Ponnum Porulum - தமிழ் பாடல் வரிகள்
பொன்னும் பொருளும் பரிசல்ல
அவை பூவைக்கு மேலே பெரிதல்ல….
என்னை உனக்கெ தந்துவிட்டேன்
அதை இதயம் திறந்து சொல்லி விட்டேன்….
பெண் :
பொன்னும் பொருளும் பரிசல்ல
அவை பூவைக்கு மேலே பெரிதல்ல….
என்னை உனக்கெ தந்துவிட்டேன்
அதை இதயம் திறந்து சொல்லி விட்டேன்….
ஆண் :
திறந்த மனதை புரிந்து கொண்டேன்
அதில் தெரிந்த உருவம் அறிந்து கொண்டேன்
அறிந்த பிறகும் தாமதமா
நாம் பறந்து திரிவோம் சம்மதமா……
ஆண் :
திறந்த மனதை புரிந்து கொண்டேன்
அதில் தெரிந்த உருவம் அறிந்து கொண்டேன்
அறிந்த பிறகும் தாமதமா
நாம் பறந்து திரிவோம் சம்மதமா……
ஆண் :
கையிலெடுத்த வாளை இறைவன்
கண்ணில் படைத்தானே – போர்க்
களங்கள் கண்ட காளை உனது
கண்ணில் விழுந்தேனே……
பெண் :
கண்ணில் வைத்து இமைகள் மூடி
காவல் காத்திருப்பேன் – எதிர்
காலமெல்லாம் கைதி போலே
கருத்தில் வைத்திருப்பேன்……
ஆண் :
ஆஹா …ஆ…ஆஅ…
பெண் :
ஹோ ஓ ஓ ஓஹோ
பெண் :
பொன்னும் பொருளும் பரிசல்ல
அவை பூவைக்கு மேலே பெரிதல்ல….
என்னை உனக்கெ தந்துவிட்டேன்
அதை இதயம் திறந்து சொல்லி விட்டேன்….
பெண் :
இன்று நாளை என்று
உலகம் மாறி வந்தாலும்
ஆண் :
உடல் இளமை மாறி முதுமை கொண்டு
முடிவு வந்தாலும்
பெண் :
வாழும் காலம் வாழும் வரைக்கும்
மனது ஒன்று படும்
ஆண் :
தினம் மயங்கி மயங்கி வளரும் காதல்
உலகை வென்று விடும்………
பெண் :
ஆஹா ..ஆ..ஆ..ஆஹா ..ஆ…ஆ..
ஆண் : ஹா ..ஆ…ஹோ ஓ ஓ
பெண் :
பொன்னும் பொருளும் பரிசல்ல
அவை பூவைக்கு மேலே பெரிதல்ல….
ஆண் :
என்னை உனக்கெ தந்துவிட்டேன்
அதை இதயம் திறந்து சொல்லி விட்டேன்….
Ponnum Porulum - English Lyrics
Female :
Ponnum porulum parisalla
Avai poovaikku melae peridhalla
Ennai unakkae thandhu vitten
Adhai idhayam thirandhu solli vitten
Female :
Ponnum porulum parisalla
Avai poovaikku melae peridhalla
Ennai unakkae thandhu vitten
Adhai idhayam thirandhu solli vitten
Male :
Thirandhu manadhai purindhu konden
Adhil therindha uruvam arindhu konden
Arindha piragum thamadhama
Naam parandhu thirivom sammadhama
Male :
Thirandhu manadhai purindhu konden
Adhil therindha uruvam arindhu konden
Arindha piragum thamadhama
Naam parandhu thirivom sammadhama
Male :
Kaiyiledutha vaalai iraivan
Kannil padaithaanae
Porr kalangal kanda kaalai unadhu
Kannil vilundhenae
Female :
Kannil vaithu imaigal moodi
Kaaval kaathiruppen
Edhir kaalam ellaam kaidhi polae
Karuthil veithiruppen
Male :
Ahaa..aa…aaa…haa..aaa..
Female :
Hooo oo oo o hoo
Female :
Ponnum porulum parisalla
Avai poovaikku melae peridhalla
Ennai unakkae thandhu vitten
Adhai idhayam thirandhu solli vitten
Female :
Indru naalai endru
Ulagam maari vandhaalum
Male :
Udal ilamai maari mudhumai kondu
Mudivu vandhaalum
Female :
Vaazhum kaalam vaazhum varaikkum
Manadhu ondru padum
Male :
Dhinam mayangi mayangi valarum kaadhal
Ulagai vendru vidum
Female :
Ahaa..aa…aaa…haa..aaa..
Male :
Haaa..aa…ooo oo oo o hoo
Male :
Ponnum porulum parisalla
Avai poovaikku melae peridhalla
Female :
Ennai unakkae thandhu vitten
Adhai idhayam thirandhu solli vitten