Tamil Lyrics

Senthamizh Pesum Azhagu Juliet song lyrics

Movie — Santosh Subramaniam

Singer(s) — Andrea Jeremiah, Ranjith

Lyricist — Pa.Vijay

Music Director — Devi Sri Prasad

Senthamizh Pesum Azhagu Juliet - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
வி ஹவ் எ ரோமியோ
வி நீட் எ ஜூலியட் யோ யோ
யோ வி ஹவ் எ ரோமியோ
ஆல் தட் வி நீட் இஸ் எ
ஜூலியட் யோ யோ யோ
வி ஹவ் எ ரோமியோ ஆல்
தட் வி நீட் இஸ் எ ஜூலியட்

ஆண் :
ஏ செந்தமிழ் பேசும்
அழகு ஜூலியட்
எங்கிருக்காளோ தேடுவோம்
செவ்விழி வீசும் கனவு
தேவதை நண்பனின்
கண்ணில் காட்டுவோம்

ஆண் :
மதம் வேண்டாம்
குலம் வேண்டாம் ஐ
வான்ட் ஒன்லி குணம்
பணம் வேண்டாம் நிறம்
வேண்டாம் ஐ ஜஸ்ட்
வான்ட் ஒன்லி மனம்

ஆண் :
மாலை மலரோ
துபாய் குயிலோ அட
சென்னை கோவை
நெல்லை நிலவோ

குழு :
வி ஹவ் எ
ரோமியோ வி நீட்
இஸ் எ ஜூலியட்
வி ஹவ் எ
ரோமியோ வி நீட்
இஸ் எ ஜூலியட்

ஆண் :
செந்தமிழ் பேசும்
அழகு ஜூலியட்
எங்கிருக்காளோ
தேடுவோம்

குழு :
யோ யோ
யோ வி ஹவ் எ
ரோமியோ ஆல்
தட் வி நீட் இஸ்
எ ஜூலியட் யோ
யோ யோ வி ஹவ்
எ ரோமியோ ஆல்
தட் வி நீட் இஸ் எ
ஜூலியட்

குழு :
………………….

ஆண் :
ஆஆ
ஆஆ ஆஆ

ஆண் :
கம்ப்யூட்டர்
பெண் போறாடா

ஆண் :
மௌஸா
மாற வேணான்டா

ஆண் :
டிவி
ஆங்கர் பாரேன்டா

ஆண் :
அவ
ஸ்பான்சர் கேட்பாடா

ஆண் :
கேட்வாக்
மாடல் போறாடா

ஆண் :
அவ
போட்டோக்காக
சிரிப்பாடா

ஆண் :
செல் போன்
ப்யூட்டி பாரேன்டா

ஆண் :
அவ ஆல்வேஸ்
என்கேஜ்ட் டா

ஆண் :
கன்னா பின்னா

குழு :


ஆண்
: கதை சொல்லாதே

குழு :


ஆண் :
சொன்னா சொன்னா

குழு :


ஆண் :
செட் ஆகாதே

குழு :


ஆண் :
உன்னை அசத்தும்
பெண்ணை அடைய
உன் லைஃப்டைம்
போதாதுடா

குழு :
வி ஹவ் எ
ரோமியோ வி நீட்
இஸ் எ ஜூலியட்
வி ஹவ் எ
ரோமியோ வி நீட்
இஸ் எ ஜூலியட்

ஆண் :
செந்தமிழ் பேசும்
அழகு ஜூலியட்
எங்கிருக்காளோ தேடுவோம்
செவ்விழி வீசும் கனவு
தேவதை நண்பனின்
கண்ணில் காட்டுவோம்

பெண் :
……………………..

ஆண் :
வாடா
போடா என்றென்னை

ஆண் :
வாஞ்சை
வழிய கூப்பிடணும்

ஆண் :
நட்பு காதல்
ரெண்டையுமே

ஆண் :
அவளே
தந்திடணும்

ஆண் :
நானும்
அவளும் போனாலே

ஆண் :
நீயும் இவனும்
வெந்திடணும்

ஆண் :
முத்தம்
ஒன்று நான் கேட்டால்

ஆண் :
பத்தாய்
தந்திடணும்

ஆண் :
ஒன்றாய் குளியல்

குழு :


ஆண் :
ஒன்றாய் உணவு

குழு :


ஆண் :
கொஞ்சம் தூக்கம்

குழு :


ஆண் :
நிறையக் கனவு

குழு :


ஆண் :
என்னை எனக்கே
புதுசாய் காட்டும் ஒரு
வெண்ணிலவை
தேடி செல்கிறேன்

குழு :
வி ஹவ் எ
ரோமியோ வி நீட்
இஸ் எ ஜூலியட்
வி ஹவ் எ
ரோமியோ வி நீட்
இஸ் எ ஜூலியட்

ஆண் :
செந்தமிழ் பேசும்
அழகு ஜூலியட்
எங்கிருக்காளோ தேடுவோம்
செவ்விழி வீசும் கனவு
தேவதை நண்பனின்
கண்ணில் காட்டுவோம்

குழு :
யோ யோ
யோ வி ஹவ் எ
ரோமியோ ஆல்
தட் வி நீட் இஸ்
எ ஜூலியட் யோ
யோ யோ வி ஹவ்
எ ரோமியோ ஆல்
தட் வி நீட் இஸ் எ
ஜூலியட்

Senthamizh Pesum Azhagu Juliet - English Lyrics

Male :

We have a romeo

We need a juliet

Yo yo yo

We have a romeo

All that we need is a juliet..

Yo yo yo

We have a romeo

All that we need is a juliet..

Male :

Eh senthamizh pesum

Azhaghu juliet

Engirukaalo theduvom

Sevvizhi veesum kanavu devadhai

Nanbanin kannil kaatuvom

Male :

Madham vendam kulam vendam

I want only gunam

Panam vendam niram vendam

I just want only manam

Male :

Malaai malaro dubaai kuyilo

Ada chennai kovai nellai nilavo

Male :

We have a romeo

We need is a juliet..

We have a romeo

We need is a juliet..

Male :

Senthamizh pesum

Azhaghu juliet

Engirukaalo theduvom

Chorus :

Yo yo yo

We have a romeo

All that we need is a juliet..

Yo yo yo

We have a romeo

All that we need is a juliet..

Chorus :

………………………………..

Male :

Aaa….aaa….aaa…..

Male :

Computer pen poraada

Male :

Mouseah maara venanda

Male :

Tv anchor paarenda

Male :

Ava sponsor ketpaada

Male :

Catwalk model porada

Male :

Ava photokaaga siripada

Male :

Cell phone beauty paarenda

Male :

Ava always engaged da

Male :

Kanna pinna

Chorus :

Oh

Male :

Kadhai sollathae

Chorus :

Oh

Male :

Sonna sonna

Chorus :

Oh

Male :

Set aagathae

Chorus :

Oh

Male :

Unnai asathum pennai adaiya

Un lifetime pothadhuda

Male :

We have a romeo

We need is a juliet..

We have a romeo

We need is a juliet..

Male :

Senthamizh pesum

Azhaghu juliet

Engirukaalo theduvom

Sevvizhi veesum kanavu devadhai

Nanbanin kannil kaatuvom

Female :

I can give you a reason to stay

If you can see me in your life

Your dreams realise

Dont walk away

Get to see what you re leavin behind

Male :

Vaada poda endrennai

Male :

Vaanjai vazhiya kupidanum

Male :

Natpu kaadhal rendaiyumae

Male :

Avalae thandhidanum

Male :

Naanum avalum ponalae

Male :

Neeyum ivanum venthidanum

Male :

Mutham ondru naan kettaal

Male :

Paththaai thandhidanum

Male :

Ondraai kuliyal

Chorus :

Oh

Male :

Ondraai unavu

Chorus :

Oh

Male :

Konjam thookkam

Chorus :

Oh

Male :

Niraiya kanavu

Chorus :

Oh

Male :

Ennai enakkae

Pudhusaai kaattum

Oru vennilavai

Thedi selgiren

Male :

We have a romeo

We need is a juliet..

We have a romeo

We need is a juliet..

Male :

Senthamizh pesum

Azhaghu juliet

Engirukaalo theduvom

Sevvizhi veesum kanavu devadhai

Nanbanin kannil kaatuvom

Chorus :

Yo yo yo

We have a romeo

All that we need is a juliet..

Yo yo yo

We have a romeo

All that we need is a juliet..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Senthamizh Pesum Azhagu Juliet

Which movie does the song Senthamizh Pesum Azhagu Juliet belong to?

The song Senthamizh Pesum Azhagu Juliet is from the movie Santosh Subramaniam.

Who is the music director of Senthamizh Pesum Azhagu Juliet?

The music for Senthamizh Pesum Azhagu Juliet is composed by Devi Sri Prasad.

Who wrote the lyrics for Senthamizh Pesum Azhagu Juliet?

The lyrics for Senthamizh Pesum Azhagu Juliet are penned by Pa.Vijay.

Who sang the Senthamizh Pesum Azhagu Juliet song?

Senthamizh Pesum Azhagu Juliet is sung by Andrea Jeremiah, Ranjith.

Related Songs