Kalangale Kalangale Kathal - தமிழ் பாடல் வரிகள்
காலங்களே காலங்களே காதல் இசை பாடுங்களேன்
பாட பாட ராகம் பார்வை போடும் தாளம்
பாட பாட ராகம் பார்வை போடும் தாளம்
நெஞ்சோடும் நினைவோடும்
உருவாகும் சொர்க்கமே
ஆண் :
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே
வருவது வரட்டும் பயம் எதற்கு
ஆண் :
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே
வருவது வரட்டும் பயம் எதற்கு
எங்கும் இன்பம் உண்டு உயரும் எண்ணம் கொண்டு
எந்நாளும் துணிவோடு முன்னேறி செல்லுவோம்
ஆண் :
காலங்களே
பெண் :
ஆஹா
ஆண் :
காலங்களே
பெண் :
ஓஹோ
ஆண் :
காதல் இசை
பெண் :
லாலா
ஆண் :
பாடுங்களேன்
பெண் :
ஹ்ம்ம்…ஹ்ம்
ஆண் :
பாட பாட ராகம் பார்வை போடும் தாளம்
பாட பாட ராகம் பார்வை போடும் தாளம்
நெஞ்சோடும் நினைவோடும்
உருவாகும் சொர்க்கமே
ஆண் :
இளையவர் உலகம் தனி உலகம்
இனிமை கொஞ்சும் புது உலகம்
ஆண் :
ஹோ ஹோ இளையவர் உலகம் தனி உலகம்
இனிமை கொஞ்சும் புது உலகம்
ஆசைக்கில்லை வெட்கம் அன்புக்கில்லை பஞ்சம்
அலை ஆடும் கரையோரம் விளையாடும் நெஞ்சமே
ஆண் :
காலங்களே
பெண் :
லாலா
ஆண் :
காலங்களே
பெண் :
ஓஹோ
ஆண் :
காதல் இசை
பெண் :
ஆஹா
ஆண் :
பாடுங்களேன்
பெண் :
ஓஹோ
ஆண் :
பாட பாட ராகம் பார்வை போடும் தாளம்
பாட பாட ராகம் பார்வை போடும் தாளம்
நெஞ்சோடும் நினைவோடும்
உருவாகும் சொர்க்கமே
Kalangale Kalangale Kathal - English Lyrics
Male :
Kaalangalae kaalangalae
Kaadhal isai padungalaen
Paada paada raagam
Paarvai podum thaalam
Paada paada raagam
Paarvai podum thaalam
Nenjodum ninaivodum
Uruvaagum sorgamae
Male :
Vaazhkai enbadhu vaazhvadharkkae
Varuvadhu varattum bayam edharkku
Male :
Vaazhkai enbadhu vaazhvadharkkae
Varuvadhu varattum bayam edharkku
Engum inbam undu uyarum ennam kondu
Ennaalum thunivodu munnaeri solluvom
Male :
Kaalangalae
Female :
Ahaa
Male :
Kaalangalae
Female :
Ohoo
Male :
Kaadhal isai
Female :
Lallaa
Male :
Padungalaen
Female :
Hmmmm
Male :
Paada paada raagam
Paarvai podum thaalam
Paada paada raagam
Paarvai podum thaalam
Nenjodum ninaivodum
Uruvaagum sorgamae
Male :
Ilaiyavar ulagam thani ulagam
Inimai konjum pudhu ulagam
Male :
Ho ho ilaiyavar ulagam thani ulagam
Inimai konjum pudhu ulagam
Aasaikillai vetkam anbukkillai panjam
Alai aadum kadal oram vilaiyaadum nenjamae
Male :
Kaalangalae
Female :
Lallaa
Male :
Kaalangalae
Female :
Ohoo
Male :
Kaadhal isai
Female :
Ahaa
Male :
Padungalaen
Female :
Ohoo
Male :
Paada paada raagam
Paarvai podum thaalam
Paada paada raagam
Paarvai podum thaalam
Nenjodum ninaivodum
Uruvaagum sorgamae