Kai Veesamma Kai Veesu - தமிழ் பாடல் வரிகள்
கை வீசம்மா கை விசு
கடைக்கு போலாம் கை வீசு
மிட்டாய் வாங்கலாம் கை வீசு
மெதுவாய் திங்கலாம் கை வீசு
பெண் :
கை வீசம்மா கை வீசு
சந்தைக்குப் போலாம் கை வீசு
சொக்கா வாங்கலாம் கை வீசு
ஜோரா போடலாம் கை வீசு
பெண் :
எம் மன்னவரு நடந்து வந்தா
மணி உதிரும் தன்னாலே
பெண் :
என் சின்னவரு சிரிச்சு புட்டா
தேன் சிதறும் முன்னாலே
பெண் :
தங்கமே தங்கம்
தென்மதுர சிங்கமே சிங்கம்
தங்கமே தங்கம்
தென்மதுர சிங்கமே சிங்கம்
பெண் :
என் குட்டி மவன் குதிச்சு வந்தா
பொன் விளையும் மண் மேலே
என் சுட்டி மவன் விரல அசஞ்சா
உலகம் வரும் பின்னாலே
பெண் :
தங்கமே தங்கம்
தென்மதுர சிங்கமே சிங்கம்
தங்கமே தங்கம்
தென்மதுர சிங்கமே சிங்கம்
Kai Veesamma Kai Veesu - English Lyrics
Female :
Kai veesammaa kai veesu
Kadaikku polaam kai veesu
Mittaai vaangalaam kai veesu
Medhuvaai thingalaam kai veesu
Female :
Kai veesammaa kai veesu
Sandhaikku polaam kai veesu
Sokkaa vaangalaam kai veesu
Joraa podalaam kai veesu
Female :
En mannavarum nadandhu vandhaa
Mani udhirum thannaalae
Female :
En chinnavaru sirichu puttaa
Thaen sidharum munnaale
Female :
Thangamae thangam
Thenmadhura singamae singam
Thangamae thangam
Thenmadhura singamae singam
Female :
En kutti mavan kudhichu vandhaa
Pon vilaiyum mann melae
En sutti mavan virala asanjaa
Ulagam varum pinnaalae
Female :
Thangamae thangam
Thenmadhura singamae singam
Thangamae thangam
Thenmadhura singamae singam