Sevvali Poove Chithira - தமிழ் பாடல் வரிகள்
செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை
செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை
சிங்கார கையில் வந்த மண்ணின் யோகம்
தேவி முன்னாலே அகல் தீபம்
இனி தெய்வீக ஒளி வீசும்………
குழு :
செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை
செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை
சிங்கார கையில் வந்த மண்ணின் யோகம்
தேவி முன்னாலே அகல் தீபம்
இனி தெய்வீக ஒளி வீசும்………
பெண் :
மாணிக்கத்தின் மணி நீயம்மா
மாநிலத்தின் கற்பின் வழி மாறாத கன்னி
குழு :
மாணிக்கத்தின் மணி நீயம்மா
மாநிலத்தின் கற்பின் வழி மாறாத கன்னி
பெண் :
மாற்றறியா தங்கம் அம்மா
சோதனையில் தேறி வந்து சுடர் வீசிகின்றாய்
பெண் :
சூடாத முத்தே நீ தேடிப்போய்
அள்ளி வந்த மண்ணின் யோகம்….ம்ம்….ம்ம்….ம்ம்….
சூடாத முத்தே நீ தேடிப்போய்
அள்ளி வந்த மண்ணின் யோகம்
தேவி முன்னாலே அகல் தீபம்
இனி தெய்வீக ஒளி வீசும்…….
குழு :
செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை
செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை
சிங்கார கையில் வந்த மண்ணின் யோகம்
தேவி முன்னாலே அகல் தீபம்
இனி தெய்வீக ஒளி வீசும்…..
பெண் :
பெண் குலத்தின் பெருமை கண்டாய்
சந்தனத்தின் சாறெடுத்துப் பூமேனி பூசும்
குழு :
பெண் குலத்தின் பெருமை கண்டாய்
சந்தனத்தின் சாறெடுத்துப் பூமேனி பூசும்
பெண் :
குங்குமத்தின் சிலையாய் நின்றாய்
பொன் சிலம்பை காலணியும் புகழ் தேடிக் கொண்டாய்
பெண் :
வேகாத மண் குடத்தில் நீந்திப்போய்
அள்ளி வந்த மண்ணின் யோகம்
வேகாத மண் குடத்தில் நீந்திப்போய்
அள்ளி வந்த மண்ணின் யோகம்
பெண் :
தேவி முன்னாலே அகல் தீபம் இனி
தெய்வீக ஒளி வீசும் …….
பெண் :
செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை
செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை
சிங்கார கையில் வந்த மண்ணின் யோகம்
தேவி முன்னாலே அகல் தீபம்
இனி தெய்வீக ஒளி வீசும்………
குழு :
செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை
செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை
சிங்கார கையில் வந்த மண்ணின் யோகம்
தேவி முன்னாலே அகல் தீபம்
இனி தெய்வீக ஒளி வீசும்………
Sevvali Poove Chithira - English Lyrics
Female :
Sevvalli poove chiththira poompaavai
Sevvalli poove chiththira poompaavai
Sinaara kaiyil vantha mannin yogam
Devi munnaalae agal dheepam
Ini dheiveega oli veesum……
Chorus :
Sevvalli poove chiththira poompaavai
Sevvalli poove chiththira poompaavai
Sinaara kaiyil vantha mannin yogam
Devi munnaalae agal dheepam
Ini dheiveega oli veesum……
Female :
Manigaththin mani neeyammaa
Maanilaththin karpin vazhi maaraatha kanni
Chorus :
Manigaththin mani neeyammaa
Maanilaththin karpin vazhi maaraatha kanni
Female :
Mattrariyaa thangam amma
Sodhanaiyil theri vanthu sudar veesigindraai
Female :
Soodaatha muththae nee thedi poe
Alli vantha mannin yogam….mm….mm….mm…
Soodaatha muththae nee thedi poe
Alli vantha mannin yogam
Devi munnaalae agal dheepam
Ini dheiveega oli veesum….
Chorus :
Sevvalli poove chiththira poompaavai
Sevvalli poove chiththira poompaavai
Sinaara kaiyil vantha mannin yogam
Devi munnaalae agal dheepam
Ini dheiveega oli veesum……
Female :
Penn kulaththin perumai kandaai
Santhanaththin saareduththu poomaeni poosum
Chorus :
Penn kulaththin perumai kandaai
Santhanaththin saareduththu poomaeni poosum
Female :
Kungumaththin silaiyaai nindraai
Pon silambai kaalaniyum pugazh thedi kondaai
Female :
Veagaatha mann kudaththil neenthi poe
Alli vantha mannin yogam
Veagaatha mann kudaththil neenthi poe
Alli vantha mannin yogam
Female :
Sevvalli poove chiththira poompaavai
Sevvalli poove chiththira poompaavai
Sinaara kaiyil vantha mannin yogam
Devi munnaalae agal dheepam
Ini dheiveega oli veesum……
Chorus :
Sevvalli poove chiththira poompaavai
Sevvalli poove chiththira poompaavai
Sinaara kaiyil vantha mannin yogam
Devi munnaalae agal dheepam
Ini dheiveega oli veesum……