Kalavadum Kalvane - தமிழ் பாடல் வரிகள்
பெண் :
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஏதேதோ எனக்குள் மயக்கம்
புரியாத புதிராய் மிதக்கும்
பிரிவொன்றில் பிரியும் ரசிக்கும்
தேடல் தொடங்குதடா
பெண் :
அருகில் நீ அற்ற தருணம்
அழகாய் ஓர் போதை தான்
தரை காேதே பேசிய வார்த்தை
உளறல் ஆகுதே
உன் விரலை தேடுதே
பெண் :
சிறுமுத்தம் காணா இரவே
உன் சட்டை துணையாய் அருகே
உன் வாசம் தேடி அலைகிறேன்
பெண் :
காதல் அது காலம் தந்த
புதையல் என கண்டு கொண்டேனே
பொல்லாத பெண்மை உடையுதே
பெண் :
களவாடும் கள்வனே
களவாடும் கள்வனே
ஆண் :
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
இளமாலை வேளை நானும்
இசையோடு நீயும் வேண்டும்
மழலை போல் மனசு தேடுதடி
ஆண் :
தரை மீது கால்கள் இல்லை
நடைபோடும் நாட்கள் மெல்ல
அருகாமை ஆவல் கூடுதடி
ஆண் :
அறைகள் உன் வாசம் கேட்கும்
அதிகம் பேசாமல் நான்
அழகே நம் தொட்டிச் செடிகள்
உனக்கென பூக்குதே
எதிர்பார்த்தே ஏங்குதே
ஆண் :
காதல் இணையே துணையே
காணும் பொருளில் உனையே
கண்கள் தேடும் நிலவே
வருவேன் உனக்கெனவே
Kalavadum Kalvane - English Lyrics
Female :
Hmm mm mm hmm mm mm
Yedhedho enakkul mayakkam
Puriyaadha pudhiraai midhakkum
Pirivondril piriyum rasikkum
Thedal thodanguthada
Female :
Arugil nee atra tharunam
Azhagaai orr bodhai thaan
Thalai kothi pesiya vaarthai
Ularal aaguthae
Un viralai theduthae
Female :
Sirumuththam kaanaa iravae
Un sattai thunaiyaai arugae
Un vaasam thedi alaigiren
Female :
Kaadhal adhu kaalam thandha
Puhaiyal ena kandu kondenae
Pollaadha penmai udaiyudhae
Female :
Kalavaadum kalvanae
Kalavaadum kalvanae
Male :
Hmmmmm mmm
Ilamaalai velai naanum
Isaiyodu neeyum vendum
Mazhalai pol manasu theduthadi
Male :
Tharai meedhu kaalgal illai
Nadaipodum naatkal mella
Arugaamai aaval kooduthadi
Male :
Araigal un vaasam ketkum
Adhigam pesaamal naan
Azhage nam thotti chedigal unakkena ..pookkuthae
Ethirpaarthae yenguthae
Male :
Kaadhal inaiyae thunaiyae
Kaanum porulil unaiyae
Kangal thedum nilavae
Varuven unakkenavae