Tamil Lyrics

Endhooru Poradi Pulla song lyrics

Movie — Seetha Payanam

Year — 2026

Singer(s) — Jessie Gift, Sruthi Sivdas

Lyricist — Suresh Jithan

Music Director — Anup Rubens

Endhooru Poradi Pulla - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :

எந்தூரு போறடி புள்ள..

நீ எந்தூரு போறடி புள்ள..

எந்தூரு போறடி புள்ள..

நீ எந்தூரு போறடி புள்ள..

ஆண் :

காரைக்குடி போறியா

காத்து ரொம்ப வீசுமே..

குத்தாலம் போறியா

கொக்கு வந்து கொத்துமே..

மதுர பக்கம் போறியா

மச்சக்காளை முட்டுமே..

காஞ்சிவரம் போறியா

காது குத்திக் கொள்ளாதே..

ஆண் :

ஓ.. காசிக்கு போறியா பொண்ணு.. ஹூ.

ஏய்.. காசிக்கு போறியா பொண்ணு

சன்னியாசினி ஆகணுமா கண்ணு…

ஆண் :

ஹோய்..

எங்கூரு வாடி பொண்ணு

நீ…எங்கூரு வாடி பொண்ணு

எந்தூரு போறடி பொண்ணு

நீ எந்தூரு போறடி கண்ணு…

ஆண் :

கும்பகோணம் போறியா

கொட்டு மழை கொட்டுமே..

கொல்லி மலை போறியா

கொசு உன்னை கடிக்குமே..

ஊட்டிப்பாக்கம் போறியா

ஊரெல்லாம் குளிருமே..

மெட்ராஸ் போறியா

மென்டலாக போவியே..

ஆண் :

பாங்காக் போறியா பொண்ணு

ஹூ ……ஹூ ஊ….

பாங்காக் போறியா பொண்ணு

பேங்க்கு பேலன்ஸ் தீர்ந்திடும் கண்ணு

ஆண் :

ஹோய்..

எங்கூரு வாடி பொண்ணு

நீ…எங்கூரு வாடி பொண்ணு

எந்தூரு போறடி பொண்ணு

நீ எந்தூரு போறடி கண்ணு…

ஹம்மிங் :

……………

பெண் :

ஏஹா..

உங்கூர்ல ஒண்ணுமில்ல மாமா..

அட உங்கூர்ல ஒண்ணுமில்ல மாமா..

உங்கூரு வேணாம் மாமா..

எனக்குங்கூரு வேணாம் மாமா..

பெண் :

சிம்லாக்கு போவனே

சில்லுன்னு இருப்பேனே..

விருதுநகர் போவனே..

வில்லுப்பாட்டு கேட்பேனே ..

திருப்பதிக்குப் போவனே

ஏழுமலைய பாப்பனே..

பட்டுக்கோட்டை போவனே

பட்டாம்பூச்சி பார்ப்பேன்…..ஏ…

பெண் :

ஓ.. நாமக்கல் போவேன் மாமா..

ஹூ…ஹூ ஓஓ….

நாமக்கல் போவேன் மாமா..

நல்ல வரங்கள பெறுவேன் மாமா..

பெண் :

ஏய் வேறூரு போறேன் மாமா..

நான் வேறூரு போறேன் அம்மா..

வேறூரு போறேன் மாமா..

நான் வேறூரு போறேன் மாமா..

ஆண் :

எங்கூரு வாடி பொன்னே..

நீ…எங்கூரு வாடி கண்ணே..

பெண் :

சரி உங்கூரு வந்தா மாமா..

நுவ்வு நாகேமி இஸ்தாவ் மாமா..

ஆண் :

தென்னை ஓலை பாய போட்டு..

வாழை இலைய விரிச்சு போட்டு..

சூடான சாதம் போட்டு..

பச்சை பயிரு சட்னி போட்டு..

ஆண் :

உருளை கிழங்க வறுத்து வச்சி..

அப்பளத்தை எடுத்து வச்சி..

பூசணிக்கா கூட்டு வச்சி..

புடலங்காய அவியல் வச்சி..

ஆண் :

ஊருக்காய மோரு வச்சி..

பாயசத்த ஊத்தி வச்சி..

புத்தம் புதிய புளிய போட்டு

வத்தலோட குழம்ப வச்சி..

கெட்டியான தயிர வச்சி..

பாசிப்பருப்பு பொடிய போட்டு..

பசு நெய்ய ஊத்தி..

பெண் :

ஆஹா

ஆண் :

நான் திண்பேன்.. நீ பாரு..

பெண் :

ம்ஹூம்..

ஆண் :

விளையாட்டா தாண்டி சொன்னேன்

சும்மா விளையாட்டா தாண்டி சொன்னேன்..

பெண் :

ம்ம்ம்ம்..

ஆண் :

நீ எங்கூரு வந்தா பொண்ணே…

உனக்கெல்லாமே தருவேன் கண்ணே….

சத்தியமாடி….

Endhooru Poradi Pulla - English Lyrics

Music Director :

Anup Rubens

Lyricist :

Suresh Jithan

Male :

Endhooru poradi pulla..

Nee endhooru poradi pulla..

Endhooru poradi pulla..

Nee endhooru poradi pulla..

Male :

Kaarai kudi poriyaa

Kaathu romba veesumae..

Kuthaalam poriyaa

Kokku vandhu kothumae..

Madhura pakkam poriyaa

Machakkaalai muttumae..

Kanjivaram poriyaa

Kaadhu kuthi kollaadhae..

Male :

Oh.. kaasikku poriyaa ponne.. hoo.

Hey.. kaasikku poriyaa ponne…

Sanniyasini aaganuma kannae..

Male :

Hooye..

Engooru vaadi ponne..

Nee…engooru vaadi ponne..

Endhooru poradi ponne

Nee endhooru poradi kannae…

Male :

Kumbakonam poriyaa..

Kottu mazhai kottumae..

Kolli malai poriyaa..

Kosu unnai kadikkumae..

Ootipakkam poriyaa

Oorellam kulirumae..

Madras poriyaa

Mentalaaga poriye..

Male :

Bankok poriyaa ponne..hoo ..hoo oo

Bankok poriyaa ponne..

Bank balance theerndhudum kanne..

Male :

Hooye..

Engooru vaadi ponne..

Nee…engooru vaadi ponne..

Endhooru poradi ponne

Nee endhooru poradi kannae…

Humming :

……………

Female :

Ehaa..

Ungoorla onnumilla maama..

Ada ungoorla onnumilla maama..

Ungooru venam maama..

Enakkungooru venam maama..

Female :

Simlakku povanae

Chillunnu iruppenae..

Virudhunagar povanae..

Villupaattu keappenae ..

Thiruppathikku povanae

Ezhumalaiya paappanae..

Pattukottai povanae

Pattaampoochi paarppenn..

Female :

Oh.. naamakkal poven maama..

Hoo …hoo ooo

Naamakkal poven maama..

Nalla varangaalam peruven maamaaa..

Female :

Heyyy verooru poren maama..

Naan verooru poren maama..

Verooru poren maama..

Naan verooru poren maama..

Male :

Engooru vaadi ponne..

Nee…engooru vaadi kannae..

Female :

Sari ungooru vandha maama..

Nuvvu naakaemi isthaav maama..

Male :

Thenna oala paaya pottu..

Vaazha elaya virichu pottu..

Soodaana saadham pottu..

Paccha payiru chatni pottu..

Male :

Urula kilanga varuthu vachi..

Appalatthai eduthu vachi..

Poosanikkaa kootta vachi..

Pudalankaaya aviyal vachi..

Male :

Oorukaayum morum vachi..

Paayasatha oothi vachi..

Putham puthiya puliya pottu

Vatthaloda kulamba vachi..

Gettiyaana thayira vachi..

Paasiparuppu podiya pottu..

Pasu neiya ootthi..

Female :

Ahaaa

Male :

Naan thinbaen.. nee paaru..

Female :

Mhoom..

Male :

Vilayaataa thaandi sonnen

Naan vilayaataa thaandi sonnen..

Female :

Mmmm..

Male :

Nee engooru vandhaa ponne..

Unakkellaamae tharuvene kannae..

Sathiyamaadi…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Endhooru Poradi Pulla

Which movie does the song Endhooru Poradi Pulla belong to?

The song Endhooru Poradi Pulla is from the movie Seetha Payanam.

Who is the music director of Endhooru Poradi Pulla?

The music for Endhooru Poradi Pulla is composed by Anup Rubens.

Who wrote the lyrics for Endhooru Poradi Pulla?

The lyrics for Endhooru Poradi Pulla are penned by Suresh Jithan.

Who sang the Endhooru Poradi Pulla song?

Endhooru Poradi Pulla is sung by Jessie Gift, Sruthi Sivdas.

Related Songs

Movie — Seetha Payanam

Music Director — Anup Rubens

Movie — Seetha Payanam

Music Director — Anup Rubens

Movie — Seetha Payanam

Music Director — Anup Rubens

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan