Inaiyethumilla Aananthame - தமிழ் பாடல் வரிகள்
இணையேதுமில்லா ஆனந்தமே
இனி என்றும் நாமே காண்போமே
பனிப் பார்வையாலே என் மனமே
மகிழ்ந்தாடுதே சுவாமி….
இணையேதுமில்லா ஆனந்தமே
இனி என்றும் நாமே காண்போமே
பெண் :
எனதாவியே இன்னமுதே
இனி உன்னையே நான் பிரியேன்
கணப் போதுமே திருப்பாதமே
நான் மறவேன்………
எனதாவியே இன்னமுதே
இனி உன்னையே நான் பிரியேன்
கணப் போதுமே திருப்பாதமே
நான் மறவேன்…….
இணையேதுமில்லா ஆனந்தமே
இனி என்றும் நாமே காண்போமே
ஆண் :
மனம் போலவே வரம் தருவேன்
எனதையனே மணி மார்பனே
இணையாகவே
மனம் போலவே வரம் தருவேன்
எனதையனே மணி மார்பனே
இணையாகவே
இருவர் :
இணையேதுமில்லா ஆனந்தமே
இனி என்றும் நாமே காண்போமே….
Inaiyethumilla Aananthame - English Lyrics
Music Director :
S. Rajeswara Rao
Lyricist :
A. Maruthakasi
Female :
Inaiyaedhum illa aanandhamae
Ini endrum naamae kaanbomae
Pani paarvaiyaalae en manamae
Magizhndhaadudhae swaami
Inaiyaedhum illa aanandhamae
Ini endrum naamae kaanbomae
Female :
Enadhaaviyae innamudhae
Ini unnaiyae naan piriyaen
Kana podhumae thirupaadhamae
Naan maraven
Enadhaaviyae innamudhae
Ini unnaiyae naan piriyaen
Kana podhumae thirupaadhamae
Naan maraven
Inaiyaedhum illa aanandhamae
Ini endrum naamae kaanbomae
Male :
Manam polavae varam tharuven
Enadhanaiyane mani maarbanae
Inaiyaaghavae
Manam polavae varam tharuven
Enadhanaiyane mani maarbanae
Inaiyaaghavae
Both :
Inaiyaedhum illa aanandhamae
Ini endrum naamae kaanbomae