Tamil Lyrics

Mani Vilakkal Amma song lyrics

Movie — Doorathu Idi Muzhakkam

Singer(s) — K. J. Yesudas

Lyricist — Ku. Ma. Balasubramaniam

Music Director — Salil Chowdhury

Mani Vilakkal Amma - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
மணி விளக்கால் அம்மா
மகிழ வைத்தாள்
இன்றோ மனம் கலங்கி வலையில்
வீழ்ந்த மான் ஆனாளே
வீசும் புயல் குலுங்கி மண்ணில்
வீழ்ந்த பூவானாளே

ஆண் :
மணி விளக்கால் அம்மா
மகிழ வைத்தாள்
இன்றோ மனம் கலங்கி வலையில்
வீழ்ந்த மான் ஆனாளே
வீசும் புயல் குலுங்கி மண்ணில்
வீழ்ந்த பூவானாளே

ஆண் :
கனவொன்று கண்டாள்
ஆனால் மணம் ஒன்று கொண்டாலும்
மனம் ஒன்றி நின்றாள்
மணவாளன் காணாமல் வருந்தியே அலைந்தாள்
மகனையும் தேடியிங்கே வாடுகின்றாள்

ஆண் :
இன்றோ மனம் கலங்கி வலையில்
வீழ்ந்த மான் ஆனாளே
வீசும் புயல் குலுங்கி மண்ணில்
வீழ்ந்த பூவானாளே

ஆண் :
அம்மா……..ஆ…..ஆ…..
வலம்புரிச் சங்கும் கையில்
விளக்கேந்தி நின்றாலும் ஒளி எங்கே கண்டாள்
வலம்புரிச் சங்கும் கையில்
விளக்கேந்தி நின்றாலும் ஒளி எங்கே கண்டாள்
பிறந்தாலும் பிறந்தாள் பிழையென்ன புரிந்தாள்
வழிப்பார்த்தே காலமெல்லாம் காத்து நின்றாள்

ஆண் :
இன்றோ மனம் கலங்கி வலையில்
வீழ்ந்த மான் ஆனாளே
வீசும் புயல் குலுங்கி மண்ணில்
வீழ்ந்த பூவானாளே

ஆண் :
மணி விளக்கால் அம்மா
மகிழ வைத்தாள்
இன்றோ மனம் கலங்கி வலையில்
வீழ்ந்த மான் ஆனாளே
வீசும் புயல் குலுங்கி மண்ணில்
வீழ்ந்த பூவானாளே

Mani Vilakkal Amma - English Lyrics

Male :

Mani vilakkaal amma

Magizha vaiththaal

Indro manam kalangi valaiyil

Veezhntha maan aanaalae

Veesum puyal kulungi mannil

Veezhantha poovaanaalae

Male :

Mani vilakkaal amma

Magizha vaiththaal

Indro manam kalangi valaiyil

Veezhntha maan aanaalae

Veesum puyal kulungi mannil

Veezhantha poovaanaalae

Male :

Kanavondru kandaal

Aanaal manam ondru kondaalum

Manam ondri nindraal

Manavaalan kaanaamal alainthaal

Maganaiyum thediyinge vaaddugindral

Male :

Indro manam kalangi valaiyil

Veezhantha maan aanaalae

Veesum puyal kulungi mannil

Veezhntha poovaanaalae

Male :

Amma….aa….aa…

Valampuri sangum kaiyil

Vilakkendhi nindraalum oli enge kandaal

Valampuri sangum kaiyil

Vilakkendhi nindraalum oli enge kandaal

Piranthaalum piranthaal pizhaiyenna purinthaal

Vazhi paarththae kaalamellaam kaaththu nindraal

Male :

Indro manam kalangi valaiyil

Veezhantha maan aanaalae

Veesum puyal kulungi mannil

Veezhntha poovaanaalae

Male :

Mani vilakkaal amma

Magizha vaiththaal

Indro manam kalangi valaiyil

Veezhntha maan aanaalae

Veesum puyal kulungi mannil

Veezhantha poovaanaalae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Mani Vilakkal Amma

Which movie does the song Mani Vilakkal Amma belong to?

The song Mani Vilakkal Amma is from the movie Doorathu Idi Muzhakkam.

Who is the music director of Mani Vilakkal Amma?

The music for Mani Vilakkal Amma is composed by Salil Chowdhury.

Who wrote the lyrics for Mani Vilakkal Amma?

The lyrics for Mani Vilakkal Amma are penned by Ku. Ma. Balasubramaniam.

Who sang the Mani Vilakkal Amma song?

Mani Vilakkal Amma is sung by K. J. Yesudas.

Related Songs