Oppari - தமிழ் பாடல் வரிகள்
மருது ஆன்ட பூமியடா
நீ மண்ண காத்த சாமியடா
செம்மண்ணு பூமியிலே
செவந்த ரத்தம் ஓடுதைய்யா
ஆண் :
வளர்த்த ஆடு அடிப்பட்டாலே
வயிறு கஞ்சி கேட்காது
அரை உசுரு போகும்மையா
அழகு முத்துகோன் வம்சத்திலே
ஆண் :
கரு மேகம் கண்ணீர் சிந்த
கழுகு கூட்டம் வானம் சுத்த
கருவேலம் காட்டுக்குள்ள
நான் கண்ட காட்சி கனவாகாதா
ஆண் :
ஐயா ஐயா ஐயா
பஞ்சமுன்னா தெரியாது
பசும்பொன்னு பூமியிலே
பசியாற்றும் வம்சத்துல
பட்ட மரமாய் போனாயே
பசியாற்றும் வம்சத்துல
நீ பட்ட மரமாய் போனாயே
பட்ட மரமாய் நீ போனாயே
ஆண் :
அய்யனாறு சாமி போல
ஊர காக்க வந்தவனே ஐயா
நீ கடந்து போனதெங்கே
நீ கடந்து போனதெங்கே
ஆண் :
அய்யனாறு சாமி போல
ஊர காக்க வந்தவனே ஐயா
நீ கடந்து போனதெங்கே
நீ கடந்து போனதெங்கே
ஆண் :
செல்லச் சிரிப்பழகா
சீமைத் துரை நடையழகா
நீ கடந்து போனதெங்கே
நீ கடந்து போனதெங்கே
ஆண் :
செல்லச் சிரிப்பழகா
சீமைத் துரை நடையழகா
நீ கடந்து போனதெங்கே
நீ கடந்து போனதெங்கே
ஆண் :
செடியில பூப்பது எல்லாம்
சாமிக் கிட்ட சேர்வதில்லை
சாமிக் கிட்ட சேரனும்னு
பூ எதுவும் பூப்பதில்லை
ஆண் :
செடியில பூப்பது எல்லாம்
சாமிக் கிட்ட சேர்வதில்லை
சாமிக் கிட்ட சேரனும்னு
பூ எதுவும் பூப்பதில்லை
பூ எதுவும் பூப்பதில்லை
ஆண் :
மாசில்லா மல்லிகை பூ
வாசம் போல வந்தவனே
மாசில்லா மல்லிகை பூ
வாசம் போல வந்தவனே
ஐயா நீ கடந்து போனதேங்கே
நீ கடந்து போனதேங்கே
நீ கடந்து போனதேங்கே
நீ கடந்து போனதேங்கே
ஆண் :
சாமி கிட்ட போனாயோ
சாமி ஆகி போனயோ
சாமி கிட்ட போனாயோ
சாமி ஆகி போனயோ
ஆண் :
சாகா வரம் ஒன்னு
வாங்கி வர போனயோ
சாகா வரம் ஒன்னு
வாங்கி வர போனயோ
ஆண் :
நல்ல மனம் தங்க இங்கே
பூமியில இடம் இல்ல
சத்தியத்த காத்திடத்தான்
உயிரையும் கொடுத்தவனே
உயிரையும் கொடுத்தவனே
ஐயா நீ கடந்து போனதேங்கே
நீ கடந்து போனதெங்கே
நீ கடந்து போனதெங்கே
நீ கடந்து போனதெங்கே
Oppari - English Lyrics
Male :
Maruthu aanda boomiyadaa
Nee manna kaaththa samiyadaa
Semmannu boomiyilae
Sevantha raththam oduthaiyaa
Male :
Valarththa aadu adippattaalae
Vayiru kanji ketkaathu
Arai usuru pogummaiyaa
Azhagu muthukon vamsaththilae
Male :
Karu megam kanneer sintha
Kazhugu koottam vaanam suththa
Karuvelam kaattukkulla
Naan kanda katchi kanavaagaathaa
Male :
Aiyaa aiyaa aiyaa
Panjamunnaa theriyaathu
Pasumponnu boomiyilae
Pasiyaatrum vamsaththula
Patta maramaai ponaayae
Pasiyaattrum vamsaththula
Nee patta maramaai ponaayae
Patta maramaai ponaayae
Male :
Iyyanaaru saami pola
Oora kaakka vanthavanae aiyaa
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Male :
Iyyanaaru saami pola
Oora kaakka vanthavanae aiyaa
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Male :
Chella sirippazhagaa
Seemai thurai nadaiyazhagaa
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Male :
Chella sirippazhagaa
Seemai thurai nadaiyazhagaa
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Male :
Sediyil pooppathu ellaam
Saami kitta searvathillai
Saamikitta saeranumnnu
Poo edhuvum pooppathillai
Poo edhuvum pooppathillai
Male :
Maasillaa malligai poo
Vaasam pola vanthavanae
Maasillaa malligai poo
Vaasam pola vanthavanae
Aiyaa nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Male :
Saamikitta ponaayo
Saami aagi ponaayo
Saamikitta ponaayo
Saami aagi ponaayo
Male :
Saagaa varam onnu
Vaangi vara ponayo
Saagaa varam onnu
Vaangi vara ponayo
Male :
Nalla manam thanga ingae
Boomiyila idam illa
Saththiyaththa kaaththidaththaan
Uyiraiyum koduththavane
Uyiraiyum koduththavane
Iyaa nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae
Nee kadanthu ponathengae