Tamil Lyrics

Dhinamum Poluthu song lyrics

Movie — Coffee

Singer(s) — G. V. Prakash Kumar

Lyricist — Mohan Rajan

Music Director — Gersan

Dhinamum Poluthu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
தினமும் பொழுது
விடிய விடிய …விடிய விடிய
கனவும் கடனும்
நிறைய நிறைய..நிறைய நிறைய

ஆண் :
அகமும் புறமும்
அறைய அறைய..அறைய அறைய
இதயம் இடிந்து
உடைய உடைய…உடைய உடைய

ஆண் :
ஏ! நாலு பேர நெனச்சி நெனச்சி
வாழ்க்கபூறா தவிச்சி தவிச்சி
உறவுக்காக நடிச்சி நடிச்சி
விருப்பம் யாவும் தொலச்சி தொலச்சி

ஆண் :
நாங்க வாழுறோமே மிடில் கிளாஸா
அத நெனக்கிறீங்க ரொம்ப லேசா

ஆண் :
நட்டாத்துல நடுத்தரம்தான்
கேட்கமாட்டாங்க ஒருத்தரும்தான்
நட்டாத்துல நடுத்தரம்தான்
கேட்கமாட்டாங்க ஒருத்தரும்தான்

ஆண் :
அடிமையில்ல
நாங்க அரசனில்ல
அட எப்பவுமே
யாருக்குமே பயந்ததுயில்ல

ஆண் :
ஏழையில்ல
ஒரு கோழை இல்ல
எங்க பாசத்துக்கு முன்ன
எதும் ஒசந்ததுயில்ல

ஆண் :
காசு பணம் சேர்த்து விட
நாடுவிட்டு நாடு போவோம்
கற்பு மானம்
ரெண்டுக்கும் கட்டுப்பட்டு
வாழ்ந்து போவோம்

ஆண் :
இன்னும் கதை இருக்கு
நீ கேளுடா நீ கேளுடா
சொன்னதெல்லாம் கொஞ்சூண்டுடா

ஆண் :
குடும்ப பாரம்
கணக்க கணக்க
வேலவேண்டி
தவிக்க தவிக்க
தெருவில் நாங்க
நடக்க நடக்க
காமபார்வ
நெருக்க நெருக்க
கஷ்டம் கவலை
நசுக்க நசுக்க
நேர்மை நெஞ்சில்
துணிவை கொடுக்க

ஆண் :
சூழ்நிலய பயன்படுத்தி
கற்பை வாங்கும் ஒரு கூட்டம்
ஆண் பெண் பேதமின்றி
செய்யும் இங்கே துரோகம் இன்று…

ஆண் :
போதை ஏற்றி பாதை மாற்றி
தவறை எல்லாம் நியாயம் ஆக்கி
பயத்தை காட்டி பணத்த ஊட்டி
வறுமையத்தான் வாய்ப்பாக்கி..

ஆண் :
நட்டாத்துல நடுத்தரம்தான்
கேட்கமாட்டாங்க ஒருத்தரும்தான்
நட்டாத்துல நடுத்தரம்தான்
கேட்கமாட்டாங்க ஒருத்தரும்தான்

ஆண் :
அடிமையில்ல
நாங்க அரசனில்ல
அட எப்பவுமே
யாருக்குமே பயந்ததுயில்ல

ஆண் :
ஏழையில்ல
ஒரு கோழை இல்ல
எங்க பாசத்துக்கு முன்ன
எதும் ஒசந்ததுயில்ல

ஆண் :
காசு பணம் சேர்த்து விட
நாடுவிட்டு நாடு போவோம்
கற்பு மானம்
ரெண்டுக்கும் கட்டுப்பட்டு
வாழ்ந்து போவோம்

ஆண் :
இன்னும் கதை இருக்கு
நீ கேளுடா நீ கேளுடா
சொன்னதெல்லாம் கொஞ்சூண்டுடா

ஆண் :
கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு
மிருகம் கூடி அலையுதே
எங்க வறுமைக்கோட்டு கீழ தள்ளி
கோட்டை கட்டி வாழுதே

ஆண் :
வெள்ளை வேட்டி கட்டகிட்டு
வெளியில் வேஷம் போடாதே
சட்டத்தெல்லாம் சட்டைப்பையில்
வச்சிக்கிட்டு ஆடாதே

ஆண் :
குனிய குனிய
அடிக்கும் கூட்டம்
நிமிர்ந்து நின்னா
எடுக்கும் ஓட்டம்

ஆண் :
வறுமையால எதுக்கு வாட்டம்
திறமை நம்மை எடுத்துக்காட்டும்

ஆண் :
தடையை உடைக்க
தவறை அழிக்க
தீயாய் நாமும்
தலையை உசத்த

ஆண் :
தோக்காது நடுத்தரம்தான்
நின்னு போராடி ஜெயிச்சிடதான் யே….

Dhinamum Poluthu - English Lyrics

Male :

Dhinamum pozhuthu

Vidiya vidiya …vidiya vidiya

Kanavum kadanum

Niraiya niraiya …niraiya niraiya

Male :

Agamum puramum

Araiya araiya…. araiya araiya

Idhayam idindhu

Udaiya udaiya… udaiya udaiya

Male :

Naalu pera nenachi nenachi

Vazukaipura thavichi thavichi

Uravukkaga nadichi nadichi

Viruppam yaavum tholachi tholachi

Male :

Nanga vazhuromae middle classa

Adha nenaikiringa romba lesa

Male :

Nattathula naduthramthan

Ketkamaatanga orutharumthan

Nattatula naduthramthan

Ketkamaatanga orutharumthan

Male :

Adimai illa

Nanga arasanilla

Ada eppavumae

Yarukkumae bayanthathilla

Male :

Ezhai illa

Oru kozhai illa

Enga pasathukku munna

Edhum osandhadhilla

Male :

Kasu paanam seruthu vida

Naduvittu nadu povom

Karpu manam

Rendukkum kattuppattu

Vaznthu povom

Male :

Innum kadhai irukku

Nee keluda nee keluda

Sonnathulaam konjunduda

Male :

Kudumba bharam

Ganakka ganakka

Velaivendi

Thavikka thavikka

Theruvil nanga

Nadkka nadakka

Kamaparva

Nerukka nerukka

Kastam kavalai

Nasukka nasukka

Nermai nenjil

Thunivai kodukka

Male :

Suzhnilaiya payanpaduthi

Karpai vangum oru kootam

Aan pen bedhamindri

Seiyum ingae dhrogam indru …ehu…

Male :

Bodhai yetri paadhai mattri

Thavarai ellaam nyayam aaki

Bayathai kaati panathai ootti

Varumaiyathan vaippaakki..

Male :

Nattathula naduthramthan

Ketkamaatanga orutharumthan

Nattatula naduthramthan

Ketkamaatanga orutharumthan

Male :

Adimai illa

Nanga arasanilla

Ada eppavumae

Yarukkumae bayanthathilla

Male :

Ezhai illa

Oru kozhai illa

Enga pasathukku munna

Edhum osandhadhilla

Male :

Kasu paanam seruthu vida

Naduvittu nadu povom

Karpu manam

Rendukkum kattuppattu

Vaznthu povom

Male :

Innum kadhai irukku

Nee keluda nee keluda

Sonnathulaam konjunduda

Male :

Kottu suttu pottukkittu

Mirugam kudi alaiyuthae

Engala varumaikottu kizha thali

Kottai katti vazhuthae

Male :

Vellai vetti kattkittu

Veliyil veshampodathae

Sattathellam sattaipaiyil

Vachikkittu adathae

Male :

Kuniya kuniya

Adikkum koottam

Nimirndhu ninna

Edukkum ottam

Male :

Varumaiyala edhukku vattam

Thiramai naamai eduthukkattum

Male :

Thadaiyai udaikka

Thavarai azhikka

Theeyaai namum

Thalayai usatha

Male :

Thokkadhu nadutharamthan

Ninnu poradi jeyichidamthan ye….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Dhinamum Poluthu

Which movie does the song Dhinamum Poluthu belong to?

The song Dhinamum Poluthu is from the movie Coffee.

Who is the music director of Dhinamum Poluthu?

The music for Dhinamum Poluthu is composed by Gersan.

Who wrote the lyrics for Dhinamum Poluthu?

The lyrics for Dhinamum Poluthu are penned by Mohan Rajan.

Who sang the Dhinamum Poluthu song?

Dhinamum Poluthu is sung by G. V. Prakash Kumar.

Related Songs

Movie — Coffee

Music Director — Prasana Bala

Movie — Kalan

Music Director — Gersan

Movie — Kalan

Music Director — Gersan

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan