Maalai Nera Theneer - தமிழ் பாடல் வரிகள்
………………………………..
ஆண் :
ஓர் மாலை நேர தேநீர் சுவை போல்
நீ வந்து போகும் நேரம் தானா
மேல் ஈ எறும்பு ஊரும் இதயத்தில்
நீ வந்து நின்ற போது தானா
ஆண் :
ஐய்யோ போதை உதரி
எனை கொண்டு போகும் ஓர் மோக புலரி
கண்ணோ நீங்கல் தொடரி
நீ உருட்டும் சிமிழில் குளிர் நூறு டிகிரி
விசில் :
………………………………..
Maalai Nera Theneer - English Lyrics
Whistle :
……………………
Male :
Or maalai nera theneer suvai pol
Nee vandhu pogum neram dhaana
Mel ee erumbu oorum idhayathil
Nee vandhu nindra podhu dhaana
Male :
Aiyoo bodhai udhari
Enai kondu pogum or moga pulari
Kanno meengal thodari
Nee uruttum similil kulir nooru degree
Whistle :
. …………………………..