Tamil Lyrics

Naadu Naadu song lyrics

Movie — Poovukkul Boogambam

Singer(s) — S. P. Balasubrahmanyam

Lyricist — Gangai Amaran

Music Director — Sangeetharajan

Naadu Naadu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
அஹ அஹா அஹா அஹா அ….
நாடு நாடு

குழு :
ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா
ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா

ஆண் :
அதுதானே வீடு

குழு :
ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா
ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா

ஆண் :
வேட்டு சத்தமும்
ஒரு பாட்டு சத்தமும்
இங்கு சேர்ந்து கேக்கணும்
நாம் வாழ்ந்து பாக்கணும்
பட்டாளம் ஒரே குடும்பம்

ஆண் :
குடும்பம் அட கொழந்த
அத மறந்து கலந்திட்டோம்
ஜாதி மத பேதம்
அதக் கடந்து வளர்ந்துட்டோம்……

ஆண் :
நாடு நாடு ஹேய் ஹேய் ஹேய்
அதுதானே வீடு தாராராரா ராரரரா

ஆண் :
…………………….

ஆண் :
வயசையெல்லாம் மறந்துட்டோம்

குழு :
கும்தலக்கடி கும்மாங்கோ
ஜிம்தலக்கடி ஜிம்மாங்கோ

ஆண் :
பட்டாளத்துல சேர்ந்துட்டோம்

குழு :
கும்தலக்கடி கும்மாங்கோ
ஜிம்தலக்கடி ஜிம்மாங்கோ

ஆண் :
சம்சாரமோ

குழு :
ஹோய் ஹோய்

ஆண் :
அவள் உள்ளூருல

குழு :
ஹோய் ஹோய்

ஆண் :
இங்க சின்ன வீடு ஒண்ணுமில்ல

குழு :
…………………….

ஆண் :
ராமைய்யா ஒஸ்தாவைய்யா
மாமந்தா ஒகட்டேன்ய்யா
வந்த வயசிலே ஒரு மீசை இல்லையே
எழுதிக் கொடுத்திட்டோம்
ஒரு ஆசையில்லையே ஹேய் ஹேய்

ஆண் :
நாடு நாடு ……………..
அதுதானே வீடு ………………

ஆண் :
……………………….

ஆண் :
மதராசி பஞ்சாபி குஜராத்தி
எல்லாரும் ஒரு தாயின் மகனல்லவா

ஆண் :
……………………..

ஆண் :
மலையாளி தெலுங்காலி பெங்காலி
எல்லாரும் பிரியாத உறவல்லவா

ஆண் :
ஹம் சப் ஏக்குஹை
சாத்தியோ போலோ…..
சாரே சஹாங்சே அச்சா

குழு :
இந்துஸ்தான் ஹமாரா

ஆண் :
நம்பிள்கி ஜாலி

குழு :
…………….

ஆண் :
வேறென்ன ஜோலி

குழு :
…………….

ஆண் :
யுத்தங்கள் வந்தால்

குழு :
…………….

ஆண் :
இங்கு நாம்தான் வேலி

குழு :
…………….

ஆண் :
ஆடுங்கடா சந்தோசம்
எந்நாளும் நம்மோடுதான்……

ஆண் :
………………………….

ஆண் :
நாடு நாடு

குழு :
ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா
ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா

ஆண் :
அதுதானே வீடு

குழு :
ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா
ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா

ஆண் :
வேட்டு சத்தமும்
ஒரு பாட்டு சத்தமும்
இங்கு சேர்ந்து கேக்கணும்
நாம் வாழ்ந்து பாக்கணும்
பட்டாளம் ஒரே குடும்பம்

ஆண் :
குடும்பம் அட கொழந்த
அத மறந்து கலந்திட்டோம்
ஜாதி மத பேதம்
அதக் கடந்து வளர்ந்துட்டோம்……

ஆண் :
………………………..

குழு :
…………………………..

Naadu Naadu - English Lyrics

Male :

Aha ahaa ahaa ahaa aa…..

Naadu naadu

Chorus :

Jimbalakkadi jimbaa jikkaa

Jimbalakkadi jimbaa jikkaa

Male :

Adhuthaanae veedu

Chorus :

Jimbalakkadi jimbaa jikkaa

Jimbalakkadi jimbaa jikkaa

Male :

Vettu saththamum

Oru paattu saththamum

Ingu saernthu kekkanum

Naam vaazhnthu paakkanum

Pattaalam orae kudumbam

Male :

Kudumbam ada kozhantha

Adha maranthu kalanthittom

Jaadhi madha paedham

Adha kadanthu valarnthuttom….

Male :

Naadu naadu haei haei haei

Adhuthaanae veedu thaaraaraaraa raarararaa

Male :

………………

Male :

Vayasai ellaam maranthuttom

Chorus :

Kumthalakkadi kummaango

Jimthalakkadi jimmaango

Male :

Pattaalaththula saernthuttom

Chorus :

Kumthalakkadi kummaango

Jimthalakkadi jimmaango

Male :

Samsaaramo

Chorus :

Hoi hoi

Male :

Aval ulloorula

Chorus :

Hoi hoi

Male :

Inga chinna veedu onnumilla

Chorus :

……………..

Male :

Raamaiyyaa osthaavaiyyaa

Maamanthaa ogattaenaiyyaa

Vantha vayasilae oru meesai illaiyae

Ezhuthi koduththittom

Oru aasaiyillaiyae haei haei

Male :

Naadu naadu ………….

Adhuthaanae veedu ……………

Male :

………………………

Male :

Madharaasi panjaabi gujarati

Ellorum oru thaayin maganallaavaa

Male :

…………….

Male :

Malaiyaali thelungaali bengaali

Ellaarum piriyaatha uravallaavaa

Male :

Hum sap aekkuhai

Saaththoyo polo

Sare Jahaanse acchaa

Chorus :

Hindustan hamaaraa

Male :

Nambilki jolly

Chorus :

…………..

Male :

Vaerennaa joli

Chorus :

………….

Male :

Yuththangal vanthaal

Chorus :

……….

Male :

Ingu namthaan vaeli

Chorus :

……….

Male :

Aadungadaa santhosam

Ennaalum nammoduthaan

Male :

…………………

Male :

Naadu naadu

Chorus :

Jimbalakkadi jimbaa jikkaa

Jimbalakkadi jimbaa jikkaa

Male :

Adhuthaanae veedu

Chorus :

Jimbalakkadi jimbaa jikkaa

Jimbalakkadi jimbaa jikkaa

Male :

Vettu saththamum

Oru paattu saththamum

Ingu saernthu kekkanum

Naam vaazhnthu paakkanum

Pattaalam orae kudumbam

Male :

Kudumbam ada kozhantha

Adha maranthu kalanthittom

Jaadhi madha paedham

Adha kadanthu valarnthuttom….

Male :

…………………

Chorus :

……………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naadu Naadu

Which movie does the song Naadu Naadu belong to?

The song Naadu Naadu is from the movie Poovukkul Boogambam.

Who is the music director of Naadu Naadu?

The music for Naadu Naadu is composed by Sangeetharajan.

Who wrote the lyrics for Naadu Naadu?

The lyrics for Naadu Naadu are penned by Gangai Amaran.

Who sang the Naadu Naadu song?

Naadu Naadu is sung by S. P. Balasubrahmanyam.

Related Songs