Ttt Title Track - தமிழ் பாடல் வரிகள்
வா வா வா
தீக வா
அதிமுக வா
நேகா வா
தவேகா
நா த க
பாஜாகா
ஆண் :
ஏய் தலைவர் தம்பி தலைமயில்
இங்க சிறப்பு விழா
குழு :
அண்ணன் டிடிடி வெள்ளை வேட்டி வாரண்டி
ஆண் :
மோடி காந்தி டிரம்ப் எல்லாம்
அண்ணனோட விசிறிங்கதான்
குழு :
அண்ணன் டிடிடி வெள்ளை வேட்டி வாரண்டி
ஆண் :
எறும்புக்கும் கிடைகல்ல எருமைக்கும் கிடைகல்ல
குழு :
போ போ போ போ
ஆண் :
யானைக்கும் மாட்டல பூனைக்கும் மாட்டல
குழு :
போ போ போ போ
ஆண் :
கையுக்கும் எட்டல ஏனிக்கும் எட்டல
தாவியும் சிக்கலா
குழு :
டே டே டே டே டே டே டே டே டே டே டே
ஹம்மிங் :
……………………
ஆண் :
கோட்டை விட்டு வெள்ள வாரான்
எல்லை மீறி உள்ள வாரான்
யார தொட எண்ணிவாரான்
மண்ணைத் தொட்டுச் சேரிவாரன்
ஆண் :
ஆட்டாத்த ஆடிக்க
ஒன்னாவே கூடிக்க
வன்மத்த வீசிக்க டா
ஆண் :
ஏய் எங்க ஊரு நக்கலே
வெறும் வாயில் செங்கலே
எங்க ஊரு நக்கலே
நிக்காம விக்கும்லே
ஆண் :
காணலாம் சிக்கலே
செத்தாலும் சிக்கலே
எந்நாளும் சிக்கலே
சிக்கலோ சிக்கலே
ஆண் :
நேத்து வந்த சிண்டுக்கும்
போக போற பெருசுக்கும்
பொறக்க போற பொடுசுக்கும்
ரொம்ப தான்
ஆண் :
ஒட்டு மொத்த ஊருக்கும்
சந்து பொந்து வீதிக்கும்
கண்ணு குட்டி ஆட்டுக்கும்
ரொம்ப தான்
ஹம்மிங் :
………….
ஆண் :
வா வா வா
தீக வா
அதிமுக வா
நீகா வா
தவீகா
நாதக
பாஜாகா
ஆண் :
வா வா வா
தீக வா
அதிமுக வா
நேகா வா
தவேகா
நா த க
பாஜாகா
குழு :
ஏய் தலைவர் தம்பி தலைமயில்
இங்க சிறப்பு விழா
அண்ணன் டிடிடி வெள்ளை வேட்டி வாரண்டி
மோடி காந்தி டிரம்ப் எல்லாம்
அண்ணனோட விசிறிங்க தா
அண்ணன் டிடிடி வெள்ளை வேட்டி வாரண்டி
Ttt Title Track - English Lyrics
Male :
Vaa vaa vaa
Theeka vaa
Athimuuuka vaa
Neeka vaa
Thaveeka
Naathaka
Bajaaka
Male :
Hey thalaivar thambi thalamayil
Inga sirappu vizha
Chorus :
Annan Ttt vella vetti warranty
Male :
Modi gandhi trump ellam
Annanoda visiringa dha
Chorus :
Annan Ttt vella vetti warranty
Male :
Erumbukkum kidaikala erumaikkum kidaikala
Chorus :
Po po po po
Male :
Yaanaikkum maatala poonaikkum maatala
Chorus :
Po po po po
Male :
Kaiyukkum yettala yenikkum yettala
Thaaviyum sikkala
Chorus :
De de de de de de de de
Humming : .
……………
Male :
Kottai vittu vella vara
Ellai meeri ulla vara
Yaara thoda enni vara
Manna thottu seerivaaran
Male :
Aattatha aadika
Onnave koodika
Vanmatha veesika da
Male :
Hey enga ooru nakkale
Verum vaayil sengale
Enga ooru nakkale
Nikkama vikkumle
Male :
Kaanalum sikkale
Sethalum sikkale
Ennalum sikkale
Sikkalo sikkale
Male :
Nethu vandha sindukkum
Poga pora perusukkum
Porakka pora podusukkum
Romba dhaan
Male :
Ottu motham oorukkum
Sandhu bonthu veedhikkum
Kannu kutti aattukkum
Romba dhaan
Humming :
………….
Male :
Vaa vaa vaa
Theeka vaa
Athimuuuka vaa
Neeka vaa
Thaveeka
Naathaka
Bajaaka
Chorus :
Hey thalaivar thambi thalamayil
Inga sirappu vizha
Annan Ttt vella vetti warranty
Modi gandhi trump ellam
Annanoda visiringa dha
Annan Ttt vella vetti warranty