Kadhaluku Kanngal Illai - தமிழ் பாடல் வரிகள்
ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண் :
ஹே காதலுக்கு
கண்கள் இல்லை யாரோ
சொன்னானே மூளை கூட
இல்லை என்று சொன்னேன்
நானே
ஆண் :
ஆனா
இப்போ ஹ்ம்ம்
ஆண் :
காதலாலே பூமி
இங்கு சுத்துது என்றானே
காதில் பூவை சுத்தாதேன்னு
சொன்னேன் நானே
ஆண் :
ஆனா
இப்போ ஹ்ம்ம்
ஆண் :
லூசு ரெண்டு
சேர்ந்தாலே சும்மா
பேசிக் கொண்டாலே
காதல் வரும் தன்னாலே
என்றேன் நானே
ஆண் :
பீச்சில் வாங்கும்
சுண்டலே தீர்ந்து போச்சு
என்றாலே காதல் கூட
தீரும் என்பேன் நானே
ஆண் :
ஓ ஓ ஓ என்ன
ஆனதோ ஹார்மோன்கள்
கட்சி மாறுதோ ஓ ஓ ஓ
இந்த நாள் முதல் என்
பாடல் அவள் ராகத்தில்
ஆண் :
ஹே காதலுக்கு
கண்கள் இல்லை யாரோ
சொன்னானே மூளை கூட
இல்லை என்று சொன்னேன்
நானே
ஆண் :
ஆனா
இப்போ ஹ்ம்ம்
ஆண் :
காதலாலே பூமி
இங்கு சுத்துது என்றானே
காதில் பூவை சுத்தாதேன்னு
சொன்னேன் நானே
ஆண் :
ஆனா
இப்போ ஹ்ம்ம்
ஆண் :
ஹ்ம்ம்
ஆண் :
ஓ ஹோ ஓ
அப்பன் காசெல்லாம்
செல்போன் பில்லுக்கே
காலி ஆச்சு என்று
சொன்னால் கேலி
செய்தேனே
ஆண் :
ஆனா
இப்போ ஹ்ம்ம்
ஆண் :
தன்னந் தனிமையிலே
தானே பேசையிலே நைட்
அடிச்ச மப்பு இன்னும்
இரங்கல என்றேனே
ஆண் :
ஆனா
இப்போ ஹ்ம்ம்
ஆண் :
காதல் என்னை
என்ன செய்யும் ஓவர்
திமிரில் அலைந்தேன்
நானே நானும் இன்று
க்யூவில் நின்று
இதயத்தை பறி
கொடுத்தேனே
ஆண் :
ஓ ஓ ஓ என்ன
ஆனதோ ஹார்மோன்கள்
கட்சி மாறுதோ ஓ ஓ ஓ
இந்த நாள் முதல் என்
வானம் அவள் கண்களில்
ஆண் :
ஹே காதலுக்கு
கண்கள் இல்லை யாரோ
சொன்னானே மூளை கூட
இல்லை என்று சொன்னேன்
நானே
ஆண் :
ஆனா
இப்போ ஹ்ம்ம்
ஆண் :
ஓ ஹோ ஓ
கண்ணில் விழுவாளாம்
நெஞ்சில் நுழைவாளாம்
ஏன்டா இந்த பீலா என்று
கூலாய் கேட்டேனே
ஆண் :
ஆனா
இப்போ ஹ்ம்ம்
ஆண் :
ஆதாம் முட்டாளா
ஏவாள் முட்டாளா பட்டி
மன்றம் வைத்து பார்க்க
ஆசைப்பட்டேனே
ஆண் :
ஆனா
இப்போ ஹ்ம்ம்
ஆண் :
கோடி பொய்கள்
கட்டிய மூட்டை காதல்
என்று சொன்னேன் நானே
பொய்கள் எல்லாம்
பொய்யாய் போக
மெய்யினை உணர்ந்து
கொண்டேனே
ஆண் :
ஓ ஓ ஓ என்ன
ஆனதோ ஹார்மோன்கள்
கட்சி மாறுதோ ஓ ஓ ஓ
இந்த நாள் முதல் என்
வாழ்க்கை அவள்
வார்த்தையில்
ஆண் :
ஹே காதலுக்கு
கண்கள் இல்லை யாரோ
சொன்னானே மூளை கூட
இல்லை என்று சொன்னேன்
நானே
ஆண் :
ஆனா
இப்போ ஹ்ம்ம்
ஆண் :
காதலாலே பூமி
இங்கு சுத்துது என்றானே
காதில் பூவை சுத்தாதேன்னு
சொன்னேன் நானே
ஆண் :
ஆனா
இப்போ ஹ்ம்ம்
Kadhaluku Kanngal Illai - English Lyrics
Male :
Hmmm…hmmm…hmmm…
Male :
Hey kadhalukku kangal illai
Yaaro sonnanae
Moolai kooda illai endru
Sonnen naanae
Male :
Aana ippo hmmm
Male :
Kaadhalaalae boomi ingu
Suthuthu endraanae
Kaadhil pooovai suthathaenu
Sonnen naanae
Male :
Aana ippo hmmm
Male :
Loosu rendu sernthaalae
Summa pesi kondaalae
Kaadhal varum thannalae
Endren naanae
Male :
Beechil vaangum sundalae
Theernthu pochu endraalae
Kaadhal kooda theerum
Enben naanae
Male :
Oh oh oh enna aanatho
Harmonegal katchi maarutho
Oh oh oh indha naal mudhal
En paadal aval raagathil
Male :
Hey kadhalukku kangal illai
Yaaro sonnanae
Moolai kooda illai endru
Sonnen naanae
Male :
Aana ippo hmmm
Male :
Kaadhalaalae boomi ingu
Suthuthu endraanae
Kaadhil pooovai suthathaenu
Sonnen naanae
Male :
Aana ippo hmmm
Male :
Hmm…
Male :
Oh ho oh
Appan kaasellaam
Cell phone billukae
Gaali aachu endru sonnaal
Keli seithenae
Male :
Aana ippo hmmm
Male :
Thannanthanimaiyilae
Thaanae pesayilae
Night adicha mabbu innum
Erangala endrenae
Male :
Aana ippo hmmm
Male :
Kaadhal ennai enna seiyum
Over thimiril
Alainthen naanae
Naanun indru
Quevil nindru
Idhayathai parikoduthenae
Male :
Oh oh oh enna aanatho
Harmonegal katchi maarutho
Oh oh oh indha naal mudhal
En vaanam aval kangalil
Male :
Hey kadhalukku kangal illai
Yaaro sonnanae
Moolai kooda illai endru
Sonnen naanae
Male :
Aana ippo hmmm
Male :
Oh ho oh
Kannil vizhuvaalaam
Nenjil nuzhaivaalaam
Yenda indha peela endru
Coolaai ketanae
Male :
Aana ippo hmmm
Male
: Aatham muttaala
Yevaal muttala
Pattimandram vaithu paarkka
Aasaipattenae
Male :
Aana ippo hmmm
Male :
Kodi poigal
Kattiya mootai
Kaadhal endru sonnen naanae
Poigal ellam
Poiyaai poga
Meyyinai unarnthu kondenae
Male :
Oh oh oh enna aanatho
Harmonegal katchi maarutho
Oh oh oh indha naal mudhal
En vaazhkai aval varthaiyil
Male :
Hey kadhalukku kangal illai
Yaaro sonnanae
Moolai kooda illai endru
Sonnen naanae
Male :
Aana ippo hmmm
Male :
Kaadhalaalae boomi ingu
Suthuthu endraanae
Kaadhil pooovai suthathaenu
Sonnen naanae
Male :
Aana ippo hmmm