Tamil Lyrics

Thedhi Sollattuma Chinnaval song lyrics

Movie — Poovukkul Boogambam

Singer(s) — K. S. Chitra

Lyricist — Vairamuthu

Music Director — Sangeetharajan

Thedhi Sollattuma Chinnaval - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
………………………

பெண் :
தேதி சொல்லட்டுமா
சின்னவள் நான் வெட்கம் விட்டு
தேதி சொல்லட்டுமா
சின்னவள் நான் வெட்கம் விட்டு

பெண் :
மேளம் கெட்டி மேளம்
வேணும் கொட்ட வேணும்
உன் நினைவினில் இரவெங்கும் பாடும்
விழிகள் எழுதும் கவிதை முழுதும்
இரு பறவைகள் சிறகசைத்திட…….

பெண் :
தேதி சொல்லட்டுமா
சின்னவள் நான் வெட்கம் விட்டு
சேதி சொல்லட்டுமா
உன்னவள்தான் இந்த கன்னி…..

பெண் :
ஓஒ…..ஓ…..ஓ…..ஹோ…..ஹோ….
கானமில்லா காகம் கூட கவிஞரை தேடும்
கானம் பாடும் குயில்கள் கூட
தாளத்தை நாடும்
வானில் உதிரும் பூக்கள் கூட
வாழ்த்துக்கள் பாடும்
என் தலைவனின் நினைவு கூட
சரித்திரம் எழுதும்
ஆஹா எனது இரவு கனவில் கரைய
இரு பறவைகள் சிறகசைத்திட…..

பெண் :
தேதி சொல்லட்டுமா
சின்னவள் நான் வெட்கம் விட்டு
சேதி சொல்லட்டுமா
உன்னவள்தான் இந்த கன்னி…..

பெண் :
……………………

பெண் :
வீணை ஒன்று மேடை ஏற
விரலுக்கு ஏங்கும்
நீலக் கூந்தல் அருவிக் கூட
மயக்கத்தில் ஆடும்

பெண் :
நிதமும் பூசும் மஞ்சள் கூட
நாணத்தில் சிவக்கும்
நாளது வரும்வரை பற்கனவுகள்
மறுவுரு எடுக்கும்
ஆஹா நினைவு மழையில்
நனைந்த பொழுதில்
இரு பறவைகள் சிறகசைத்திட….

பெண் :
தேதி சொல்லட்டுமா
மாலை சூடும் நாளை எண்ணி
சேதி சொல்லட்டுமா
மன்னவனே வெட்கம் விட்டு
மேளம் கெட்டி மேளம்
வேணும் கொட்ட வேணும்

பெண் :
லல்லா லல லல்லா லல்லா லல லல்லா
தன்னா தனதன்னா தன்னா தனதன்னா

Thedhi Sollattuma Chinnaval - English Lyrics

Female :

……………

Female :

Thedhi sollattumaa

Chinnaval naan vetkam vittu

Thedhi sollattumaa

Chinnaval naan vetkam vittu

Female :

Maelam ketti maelam

Vaenum kotta vaenum

Un ninaivinil iravengum paadum

Vizhigal ezhuthum kavithai muzhuthum

Iru paravaigal siragasaiththida….

Female :

Thedhi sollattumaa

Chinnaval naan vetkam vittu

Saedhi sollattumaa

Unnavalthaan intha kanni….

Female :

Ooo…..oo….oo…..ho….ho….

Gaanamillaa kaakam kooda kavingnarai thedum

Gaanam paadum kuyilgal kooda

Thaalaththai naadum

Vaanil udhirum pookkal kooda

Vaazhththukkal paadum

En thalaivanin ninaivukooda

Sariththiram ezhuthum

Aahaa enathu iravu kanavil karaiya

Iru paravaigal siragasaiththida….

Female :

Thedhi sollattumaa

Chinnaval naan vetkam vittu

Saedhi sollattumaa

Unnavalthaan intha kanni….

Female :

…………………

Female :

Veenai ondru maedai yaera

Viralukku yaengum

Neela koondhal aruvi kooda

Mayakkaththil aadum

Female :

Nidhamum poosum manjal kooda

Naanaththil sivakkum

Naalathu varumvarai par kanavugal

Maruvuru edukkum

Aahaa ninaivu mazhaiyil

Nanaintha pozhuthil

Iru paravaigal siragasaiththida….

Female :

Thaedhi sollattumaa

Malai soodum naalai enni

Saedhi sollattumaa

Mannavanae vetkam vittu

Melam ketti maelam

Vaenum kotta venum

Female :

Lallaa lala lallaa lallaa lala lallaa

Thannaa thanathannaa thannaa thana thannaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thedhi Sollattuma Chinnaval

Which movie does the song Thedhi Sollattuma Chinnaval belong to?

The song Thedhi Sollattuma Chinnaval is from the movie Poovukkul Boogambam.

Who is the music director of Thedhi Sollattuma Chinnaval?

The music for Thedhi Sollattuma Chinnaval is composed by Sangeetharajan.

Who wrote the lyrics for Thedhi Sollattuma Chinnaval?

The lyrics for Thedhi Sollattuma Chinnaval are penned by Vairamuthu.

Who sang the Thedhi Sollattuma Chinnaval song?

Thedhi Sollattuma Chinnaval is sung by K. S. Chitra.

Related Songs