Chithi Sollu Sollu - தமிழ் பாடல் வரிகள்
சித்தி சொல்லு சொல்லு
பெண் :
மாமா சொல்லு சொல்லு
பெண் :
சித்தி சொல்லு சொல்லு
பெண் :
மாமா சொல்லு சொல்லு
பெண் :
அப்பா கிட்ட சித்திக்கும்
சித்தி கிட்ட அப்பாவுக்கும்
இருவர் :
ஆசை…………..ஆசை………….ஆசை………….
பெண் :
சித்தி சொல்லு சொல்லு
பெண் :
மாமா சொல்லு சொல்லு
பெண் :
அப்பா கிட்ட சித்திக்கும்
சித்தி கிட்ட அப்பாவுக்கும்
இருவர் :
ஆசை…………..ஆசை………….ஆசை………….
பெண் :
சித்தி சிரிப்பு ரோஜாப்பூ
பெண் :
மாமா சிரிப்பு மத்தாப்பு
பெண் :
சித்தி சிரிப்பு ரோஜாப்பூ
பெண் :
மாமா சிரிப்பு மத்தாப்பு
பெண் :
அப்பா சித்தி சந்திப்பு
பெண் :
அதிலே நமக்கு பூரிப்பு
பெண் :
சித்தி சொல்லு சொல்லு
பெண் :
மாமா சொல்லு சொல்லு
பெண் :
அப்பா கிட்ட சித்திக்கும்
சித்தி கிட்ட அப்பாவுக்கும்
இருவர் :
ஆசை…………..ஆசை………….ஆசை………….
பெண் :
சும்மா சும்மா பாப்பாங்க
சுத்தி சுத்தி வருவாங்க
சும்மா சும்மா பாப்பாங்க
சுத்தி சுத்தி வருவாங்க
பெண் :
நீயும் நானும் பார்க்கையிலே
கொஞ்சம் விலகி நிப்பாங்க
இருவர் :
ஹாஹாஹா
பெண் :
சித்தி சொல்லு சொல்லு
பெண் :
மாமா சொல்லு சொல்லு
பெண் :
அப்பா கிட்ட சித்திக்கும்
சித்தி கிட்ட அப்பாவுக்கும்
இருவர் :
ஆசை…………..ஆசை………….ஆசை………….
பெண் :
நேரம் போவது தெரியாம
பேசிகிட்டே இருப்பாங்க
நேரம் போவது தெரியாம
பேசிகிட்டே இருப்பாங்க
பெண் :
எனக்கும் உனக்கும் புரியாது
எடுத்து சொல்ல தெரியாது
இருவர் :
ஹாஹாஹா
பெண் :
சித்தி சொல்லு சொல்லு
பெண் :
மாமா சொல்லு சொல்லு
பெண் :
அப்பா கிட்ட சித்திக்கும்
சித்தி கிட்ட அப்பாவுக்கும்
இருவர் :
ஆசை…………..ஆசை………….ஆசை………….
Chithi Sollu Sollu - English Lyrics
Female :
Chithi sollu sollu
Female :
Maama sollu sollu
Female :
Chithi sollu sollu
Female :
Maama sollu sollu
Female :
Appa kitta chithikkum
Chithi kitta appavukkum
Both :
Aasai …aasai…..aasai….
Female :
Chithi sollu sollu
Female :
Maama sollu sollu
Female :
Appa kitta chithikkum
Chithi kitta appavukkum
Both :
Aasai …aasai…..aasai….
Female :
Chithi sirippu rojappoo
Female :
Maama sirippu mathappu
Female :
Chithi sirippu rojappoo
Female :
Maama sirippu mathappu
Female :
Appa chithi sandhippu
Female :
Adhilae namakku poorippu
Female :
Chithi sollu sollu
Female :
Maama sollu sollu
Female :
Appa kitta chithikkum
Chithi kitta appavukkum
Both :
Aasai …aasai…..aasai….
Female :
Summa summa paappanga
Suthi suthi varuvanga
Summa summa paappanga
Suthi suthi varuvanga
Female :
Neeyum naanum paarkaiyilae
Konajam vilagi nippanga
Both :
Hahahaha
Female :
Chithi sollu sollu
Female :
Maama sollu sollu
Female :
Appa kitta chithikkum
Chithi kitta appavukkum
Both :
Aasai …aasai…..aasai….
Female :
Neram povadhu theriyaama
Pesikittae iruppanga
Neram povadhu theriyaama
Pesikittae iruppanga
Female :
Enakkum unakkum puriyaadhu
Eduthu solla theriyadhu
Both :
Hahahaha
Female :
Chithi sollu sollu
Female :
Maama sollu sollu
Female :
Appa kitta chithikkum
Chithi kitta appavukkum
Both :
Aasai …aasai…..aasai….