Aathukkulle Theepudicha - தமிழ் பாடல் வரிகள்
ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா
யாரு வந்து தீயணைப்பா
ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா
யாரு வந்து தீயணைப்பா
பூச்செடிக்கு வேரு பகை
பூமியிலே யாரு துணை..ஓ….ஒ….ஓ…
பெண் :
ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா
யாரு வந்து தீயணைப்பா
பூச்செடிக்கு வேரு பகை
பூமியிலே யாரு துணை..ஓ….ஒ….ஓ…
பெண் :
காதல் என்ன கெட்ட கனவா
அது கண்கள் ரெண்டும் செஞ்ச தவறா
வீணை என்ன பட்ட மரமா
அது தீயிலிட வந்த விறகோ ஓ…ஓ….
பெண் :
துன்பம் என்னும் தூண்டில் மேலே
துள்ளி துள்ளி ஆடும் மீனே
நீயும் நானும் ஜாதி ஒன்றுதான்
பெண் :
ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா
யாரு வந்து தீயணைப்பா
பூச்செடிக்கு வேரு பகை
பூமியிலே யாரு துணை..ஓ….ஒ….ஓ…
ஆண் :
………………………..
பெண் :
கையில் ஒரு மின்னல் விளக்கு
என் கண்ணில் எங்கும் துன்ப இருட்டு
பாதையின்று எங்கு தெரியும்
என் வாழ்க்கையிது எங்கு முடியும்
பெண் :
நெஞ்சமெங்கும் காயமாச்சு
கண்ணீர் கூட தீயாப் போச்சு
ஏனோ ஏனோ இன்னும் வாழ்கிறேன்
ஆண் :
ஆத்துக்குள்ளே தீயுமில்ல நீ
கலங்க தேவையில்ல
முத்து முத்தா நீரெதற்கு
நீ அழுதா நானெதற்கு…..ஓ…ஓ…ஓ….
ஆண் :
ஆத்துக்குள்ளே தீயுமில்ல நீ
கலங்க தேவையில்ல..
Aathukkulle Theepudicha - English Lyrics
Female :
Aathukkullae theepudichaa
Yaaru vandhu thee anaippaa
Aathukkullae theepiduchaa
Yaaru vandhu thee anaippaa
Poochediku veru pagai
Boomiyilae yaaru thunai oo oo oo oo
Female :
Aathukkullae theepudichaa
Yaaru vandhu thee anaippaa
Poochediku veru pagai
Boomiyilae yaaru thunai oo oo oo oo
Female :
Kaadhal enna ketta kanava
Adhu kangal rendum senja thavara
Veenai enna patta maramaa
Adhu theeyilida vandha viraga oo oo
Female :
Thunbam enum thoondil melae
Thulli thulli aadum meenae
Neeyum naanum jaadhi ondru thaan
Female :
Aathukkullae theepudichaa
Yaaru vandhu thee anaippaa
Poochediku veru pagai
Boomiyilae yaaru thunai oo oo oo oo
Male :
………………………
Female :
Kaiyil oru minnal vilakku
En kannil engum thunbha iruttu
Paadhaiyinnu engu theriyum
En vaazhkaiyidhu engu mudiyum
Female :
Nenjam engum kaayam aachu
Kanneer kooda theeya pochu
Yeno yeno innum vaazhugiren
Male :
Aathukkulla theeyum illa
Nee kalanga thevaillae
Mutha muthaa neer edharkku
Nee azhudha naan edharkku…oo oo oo oo
Male :
Aathukkulla theeyum illa
Nee kalanga thevaillae