Tamil Lyrics

Unnai Unnai Unnaithane song lyrics

Movie — Yaaro Azhaikirargal

Singer(s) — K. J. Jesudass, Latha Kannan

Lyricist — Vaali

Music Director — Shankar Ganesh

Unnai Unnai Unnaithane - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
உன்னை உன்னை உன்னைத்தானே
உள்ளம் நினைக்கின்றது
தன்னை தன்னை தன்னைத்தானே
உடனே இழக்கின்றது
ஊர்கோலம் போகும் எண்ணங்கள்…..

பெண் :
லாலாலா

ஆண் :
எல்லாமே ஹேய் என்றும் நீயோ…

ஆண் :
உன்னை உன்னை உன்னைத்தானே
உள்ளம் நினைக்கின்றது

ஆண் :
சொர்க்கம் சொர்க்கம் என்பதை…

பெண் :
லாலாலா

ஆண் :
உந்தன் பக்கம் பக்கம் உணர்ந்தேன்..

பெண் :
ஆஹாஹ்

ஆண் :
நீ வெட்கம் வெட்கம் என்றதும் ஓஒஹ்
பூ வர்க்கம் நீ என்றறிந்தேன் ஓஓஓ..

ஆண் :
உன்னை உன்னை உன்னைத்தானே
உள்ளம் நினைக்கின்றது

ஆண் :
நித்தம் நித்தம் நெஞ்சிலே…

பெண் :
லாலாலா

ஆண் :
வந்து போகும் தொல்லை உனக்கெ

பெண் :
ஓஓஹோஹ்

ஆண் :
நான் சித்தம் சித்தம் என்கிறேன்

பெண் :
ஆஆஹ்

ஆண் :
என் சிந்தை புரியவில்லையா ஓஓஓஒ

ஆண் :
உன்னை உன்னை உன்னைத்தானே
உள்ளம் நினைக்கின்றது
தன்னை தன்னை தன்னைத்தானே
உடனே இழக்கின்றது
ஊர்கோலம் போகும் எண்ணங்கள்…..

பெண் :
லாலாலா

ஆண் :
எல்லாமே ஹேய் என்றும் நீயோ…

ஆண் :
உன்னை உன்னை உன்னைத்தானே
உள்ளம் நினைக்கின்றது….(3)

Unnai Unnai Unnaithane - English Lyrics

Male :

Unnai unnai unnaithaanae

Ullam ninaikindrathu

Thannai thannai thannaithaanae

Udanae izhakkindrathu

Oorkolam pogum ennangal …

Female :

Lal la laa lalla lal laa laa

Male :

Ellamae haei endrum neeyoo…

Male :

Unnai unnai unnaithaanae

Ullam ninaikindrathu

Male :

Sorgam sorgam enbadhai …

Female :

La la laa

Male :

Undhan pakkam pakkam unarndhen..

Female :

Aahaa.ha

Male :

Nee vetkam vetkam endrathum o o ha

Poo varkkam nee endru arindhen o o o

Male :

Unnai unnai unnaithaanae

Ullam ninaikindrathu

Male :

Nitham nitham nenjilae .

Female :

La la laa..

Male :

Vandha pogum thollai unakkae..

Female :

Hoo ho hoo

Male :

Naan sitham sitham engiren

Female :

Aaa.aahaa

Male :

En sinthai puriyavillaiyae oo oo

Male :

Unnai unnai unnaithaanae

Ullam ninaikindrathu

Thannai thannai thannaithaanae

Udanae izhakkindrathu

Oorkolam pogum ennangal …

Female :

Lal la laa lalla lal laa laa

Male :

Ellamae haei endrum neeyoo…

Male :

Unnai unnai unnaithaanae

Ullam ninaikindrathu…(3)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Unnai Unnai Unnaithane

Which movie does the song Unnai Unnai Unnaithane belong to?

The song Unnai Unnai Unnaithane is from the movie Yaaro Azhaikirargal.

Who is the music director of Unnai Unnai Unnaithane?

The music for Unnai Unnai Unnaithane is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Unnai Unnai Unnaithane?

The lyrics for Unnai Unnai Unnaithane are penned by Vaali.

Who sang the Unnai Unnai Unnaithane song?

Unnai Unnai Unnaithane is sung by K. J. Jesudass, Latha Kannan.

Related Songs