Kaiya Pudi - தமிழ் பாடல் வரிகள்
நரேஷ் ஐயர்
இசையமைப்பாளா் :
டி. இமான்
ஆண் :
கைய புடி
கண்ண பாரு உள்
மூச்சு வாங்கு நெஞ்சோடு
நீ கொஞ்சம் சிரி எட்டு வையி
தோள் சாய்ந்து தூங்கு இப்போது
நீ மெதுவா பாடு எதையாவது
பனிப்போல் நீங்கும் சுமையானது
இனிமேல..ஏ…
ஆண் :
மனசோடு உள்ளத
பேசு என்னிடம் தீரும் பாரம்
விலகாத அன்புடன்
சேந்திருக்கனும் நீயும் நானும்
பெண் :
கைய புடி
கண்ண பாரு உள்
மூச்சு வாங்கு நெஞ்சோடு
நீ கொஞ்சம் சிரி எட்டு வையி
தோள் சாய்ந்து தூங்கு இப்போது
நீ மெதுவா பாடு எதையாவது
பனிப்போல் நீங்கும் சுமையானது
இனிமேல
ஆண் :
ஓ உன்னை அன்றி
வேறு சுகம் எனக்கில்லையே
உள்ளமெங்கும் நீயே வழி
துணை நன்மையே
பெண் :
உன்ன நினைக்கையில்
பசி எடுக்கல நடு நிசியிலும்
விழி உறங்கல
ஆண் :
விடியற வரை
எதும் புடிக்கல விடுகதை
இது விடை கிடைக்கல
ஏனோ …….
பெண் :
அடை மழையிலும்
குளிர் எடுக்கல சுடும் வெயிலிலும்
அனல் கொதிக்கல
ஆண் :
உன மறந்திடும்
வழி தெரியல எதுவரை
இது வரும் புரியல ஏனோ
கடலை சேரும் நதியானது
உறவை சேரும் உயிரானது
பெண் :
புவிமேல
ஆண் & பெண் :
சுற்றும் உலகினில்
என்ன அதிசயம் உன்னவிட ஏதும்
இல்ல ரகசியம் தென்றல் அடிக்கடி
என்ன தொடுகையில் உந்தன்
நினைவுகள் வந்து உரசுது ஏனோ
பெண் :
எதுக்காக இப்படி
கூறுக்கெட்டது மனசு மனசு
ஆண் :
அநியாயம் பண்ணிட
ஆசைப்பட்டது வயசு வயசு
கைய புடி ம்ம்ம்
பெண் :
கைய புடி
Kaiya Pudi - English Lyrics
Male :
Kaiyaa pudi kanna paaru
Ulmoochu vaangu nenjodu nee
Konjam siri ettu vaiyee
Thol sainthu thoongu ippothu nee
Meduvaa paadu ethayavathu
pani pol neengum sumaiyanathu
Inimela…ehhh..
Male :
Manasodu ullatha pesu
Ennidam theerum baaram
Vilagatha anbudan
Senthirukkanum neeyum naanum
Female :
Kaiyaa pudi kanna paaru
Ulmoochu vaangu nenjodu nee
Kongam siri ettu vaiyee
Thol sainthu thoongu ippothu nee
Meduvaa paadu ethayavathu
Pani pol neengum sumaiyanathu
Inimela…
Male :
Ooh unnai andri veru sogam ennakillayae
Ullamengum neeyae vazhi thunai nanmaiyae
Female :
Unna nenaikaiyil pasi edukalla
Nadunesiyilum vizhi urangala
Male :
Vidiyara vara ethum pudikkala
Vidukathai ithu vida kedaikkala yaeno
Female :
Adai mazhaiyilum kulir edukkala
Sudum veyillilum anal kothikkala
Male
: Una maranthidum vazhi theriyala
Ethuvarai ithu varum puriyala yaeno
Kadala serum nathiyanathu urava serum uyiranathu
Female :
Puvimela
Male and Female :
Suttrum uzhalaginil enna athisayam
Unna vida ethum illa ragasium
Thendral adikkadi enna thodugaiyil
Unthan nenaivugal vanthu urasuthu yaeno
Female :
Ethukkaga ippadi koorukettathu manasu manasu
Male :
Aniyayam pannida asa pattathu vayasu vayasu
kaiyaa pudi..mmmmm
Female :
Kaiyaa pudi