Ayyan Enbom Appan - தமிழ் பாடல் வரிகள்
அய்யன் என்போம் அப்பன் என்போம்
குழு :
ஆமாம் அப்பன் என்போம்
ஆண் :
ஆதிசிவன் நீதான் என்போம்
குழு :
ஆமாம் நீதான் என்போம்
ஆண் :
விஷ்ணு என்போம்
குழு :
ஆமாம்
ஆண் :
ப்ரம்மன் என்போம்…..
குழு :
ஆமாம்..
ஆண் :
வேல் முருகனும் நீதான் என்போம்..ஆமாம்
ஆண் :
எண்ணில்லா தெய்வங்கள்
எத்தனையோ இருந்தாலும்….
குழு :
ஆமாம்
ஆண் :
மண்ணுலகில் நீதானே என்
மனதினிலே வாழ்கின்றாய்
பெண் :
பட்டாக்கத்தி பளபளக்குது
பார்த்த உடல் கலகலக்குது
ஆண் :
ஆஹான்
பெண் :
அனலைக் கக்கி விழிப் பாக்குது
ஆடு கோழி பலி கேக்குது..
ஆண் :
எப்படி….
பெண் :
பட்டாக்கத்தி பளபளக்குது
பார்த்த உடல் கலகலக்குது
அனலைக் கக்கி விழிப் பாக்குது
ஆடு கோழி பலி கேக்குது..
ஆண் :
அடி இவளே……அய்யனாரு பட்டாக்கத்தி
ஆட்ட மாட்ட வெட்டாது..
பெண் :
பின்ன…எத….
ஆண் :
பொய்யன் புளுகன் போக்கிரி பையன்
பொல்லாதவன வெட்டி புடும்…
பொய்யன் புளுகன் போக்கிரி பையன்
பொல்லாதவன வெட்டி புடும்
பெண் :
எப்படி….
ஆண் :
கோபத்தினால் உள்ளம் வெடித்து
பல்லைக் கடித்து காலை மடித்து
பாவி குடுமியை கையில் பிடித்து
அந்தப் படுபாவியின் தலை வெட்டிட
சுடுகாட்டினில் பறை கொட்டிட
பாருடன் துடிக்குது மீசை
எந்நாளும் செய்வாயடி பூஜை….
ஆண் :
அய்யனான தெய்வமான அய்யனாரு நம்ப
ஐயம் தீர்த்து மெய்யின்பாடு சொல்லுவாரு
பெண் :
அய்யனான தெய்வமான அய்யனாரு நம்ப
ஐயம் தீர்த்து மெய்யின்பாடு சொல்லுவாரு
அனைவரும் :
அய்யனான தெய்வமான அய்யனாரு நம்ப
ஐயம் தீர்த்து மெய்யின்பாடு சொல்லுவாரு
குழு :
ஸ்வாமியே அய்யனாரப்பா ஸ்வாமியே அய்யனாரப்பா…
Ayyan Enbom Appan - English Lyrics
Male :
Aiyan enbom… appan enbom
Chorus :
Amaam appan enbom
Aadhisivan needhaan enbom
Chorus :
Amaam needhaan enbom
Male :
Vishnu enbom
Chorus :
Aamaam
Male :
Bhramman enbom
Chorus :
Aamaam
Male :
Vel muruganum needhaan enbom ..
Chorus :
Aamaam
Male :
Ennillaa deivangal
Ethanaiyo irundhaalum ..
Chorus :
Aamaam
Male :
Mannulagilae needhaane
En manadhilae vaazhgindraai
Female :
Pattakkathi palapalakkudhu
Paartha udal kalakalakkudhu
Male :
Ahaan
Female :
Analai kakki vizhi pakkudhu
Aadu kozhi bali kekkudhu ..
Male :
Eppadi
Females :
Pattakkathi palapalakkudhu
Paartha udal kalakalakkudhu
Analai kakki vizhi pakkudhu
Aadu kozhi bali kekkudhu ..
Male :
Adi ivale …aiyyanaaru pattakkathi
Aatta matta vettadhu..
Female :
Pinna..edha
Male :
Poiyan pulugan pokkiri paiyan
Polladhavanai vetti pudum ..
Poiyan pulugan pokkiri paiyan
Polladhavanai vetti pudum ..
Female :
Eppadi
Male :
Kobathinaal ullam vedithu
Pallai kadithu kaalai madithu
Paavi kudumaiyai kaiyil pidithu
Andha padupaaviyin thalai vettida
Sudukattinil parai kottida
Paarudan thudikkudhu meesai
Ennaalum seivaayadi poojai
Male :
Aiyyanaana deivamaana aiyyanaaru namba
Aiyam theerthu mei anbodu solluvaaru
Female :
Aiyyanaana deivamaana aiyyanaaru namba
Aiyam theerthu mei anbodu solluvaaru
All :
Aiyyanaana deivamaana aiyyanaaru namba
Aiyam theerthu mei anbodu solluvaaru
Chorus :
Swaamiyae aiyyanaarappa swaamiyae aiyyanaarappa