Tamil Lyrics

Porappathum Porathum song lyrics

Movie — Kaaval Deivam

Singer(s) — T. M. Soundarajan

Lyricist — Mayavanathan

Porappathum Porathum - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஆ….ஆ….ஆ……ஆ……ஆ…..
அல்லாவின் தயவாலே
நல்லதெல்லாம் கூடி வரும்
அல்லலெல்லாம் அலைப் போலே
நில்லாமல் ஓடி விடும்….
அல்லாவின் தயவாலே
நல்லதெல்லாம் கூடி வரும்
அல்லலெல்லாம் அலைப் போலே
நில்லாமல் ஓடி விடும்….

ஆண் :
பொறப்பதும் போறதும் இயற்கை
சிலர் புகழ்வதும் இகழ்வதும் செயற்கை
பறப்பதும் பாய்வதும் வேட்கை
பணி புரிந்ததும் ஓய்வது வாழ்க்கை

ஆண் :
பொறப்பதும் போறதும் இயற்கை
சிலர் புகழ்வதும் இகழ்வதும் செயற்கை
பறப்பதும் பாய்வதும் வேட்கை
பணி புரிந்ததும் ஓய்வது வாழ்க்கை

குழு :
பொறப்பதும் போறதும் இயற்கை
சிலர் புகழ்வதும் இகழ்வதும் செயற்கை
பறப்பதும் பாய்வதும் வேட்கை
பணி புரிந்ததும் ஓய்வது வாழ்க்கை

ஆண் :
பச்சை இலை பழுத்துவிடும் மரத்தினிலே
அந்த பழுத்த இலை உதிர்ந்திடுமோர் தினத்தினிலே
பச்சை இலை பழுத்துவிடும் மரத்தினிலே
அந்த பழுத்த இலை உதிர்ந்திடுமோர் தினத்தினிலே
இச்சையினால் வந்த இந்த வாழ்க்கையிலே என்னை
என்னென்னவோ செய்ய வைத்தான் வேகத்திலே
இச்சையினால் வந்த இந்த வாழ்க்கையிலே என்னை
என்னென்னவோ செய்ய வைத்தான் வேகத்திலே

குழு :
பொறப்பதும் போறதும் இயற்கை
சிலர் புகழ்வதும் இகழ்வதும் செயற்கை
பறப்பதும் பாய்வதும் வேட்கை
பணி புரிந்ததும் ஓய்வது வாழ்க்கை

ஆண் :
தாயணிந்து மகிழ்ந்ததுவும் ஒரு கயிறு என்னை
தாலாட்ட வந்தததுவும் ஒரு கயிறு
தாயணிந்து மகிழ்ந்ததுவும் ஒரு கயிறு என்னை
தாலாட்ட வந்தததுவும் ஒரு கயிறு
தென்னை பனை ஏறிடவும் ஒரு கயிறு
இன்று தூக்கிலிட வருவதுவும் ஒரு கயிறு…
தென்னை பனை ஏறிடவும் ஒரு கயிறு
இன்று தூக்கிலிட வருவதுவும் ஒரு கயிறு…

குழு :
பொறப்பதும் போறதும் இயற்கை
சிலர் புகழ்வதும் இகழ்வதும் செயற்கை
பறப்பதும் பாய்வதும் வேட்கை
பணி புரிந்ததும் ஓய்வது வாழ்க்கை

ஆண் :
ஏறாத மரங்களே இல்லையய்யா
எனக்கு எதிர் வரும் தூக்கு மரம் துரும்பே அய்யா
ஏறாத மரங்களே இல்லையய்யா
எனக்கு எதிர் வரும் தூக்கு மரம் துரும்பே அய்யா
மாறாத தீர்ப்பு அவன் தீர்ப்பே ஐயா
அதை மாற்ற வேறு தீர்ப்பு உண்டோ சொல்லுங்கய்யா
மாறாத தீர்ப்பு அவன் தீர்ப்பே ஐயா
அதை மாற்ற வேறு தீர்ப்பு உண்டோ சொல்லுங்கய்யா

ஆண் :
பொறப்பதும் போறதும் இயற்கை
சிலர் புகழ்வதும் இகழ்வதும் செயற்கை
பறப்பதும் பாய்வதும் வேட்கை
பணி புரிந்ததும் ஓய்வது வாழ்க்கை

Porappathum Porathum - English Lyrics

Male :

Haa aa aa haa aa aa

Allavin thayavale

Nallathellaam koodi varum

Allalellaam alai polae

Nillaamal odi vidum

Allavin thayavale

Nallathellaam koodi varum

Allalellaam alai polae

Nillaamal odi vidum

Male :

Poruppadhum poradhum iyarkai

Silar pugazhvadhum igazhvadhum seyarkkai

Parappadhum paaivadhum vetkkai

Pani purindhadhum oivadhu vaazhkkai

Male :

Poruppadhum poradhum iyarkai

Silar pugazhvadhum igazhvadhum seyarkkai

Parappadhum paaivadhum vetkkai

Pani purindhadhum oivadhu vaazhkkai

Chorus :

Poruppadhum poradhum iyarkai

Silar pugazhvadhum igazhvadhum seyarkkai

Parappadhum paaivadhum vetkkai

Pani purindhadhum oivadhu vaazhkkai

Male :

Pachai ilia pazhuthuvidum marathinilae

Andha pazhutha ilia uthirnthidumorr thinathinilae

Pachai ilia pazhuthuvidum marathinilae

Andha pazhutha ilia uthirnthidumorr thinathinilae

Ichaiyinaal vandha indha vazhkaiyilae

Ennai ennennavoo seiya veithaan vegathilae

Ichaiyinaal vandha indha vazhkaiyilae

Ennai ennennavoo seiya veithaan vegathilae

Chorus :

Poruppadhum poradhum iyarkai

Silar pugazhvadhum igazhvadhum seyarkkai

Parappadhum paaivadhum vetkkai

Pani purindhadhum oivadhu vaazhkkai

Male :

Thaayanindhu magizhndhu udhavum oru kayiru

Ennai thaalatta vandhadhuvum oru kayiru

Thaayanindhu magizhndhu udhavum oru kayiru

Ennai thaalatta vandhadhuvum oru kayiru

Thennai panai yeridavum oru kayiru

Indru thookilida varuvadhuvum oru kayiru

Thennai panai yeridavum oru kayiru

Indru thookilida varuvadhuvum oru kayiru

Chorus :

Poruppadhum poradhum iyarkai

Silar pugazhvadhum igazhvadhum seyarkkai

Parappadhum paaivadhum vetkkai

Pani purindhadhum oivadhu vaazhkkai

Male :

Yeraadha marangale illaiyappa

Enakku edhir varum thookku maram thurumbhae aiyaa

Yeraadha marangale illaiyappa

Enakku edhir varum thookku maram thurumbhae aiyaa

Maaraadha theerppu avan theerppae aiyaa

Adhai maatra veru theerppu undo solungaiyaa

Maaraadha theerppu avan theerppae aiyaa

Adhai maatra veru theerppu undo solungaiyaa

Male :

Poruppadhum poradhum iyarkai

Silar pugazhvadhum igazhvadhum seyarkkai

Parappadhum paaivadhum vetkkai

Pani purindhadhum oivadhu vaazhkkai

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Porappathum Porathum

Which movie does the song Porappathum Porathum belong to?

The song Porappathum Porathum is from the movie Kaaval Deivam.

Who is the music director of Porappathum Porathum?

The music for Porappathum Porathum is composed by Unknown.

Who wrote the lyrics for Porappathum Porathum?

The lyrics for Porappathum Porathum are penned by Mayavanathan.

Who sang the Porappathum Porathum song?

Porappathum Porathum is sung by T. M. Soundarajan.

Related Songs