிந்தும்
கண்ணீரினை கண்டால்
தன் கண்ணை போல
உன்னை காப்பன் பாரு..
ஆண் குழு :
ராஜாதி ராஜன்
வந்திருக்கான் பாரு..
ஆண் :
தொட்டா உன் தோளூரிப்பான்
பக்கா சுளுக்கெடுப்பான்
கெத்தா தெறிக்க விடுவான்……ஆஹான்..
ஒத்த அழகா நிப்பான்.
நித்தம் அன்பை கொடுப்பான்..
பெத்த புள்ளையா போலத்தான்..
பெண் :
கோகுலத்தின் குலதெய்வம்டா..
அன்னைக்கெல்லாம் அன்னைதானடா..
நம் பிள்ளையின் வாழ்கையின் தீபமடா
பாசம் கொண்ட பசுத்தாயடா..
ஆண் குழு :
வீரா வீரா வீரா..
சூரா சூரா சூரா
அம்பா என்று உன்னை கூப்பிட்டாலடா..
ஆண் குழு :
தீரா தீரா தீரா
ஈர மனசுகாரா..
கன்றும் தாயும் சேர
காத்து நில்லடா..
ஆண் :
நில்லடா……ஆஆ….ஆஆ..
ஆண் :
ஹேய்……
ஹம்மிங் :
……………………
ஆண் :
ஹேய்ய்…..ஓஹ்ஹ்……ஹேய்….(2)
ஆண் :
சூரியனை போல வந்தான் பாரு..
ஒரு மின்னலை போல் துள்ளி வந்தான் பாரு..
ஆண் குழு :
ராஜாதி ராஜன்
வந்திருக்கான் பாரு..
ஆண் :
சீறி வரும் வேகத்தை நீ பாரு..
இவன் வீரத்துக்கு நிகர் இங்கு யாரு..
ஆண் குழு :
ராஜாதி ராஜன்
வந்திருக்கான் பாரு..
ஆண் :
சூராவளிய போல
வந்தான் முரட்டுக்காளை..
சுத்தி அடிக்கும் ஆளடா…..
மோசம் பண்ண நெனச்சா
மோதி உயிரெடுப்பான்
வீரம் இவன் வீட்டு பேருடா..
பெண் :
வாயில்லா ஜீவன் தானடா..
நம்மால் அன்பை கூட
தியாக மூர்த்திடா..
தெய்வங்கள் எல்லாம்
பணிந்தே வணங்கும்
அன்னையவள் காமதேனுடா..
ஆண் குழு :
வீரா வீரா வீரா..
சூரா சூரா சூரா
அம்பா என்று உன்னை கூப்பிட்டாலடா..
ஆண் குழு :
தீரா தீரா தீரா
ஈர மனசுகாரா..
கன்றும் தாயும் சேர
காத்து நில்லடா..
ஆண் குழு :
வீரா வீரா வீரா..
சூரா சூரா சூரா
அம்பா என்று அவள் அன்பை பாரடா..
ஆண் குழு :
தீரா தீரா தீரா
ஈர மனசுகாரா..
கன்றும் தாயும் சேர
காத்து நில்லடா..
ஆண் குழு :
ராஜாதி ராஜன்
வந்திருக்கான் பாரு..
சிங்கம் போல நடைய கொண்ட
சூரனத்தான் பாரு..
ஹம்மிங் :
……………………
Basavanna - English Lyrics
Male :
Oh..Eashwra..aaa..aaa..
Nandheeshwara.. haa..
Male Chorus :
Raajadhi raajan
Vandhirukkaan paaru..
Singam pola nadaya konda
Soorana thaan paaru..
Male Chorus :
Nambi vandha jeevangala
Nenjil sumappaane..
Moondru kannai kondavanukke
Kannai thandha bakthanai pondravne..
Male :
Sooriyanai pola vandhaan paaru..
Magaveeranai pola kaathiduvaan paaru..
Male Chorus :
Raajadhi raajan
Vandhirukkaan paaru..
Male :
Un kangal sindhum kanneerinai kandaal
Than kannai pola unnai kaappan paaru..
Male Chorus :
Raajadhi raajan
Vandhirukkaan paaru..
Male :
Thottaa un tholurippan
Pakka sulukkeduppaan
Getthaa therikka viduvaan..aaahn..
Ottha aalaga nippaan.
Nittham anbai koduppaan..
Petha pullaya polathaan..
Female :
Gokulatthin kuladheivamdaa..
Annaikellam annai thaanada..
Nam pillayin vaazhkayin dheepamadaa..
Paasam konda pasuthaayada..
Male Chorus :
Veeraa veera veeraa..
Sooraa soora sooraa
Ambaa endru unnai kooppittaalada..
Male Chorus :
Dheera dheera dheera
Eera manasukaaraa..
Kandrum thaayum saera
Kaathu nilladaa..
Male :
Nilladaa..aaa..aaa..
Male :
Hey..
Humming :
…………………
Male :
Heyyy..ohhh..heyy..(2)
Male :
Sooriyanai pola vandhaan paaru..
Oru minnalai pol thulli vandhaan paaru..
Male Chorus :
Raajadhi raajan
Vandhirukkaan paaru..
Male :
Seeri varum vegatthai nee paaru..
Ivan veerathukku nigar ingu yaaru..
Male Chorus :
Raajadhi raajan
Vandhirukkaan paaru..
Male :
Sooravaliya pola
Vandhaan murattukkaala..
Suthi adikkum aalada…
Mosam panna nenacha
Modhi uyireduppaan
Veeram ivan veetu peradaa..
Female :
Vaayillaatha jeevan thaanadaa..
Nammel anbai konda
Thyaaga moorthida..
Dheivangal ellaam
Panindhe vanangum
Annaiyaval kamadhenuda..
Male Chorus :
Veeraa veera veeraa..
Sooraa soora sooraa
Ambaa endru unnai kooppittaalada..
Male Chorus :
Dheera dheera dheera
Eera manasukaaraa..
Kandrum thaayum saera
Kaathu nilladaa..
Male Chorus :
Veeraa veera veeraa..
Sooraa soora sooraa
Ambaa endra aval anbai paarada..
Male Chorus :
Dheera dheera dheera
Eera manasukaaraa..
Kandrum thaayum saera
Kaathu nilladaa..
Male Chorus :
Raajadhi raajan
Vandhirukkaan paaru..
Singam pola nadaya konda
Soorana thaan paaru..
Humming :
……………………