Tamil Lyrics

Oororam Puliamaram song lyrics

Movie — Paruthiveeran

Singer(s) — Lakshmi, Kala

Lyricist — Snehan

Music Director — Yuvan Shankar Raja

Oororam Puliamaram - தமிழ் பாடல் வரிகள்

மற்றும் மதுரை எஸ் சரோஜா

பெண் :
ஊரோரம் புளியமரம்
உலுப்பிவிட்டா சலசலங்கும்
ஊரோரம் புளியமரம்
உலுப்பிவிட்டா சலசலங்கும்
நாம்பிறந்த மதுரையிலே
ஆளுக்காளு நாட்டாமையாய்
நாம்பிறந்த மதுரையிலே
ஆளுக்காளு நாட்டாமையாய்

பெண் :
கூடினமே கூடினமே
பூட்டுவண்டிக் காளைபோலே
கூடினமே கூடினமே
பூட்டுவண்டிக் காளைபோலே
மாட்டினமே மாட்டினமே
நாரப்பய கையுமேலே
மாட்டினமே மாட்டினமே
நாரப்பய கையுமேலே

ஆண் :
நாடறிஞ்ச அழகிகளா
நீங்க எங்க ஜோடி
உங்களை கட்டிக்கவா வச்சிக்கவா
சொல்லிப்புடுங்கடி

ஆண் :
கத்தரிப்பூ ரவுக்க போட்ட
சின்னப்பைங்கிளி
கத்தரிப்பூ ரவுக்க போட்ட
சின்னப்பைங்கிளி
உன்னை கோட்டர்க்கு
ஊறுகாயா தொட்டுக்கவாடி
உன்னை கோட்டர்க்கு
ஊறுகாயா தொட்டுக்கவாடி

ஆண் :
குத்துன்னா இப்படித்தான் குத்தனும்

பெண் :
ஆளில்லாத காட்டுக்குள்ள பயலே
ரவுசு பண்ணும் சின்னத்தம்பி
நைட் எல்லாம் ஆட்டம் போட்டு
எனக்கு காலு ரெண்டும் நோகுதடா
காலு ரெண்டும் நோகுதடா

ஆண் :
அடி ராவெல்லாம் ஆட்டம் போட்டு
உனக்கு காலு ரெண்டும்
இப்போ நொந்தாலென்ன
இந்த பருவமுள்ள பையங்கிட்ட
நீயும் பாசாங்கு பண்ணாதடி பண்ணாதடி

பெண் :
பருவமுள்ள பையங்கிட்ட
நானும் பாசாங்கு பண்ணவில்ல
பாசாங்கு பண்ணுரன்டு நீயும்
அறிவுகெட்டு பேசாதடா
நீ அறிவுகெட்டு பேசாதடா

ஆண் :
அடி மாடிமேலே மாடிவெச்சு
மாரளவு ஜன்னல் வெச்சு

ஆண் :
அப்டி போடு சித்தப்பு

ஆண் :
எட்டி எட்டிப் பாத்தாலுமே
எரவப்பொண்டாட்டி நீதான்டி

ஆண் :
ஆஹா ஆஹா ஆஹா

ஆண் :
அடி காதறுந்த மூளி
உன்னைக் கட்டுவண்டி தாலி
அடி காதறுந்த மூளி
உன்னைக் கட்டுவண்டி தாலி

பெண் :
அட இந்த பாட்டு படிக்காதடா
எனக்கு வெக்கம் ஆகுதடா

ஆண் :
ஆமா ஆமா ஆமோய்..

பெண் :
பொசக்கெட்ட பயலே உனக்கு
பொண்டாட்டியும் கேக்குதாடா

ஆண் :
நெத்தியிலே…….

பெண் :
ஆமோய்…

ஆண் :
நெத்தியிலே பொட்டுவைச்சு
பஞ்சவர்ணம் சேலைகட்டி
நெத்தியிலே பொட்டுவைச்சு
பஞ்சவர்ணம் சேலைகட்டி
மத்தியான வெயிலுக்குள்ளே
ஒத்தை வெளியிலே
மத்தியான வெயிலுக்குள்ளே
ஒத்தை வெளியிலே
நீ மனசுவெறுத்துப் போற காரணம்
எனக்குந்தெரியலை
நீ மனசுவெறுத்துப் போற காரணம்
எனக்குந்தெரியலை

பெண் :
கோணாங்கிரப்பு வெட்டி
குதிங்கால் உயர்த்தி கட்டி
கோணாங்கிரப்பு வெட்டி
குதிங்கால் உயர்த்தி கட்டி
ஆசைகாட்டி மோசஞ்செய்த
ஆம்பளை நீங்க
ஆசைகாட்டி மோசஞ்செய்த
ஆம்பளை நீங்க
உங்களை அறிஞ்சிருந்து நம்புறது
எப்படி நாங்க
உங்களை அறிஞ்சிருந்து நம்புறது
எப்படி நாங்க

ஆண் :
அடியே அள்ளி…….

பெண் :
ஆகான் ஆகான்
மாமோய் …

ஆண் :
அள்ளி மயிருயர்த்தி
ஆதாரமா கொண்டையிட்டு
அள்ளி மயிருயர்த்தி
ஆதாரமா கொண்டையிட்டு
புள்ளிமானைப் போலத் துள்ளிப்
போகும் வழியிலே
புள்ளிமானைப் போலத் துள்ளிப்
போகும் வழியிலே
உங்களை புரிஞ்சுகிட்ட மனசு
சும்மா இருக்க முடியல
உங்களை புரிஞ்சுகிட்ட மனசு
சும்மா இருக்க முடியல

பெண் :
போடா போடா பொடிப்பயலே
புத்தி கெட்ட மடப்பயலே
போடா போடா பொடிப்பயலே
புத்தி கெட்ட மடப்பயலே
ஈனங்கெட்ட சின்னப்பய
என்னென்னமோ பேசுரானே
உனக்கும் எனக்கும் சண்டை
இப்போ ஒடையப் போகுது மண்டை
அட உனக்கும் எனக்கும் சண்டை
இப்போ ஒடையப் போகுது மண்டை

ஆண் :
அடியே குட்டப்புள்ள
அண்ணக்கிளி
கிட்ட வந்து சேதி கேளு
அடியே குட்டப்புள்ள அண்ணக்கிளி
கிட்ட வந்து சேதி கேளு
பொறுப்புடனே நாங்க இருந்தா
வெறுப்பு வராது
பொறுப்புடனே நாங்க இருந்தா
வெறுப்பு வராது
எங்களை புரிஞ்சுகிட்டா மனசு
சும்மா இருக்க விடாது
எங்களை புரிஞ்சுகிட்டா
மனசு சும்மா இருக்கவிடாது

பெண் :
என்ன நாயனகாரரே
சும்மா வேடிக்கை
பாத்துக்கிட்டு இருக்கீயளே
வாயில வெச்சு ஊதவேண்டியதுதானே
நீங்க ஊதுரியளா இல்ல நான் ஊதவா..

Oororam Puliamaram - English Lyrics

Female :

Oororam puliyamaram

Olippivitta salasalangai

Oororam puliyamaram

Plippivitta salasalangai

Naan pirandha madurai-yila

Aalukkaalu naattaamaiyaai

Naan pirandha madurai-yila

Aalukkaalu naattaamaiyaai

Female :

Kooduinamae kooduinamae

Poottu vandi kaalapola

Kooduinamae kooduinamae

Poottu vandi kaalapole

Maattuinamae maattuinamae

Naarappaya kaiyimela

Maattuinamae maattuinamae

Naarappaya kaiyimela

Male :

Naadarinja azhagigalaa

Neenga enga jodi

Ungala kattikkava vachikava

Sollipudungadi

Male :

Kaththarippoo ravikka potta

Chinna paingkili

Kaththarippoo ravikka potta

Chinna paingkili

Unna quarter-ku

Oorugaya thottukkavaadi

Unna quarter-ku

Oorugaya thottukkavaadi

Male :

Kuththunna ipdi thaan kuththanum

Female :

Aalillatha kaattukkulla payalae

Ravusu pannum chinna thambi

Night ellaam aattampottu

Enakku kaalu rendum noguthadaa

Kaalu rendum noguthadaa.

Male :

Adi raavellaam aattampottu

Unakku kaalu rendum ippo nonthalenna

Inthaa paruvamulla paiyan kitta

Neeyum paasaangu pannaathadi

Pannaathadi

Female :

Paruvamulla paiyan kitta

Naanum paasanga pannavillai

Paasanga pannurendu neeyum

Arivu kettu pesathada

Nee arivu kettu pesathada

Male :

Adi maadi mela maadi vachu

Maaralavu jennal vachu

Male :

Apdi podu chiththappu

Male :

Etti etti parththaalum

Eravapondati neethaandi

Male :

Aahaahaaa…

Male :

Adi kaatharuntha mooli

Unna kattuvendi thaali

Adi kaatharuntha mooli

Unna kattuvendi thaali

Female :

Ada intha paattu padikathadaa

Enakku vekkam aaguthada

Male :

Amaa ama amaaamooi

Female :

Posagetta payalae

Unakku pondati kekkuthada

Male :

Neththiyilae…ae…ae…ae…

Female :

Maamoooooiii

Male :

Nethiyilae pottu vachu

Panja varanum selai katti

Nethiyilae pottu vachu

Panja varanum selai katti

Mathiyana veyilukkullae oththai veliyila

Mathiyana veyilukkullae oththai veliyila

Nee manasu veruthu pora karanam

Enakkum theriyala

Nee manasu veruthu pora karanam

Enakkum theriyala

Female :

Konaang-krap vetti

Kuthikaalu vetti katti

Konaang-krap vetti

Kuthikaalu vetti katti

Kaasa kaatti mosam senja aambala neenga

Kaasa kaatti mosam senja aambala neenga

Ungala arunjirunthu namburathu

Eppadi naanga

Ungala arunjirunthu namburathu

Eppadi naanga

Male :

Adiyae alli…eeee…..ee….

Female :

Ahaan aahaan ahaan

Maamoooooiii…

Male :

Alli mayirurathi

Aadharaama kondaiyittu

Alli mayirurathi

Aadharaama kondaiyittu

Pulli maanai pola thulli pogum vazhiyila

Pulli maanai pola thulli pogum vazhiyila

Ungala purinjikitta manasu summa

Irukka mudiyala

Ungala purinjikitta manasu summa

Irukka mudiyala

Female :

Poda poda podippayalae

Buththi ketta madappayalae

Poda poda podippayalae

Buththi ketta madappayalae

Eenangetta chinnappaya

Ennennamo pesuraanae

Unakkum enakkum sandai

Ippo udayappoguthu mandai

Ada unakkum enakkum sandai

Ippo udayappoguthu mandai

Male :

Adi en kuttapillai annakili

Kitta vandhu sethi kelu

Kuttapillai annakili

Kitta vanthu sethi kelu

Uruppudatha naanga iruntha

Veruppu varaathu

Uruppudatha naanga iruntha

Veruppu varaathu

Engala purinjikitta manasu summa

Irukka vidaathu

Engala purinjikitta manasu summa

Irukka vidaathu

Female :

Enna naayanakkaararae…

Summa vedikka paathirukkigalae…

Vaayila vachchi oothavendiyathuthaanae…

Neenga oothuriyala illa naan oothavaa…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Oororam Puliamaram

Which movie does the song Oororam Puliamaram belong to?

The song Oororam Puliamaram is from the movie Paruthiveeran.

Who is the music director of Oororam Puliamaram?

The music for Oororam Puliamaram is composed by Yuvan Shankar Raja.

Who wrote the lyrics for Oororam Puliamaram?

The lyrics for Oororam Puliamaram are penned by Snehan.

Who sang the Oororam Puliamaram song?

Oororam Puliamaram is sung by Lakshmi, Kala.

Related Songs