Tamil Lyrics

Kalakalappa song lyrics

Kalakalappa - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஏய்….
பூவா சிரிக்கணும்
தொட்டா செவக்கணும்
நல்லா மணக்கணும்
பூசி விடு சந்தனம்

ஆண் :
அச் அச் அச் அச் அச்சோ
வெக்கத்த பாரு
இன்னக்கி ராத்திரி ஏக்கத்த பூட்டிக்க
நாளைக்கி ஜோருஹ்

பெண் குழு :
கலகலப்பா
மெதமெதப்பா மிக சிறப்பா
போகனும் போகனுமே

ஆண் :
நம்ம சனம் நல்லத நெனச்சு
பட்டாசா சிரிச்சு உன்னையே நெனச்சு

ஆண் மற்றும் பெண் குழு :
ஒத்துமயா வந்திருக்கு உனக்கென நின்னிருக்கு

ஆண் :
மஞ்சளில குளிச்ச
முகத்த பாக்கணுமே பாக்கணுமே

ஆண் மற்றும் பெண் குழு :
அடி கட்டி வெல்லம்
உன்ன கண்டா உள்ளம் எங்கும்
வெல்லம் பொங்கும்
இந்த கச்சேரி கும்மாளம்
நிக்காது மானே
விடிகிற வரையில கொண்டாடு

ஆண் :
பந்தியில
மொத வந்தா முந்திக்கலாம்
மொய்யவெச்சு
மொறபடி செஞ்சிகலாம்

ஆண் :
சொந்த பந்தம் சந்திக்கலாம்

ஆண் மற்றும் பெண் குழு :
ஊரு மொத்தம் ஒத்த கட்ட
வாரும் தேடி

ஆண் மற்றும் பெண் குழு :
அடி முத்தழகு ரத்தினமே
ஊரு மெச்சும் சித்திரமே

ஆண் :
அடி பலமா
நல்ல சத்தமா
கெட்டி மேளத்த
தாளத்த கொட்டிக்கலாம்

ஆண் மற்றும் பெண் குழு :
இனி விடிய விடிய
தட்டிக்கெலாம்

ஆண் :
செவி கிழிய கிழிய
பாடிக்கலாம்

பெண் குழு :
கலகலப்பா
மெதமெதப்பா மிக சிறப்பா
போகனும் போகனுமே
பூவா சிரிக்கணும்
தொட்டா செவக்கணும்
நல்லா மணக்கணும்
பூசி விடு சந்தனம்

ஆண் :
அச் அச் அச் அச் அச்சோ
வெக்கத்த பாரு

பெண் குழு :
கலகலப்பா
மெதமெதப்பா மிக சிறப்பா
போகனும் போகனுமே

பெண் குழு :
கலகலப்பா
மெதமெதப்பா மிக சிறப்பா
போகனும் போகனுமே

Kalakalappa - English Lyrics

Male :

Eyy….

Poovaa sirikanum

Thottaa sevakanum

Nalla manakanum

Poosi vidu sandhanam

Male :

Ach ach ach ach achoo vekkatha paaru

Inaki rathiri yekkatha pootika naalaki jooraah

Female Chorus :

Kalakalapaa

Medhamedhapa miga sirappa

Poganum poganume

Male :

Namma sanam nallatha nenachu

Pattaasa sirichu unnaye nenachu

Male and Female Chorus :

Otthumaya vandhirkuunakena ninniruku

Male :

Manjalila kulicha

Mugatha paakanume paakanume

Male and Female Chorus :

Adi katti vellam

Unna kandaa ullam engum

Vellam pongum

Indha kacheri kummaalam

Nikkaadhu maane

Vidigira varayila kondaadu

Male :

Pandhiyila

Modha vandha mundhikalam

Moyyavechu

Morapadi senjikalam

Male :

Sondha bandham sandhikalam

Male and Female Chorus :

Ooru motham oththa katta

Vaarum thedi

Male and Female Chorus :

Adi muthazhagu rathiname

Ooru mechum sithirame

Male :

Adi balama

Nalla sathama

Ketti melatha

Thaalatha kottikalam

Male and Female Chorus :

Ini vidiya vidiya

Thattikelam

Male :

Sevi kizhiya kizhiya

Paadikalam

Female Chorus :

Kalakalapaa

Medhamedhapa miga sirappa

Poganum poganume

Poova sirikanum thotta sevakanum

Nalla manakanum poosi vidu sandhanam

Male :

Ach ach ach ach achoo vekkatha paaru

Female Chorus :

Kalakalapaa

Medhamedhapa miga sirappa

Poganum poganume

Female Chorus :

Kalakalapaa

Medhamedhapa miga sirappa

Poganum poganume

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kalakalappa

Which movie does the song Kalakalappa belong to?

The song Kalakalappa is from the movie TTT : Thalaivar Thambi Thalaimaiyil.

Who is the music director of Kalakalappa?

The music for Kalakalappa is composed by Unknown.

Who wrote the lyrics for Kalakalappa?

The lyrics for Kalakalappa are penned by Vishnu Edavan.

Who sang the Kalakalappa song?

Kalakalappa is sung by Vishnu Vijay.

Related Songs