Tamil Lyrics

Tanka Dunga song lyrics

Movie — Paruthiveeran

Singer(s) — Kala, Laksmi

Lyricist — Snehan

Music Director — Yuvan Shankar Raja

Tanka Dunga - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
வைகை ஸ்ரீரங்காபுரத்தை சேர்ந்த
ஒயிலாட்ட குழுவினர்கள் எங்கிருந்தாலும்
கோயில் முன்பாக அமைந்திருக்கும்
பந்தலுக்கு வருமாறு
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
அடுத்தபடியாக கல்குறிச்சியை சேர்ந்த
நையாண்டி மேளதாரர்கள்
குழுவினர்கள் எங்கிருந்தாலும்
வெகு சீக்கிரமாக
கோயிலுக்கு முன்பாக அமைந்திருக்கும்
பந்தலுக்கு வருமாறு
மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

ஆண் :
ஏய் டங்கா டுங்கா தவுட்டுக்காரி
மங்கா சுங்கா மவுசுக்காரி……
ஏய் டங்கா டுங்கா தவுட்டுக்காரி
மங்கா சுங்கா மவுசுக்காரி
மதுரை டவுனுகுள்ளே
ஏன் மவுசை கொஞ்சம் கேளடி புள்ள
மதுரை டவுனுகுள்ளே
ஏன் மவுசை கொஞ்சம் கேளடி புள்ள

பெண் :
ஏய் அல்லிக்கீரை மல்லிக்கீரை
அச்சம்பாக்கம் அகத்திக்கீரை… ஏய்..

ஆண் :
எப்படி எப்படி

பெண் :
ஏய் அல்லிக்கீரை மல்லிக்கீரை
அச்சம்பாக்கம் அகத்திக்கீரை
வக்கணையா… உனக்கு வக்கணையா
சமைச்சு வைக்க..

ஆண் :
அப்படியா….

பெண் :
என்னைய பக்குவமா பாக்கனுங்க

ஆண் :
ஆகான்….

பெண் :
அட வக்கணையா… அட வக்கணையா
சமைச்சு வைக்க…
என்னைய பக்குவமா பாக்கனுங்க

ஆண் :
அக்கா மகளே சொர்ணம்
என் பக்கம் நீயும் வரணும்

பெண் :
வந்துருவோம் ….

ஆண் :
அக்கா மகளே சொர்ணம்
என் பக்கம் நீயும் வரணும்
மாமன் மகளே மயிலே மயிலே
மச்சானுக்கு ஹலோ சொல்லுடி
ஒயிலே ஒயிலே
மாமன் மகளே மயிலே மயிலே
மச்சானுக்கு ஹலோ சொல்லுடி
ஒயிலே ஒயிலே

பெண் :
என்னவா… இங்கிலீபிசு தூக்குது

ஆண் :
ஆகான்…எல்லாம் உன்னைய
பாத்ததுக்கு அப்புறந்தான்….
மேலயும் கீழயும் ஏறுது எறங்குது

பெண் :
என்னது

ஆண் :
மூச்சுதான்

பெண் :
பாத்து மச்சான்
மூச்சு சூடானா முந்தி பத்திகிட்டு
சந்தி சிரிச்சிரும்…
உங்க லவ்ச எல்லாம் ஓரங்கட்டிட்டு
வந்திருக்கிறவங்களுக்கு
ஒரு வணக்கம் சொல்லுங்க…

ஆண் :
அய்யா வாரும் சபையோரே
வயசில பெரியோரே
வாரும் சபையோரே
வயசில பெரியோரே
அய்யா கூடும் சபையோரே
குணத்துல பெரியோரே
கூடும் சபையோரே
குணத்துல பெரியோரே

ஆண் :
வந்தனமின்னா வந்தனம்
இங்க வந்த சனமெல்லாம் குந்தனும்
வந்தனமின்னா வந்தனம்
இங்க வந்த சனமெல்லாம் குந்தனும்
வரும்பொழுது வாங்கி வந்தேன்
மணக்கும் நாறு சந்தனம்
வரும்பொழுது வாங்கி வந்தேன்
மணக்கும் நாறு சந்தனம்

ஆண் :
இந்த சந்தனத்த பூசுங்க
நீங்க சந்தோசமா கேளுங்க
சந்தனத்த பூசுங்க
நீங்க சந்தோசமா கேளுங்க

ஆண் :
ஏய்… வெத்தலத்தானே போடுங்க
விசிறி இருந்தா வீசுங்க
வெத்தலத்தானே போடுங்க
விசிறி இருந்தா வீசுங்க

ஆண் :
அய்யா வெத்தலன்னா வெத்தல
இது வெருகனூரு வெத்தல
வெத்தலன்னா வெத்தல
இது வெருகனூரு வெத்தல

ஆண் :
அத வாங்கி வந்தே ஒத்தையில
வாய்க்கு கூட பத்தலை
வாங்கி வந்தே ஒத்தையில
வாய்க்கு கூட பத்தலை

ஆண் :
அய்யா நீங்க பெத்த
பிள்ளை நானுங்க
அம்மா நீங்க பெத்த
பிள்ளை நானுங்க
பாட்டில் குறை இருந்தா
நீங்க கொஞ்சம் கண்டுக்கறாதீங்க
திரனா திரனா திரனா திரனானா

பெண் :
பர்மா சைனா எங்க ஊரு
பக்கம் வந்து சிங்கப்பூர்
பர்மா சைனா எங்க ஊரு
பக்கம் வந்து சிங்கப்பூர்
பாருக்கு பயந்து நாங்க
வந்ததிப்போ இந்த ஊரு…
பாருக்கு பயந்து நாங்க
வந்ததிப்போ இந்த ஊரு

பெண் :
………..

ஆண் :
வணக்கமையா

ஆண் :
உங்க கதைய கேக்கத்தான்
காசு கொடுத்து கூட்டு வந்திருக்கோமா

ஆண் :
ஏம்பா ஆடுறவங்க
கொஞ்சம் தள்ளி தள்ளி நின்னு ஆடுங்கப்பா…
இடிச்சிகிட்டு வந்து நின்னீங்கன்னா
நாங்க பாடுறவங்களுக்கு எப்படி
ஈடு கொடுத்து ஆட முடியும்

ஆண் :
நல்ல நேரம்
முதல்ல தேவர் பாட்டு பாடுவோம்

ஆண் :
எங்க குல தங்கோய்
தேவர் குல சிங்கோய்
எழில்முத்து ராமலிங்கோய்… ஓ… ஓ…
எழில்முத்து ராமலிங்கோய் …

ஆண் :
உள்ளம் உருக எங்க தங்கோய்
முக்குலத்து மாவர்சிங்கோய்
உள்ளம் உருக எங்க தாங்கோய்
முக்குலத்து மாவர்சிங்கோய்
குன்றினடியிலே இருந்தார்
குமரனையே நினைத்திருந்தார்
குன்றினடியிலே இருந்தார்
குமரனையே நினைத்திருந்தார்

ஆண் :
பசும்பொன்னை காக்கவே
பாரிவள்லல் அடைந்தோய்…
பசும்பொன்னை காக்கவே
பாரிவள்லல் அடைந்தோய்…
பசும்புல் தங்கமய்யா… ஓ…
பசும்புல் தங்கமய்யா…

Tanka Dunga - English Lyrics

Male :

Vaigai srirangaapurathai serndha

Oyilaatta kuzhuvinargal engirundhaalum

Koyil munnbaaga amaindhirukkum

Pandhalukku varumaaru

Thaazhmaiyudan kettukkolgirom

Aduthpadiyaaga kalkuruchiyai serndha

Naiyaandi melathaarargal

Kuzhuvinargal engirundhaalum

Vegu seekkiramaaga

koyilukku munnbaaga amaindhirukkum

Pandhalukku varumaaru

Miga thaazhmaiyudan kettukkolgirom

Male :

Yei danga dunga thavuttukkaari

Manga sunga mavusukkaariii..aan…

Yei danga dunga thavuttukkaari

Manga sunga mavusukkaari

Madurai town-ukkullae

Yen mavusa konjam keladi pullae

Madurai town-ukkullae

Yen mavusa konjam keladi pullae

Female :

Yei allikeerai mallikeerai

Achchambaakkam agathikeerai…. aeee…..

Male :

Eppadi eppadi

Female :

Yei allikeerai mallikeerai

Achchambaakkam agathikeerai….

Vakkanaiya… unakku vakkanaiyaa

Samachchu vaikka…

Male :

Appadiyaa…

Female :

Ennaiya pakkuvamaa paakkanunga…

Male :

Haaannnn…

Female :

Ada vakkanaiya… ada vakkanaiyaa

Samachchu vaikka…

Ennaiya pakkuvamaa paakkanunga…

Male :

Akka magalae sornam

Enn pakkam neeyum varanum…. mm..

Female :

Vandhiruvoooom….

Male :

Akka magalae sornam

Enn pakkam neeyum varanum

Maaman magalae mayilae mayilae

Machchaanukku halo solludi oyilae oyilae

Maaman magalae mayilae mayilae

Machchaanukku halo solludi oyilae oyilae

Female :

Enna… engilipish-u thookkuthu

Male :

Hann… ellaam unnaiya

Paaththathukku appuranthaen….

Melaiyum keezhaiyum yeruthu eranguthu…

Female :

Ennathu…

Male :

Moochchuthaan…

Female :

Paaththu machchaan…

Moochchu soodaanaa

Munthi paththikittu

Sandhi sirichchirum…

Unga love-sa ellaam orangattittu

Vanthirukkiravangalukku

Oru vanakkam sollunga…

Male :

Ayya vaarum sabaiyorae

Vayasila periyorae

Vaarum sabaiyorae

Vayasila periyorae

Ayya koodum sabaiyorae

Gunaththula periyorae

Koodum sabaiyorae

Gunaththula periyorae

Male :

Vanthanaminna vanthanam

Inga vantha sanamellaam kundhanum

Vanthanaminna vanthanam

Inga vantha sanamellaam kundhanum

Varumbozhuthu vaangi vanthen

Manakku naru santhanam

Varumbozhuthu vaangi vanthen

Manakku naru santhanam

Male :

Indha santhanaththa

Poosunga neenga

Santhosamaa kelunga

Santhanaththa poosunga

Neenga santhosamaa kelunga

Male :

Ye veththalathaanae podunga

Visiri irunthaa veesunga

Veththalathaanae podunga

Visiri irunthaa veesunga

Male :

Ayya veththalanna veththala

Ithu veruganooru veththala

Veththalanna veththala

Ithu veruganooru veththala

Male :

Atha vaangi vanthae oththaiyila

Vaaikku kooda paththala

Vaangi vanthae oththaiyila

Vaaikku kooda paththala

Male :

Ayya neenga peththa

Pillai naanunga…

Amma neenga peththa

Pillai naanunga…

Paattil kurai irunthaa

Neenga konjam kandukkraatheenga…

Thirana thirana thirana thiraanaa…

Female :

Parama china enga ooru

Pakkam vanthu singapore

Parama china enga ooru

Pakkam vanthu singapore

Paarukku bayanthu naanga

Vandhadhippo indha ooru…

Paarukku bayanthu naanga

Vandhadhippo indha ooru…

Female :

{Daei-a-maina daei-a-maina

Daei-a-maina daei-a-losai

Daei-a-maina daei-a-maina

Daei-a-maina daei-a-losai} (2)

Male :

Vanakkamaiyaa…

Male :

Unga kadhaiya kekkathaan

Kaasu koduththu kottuvanthirukkomaa

Male :

Yempaa aaduravanga

Konjam thalli thalli ninnu aadungappaa…

Idichchikittu vandhu ninneenganna

Naanga paaduravangalukku epdi

Eedu kodutthu aada mudiyum

Male : Nalla naeram…

Mudhalla devar paattu paaduvom…

Male :

Enga kula thangoi….

Devar kula singoi…

Ezhilmuththu raamalingoi…. oooo… ooo…

Ezhilmuththu raamalingoi….

Male :

Ullam uruga enga thaangoi

Mukkulaththa maavarasingoi

Ullam uruga enga thaangoi

Mukkulaththa maavarasingoi

Kundrinadiyilae yirundhaar

kumaranaiyae ninaiththirundhaar

Kundrinadiyilae yirundhaar

Kumaranaiyae ninaiththirundhaar

Male :

Pasumponnai kaakkavae

Paarivallal adainthoi…

Pasumponnai kaakkavae

Paarivallal adainthoi…

Pasumpul thangamaiyyaa… oooo….

Pasumpul thangamaiyyaa…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Tanka Dunga

Which movie does the song Tanka Dunga belong to?

The song Tanka Dunga is from the movie Paruthiveeran.

Who is the music director of Tanka Dunga?

The music for Tanka Dunga is composed by Yuvan Shankar Raja.

Who wrote the lyrics for Tanka Dunga?

The lyrics for Tanka Dunga are penned by Snehan.

Who sang the Tanka Dunga song?

Tanka Dunga is sung by Kala, Laksmi.

Related Songs