Kalayum Meghame - தமிழ் பாடல் வரிகள்
கலையும் மேகமே
கலையும் மேகமே
பிரியும் பாதைகள் கலங்குதே
விழியில் ஈரமாய் மனதில் பாரமாய்
மழையின் வாசனை உறங்குதே
உடல் சுடர் ஏத்தி இங்கே
உயிர் மழையே நீ எங்கே
அறியாமல் புரியாமல் விழி நீரில் மூழ்குதே
பெண் :
கலையும் மேகமே
கலையும் மேகமே
பிரியும் பாதைகள் கலங்குதே
பெண் :
மனதில் வானவில் நிறங்கள் எரியுதே
இறைவா உன்னிடம் கருணை இல்லையோ
விழிகள் ஓரிடம் உறக்கம் ஓரிடம்
கனவும் பாதை மாறிப் போனதோ
பெண் :
கலையும் மேகமே
கலையும் மேகமே
பிரியும் பாதைகள் கலங்குதே
பெண் :
பறவைக் கூட்டிலே பறவை இல்லையே
பறக்கும் வானமும் தெளிவாய் இல்லையே
சிறகை தேடிடும் பறவை பயணத்தில்
இதயம் ஒன்றை ஒன்று சேருமோ
பெண் :
கலையும் மேகமே
கலையும் மேகமே
பிரியும் பாதைகள் கலங்குதே
விழியில் ஈரமாய் மனதில் பாரமாய்
மழையின் வாசனை உறங்குதே
உடல் சுடர் ஏத்தி இங்கே
உயிர் மழையே நீ எங்கே
அறியாமல் புரியாமல் விழி நீரில் மூழ்குதே
பெண் :
விழியில் ஈரமாய் மனதில் பாரமாய்
மழையின் வாசனை உறங்குதே
Kalayum Meghame - English Lyrics
Female :
Kalaiyum megamae
Kalaiyum megamae
Piriyum paadhaigal kalangudhae
Vizhiyil eeramaai manadhil baaramaai
Mazhaiyin vaasanai urangudhae
Udal sudar yaethi ingae
Uyir mazhaiyae nee engae
Ariyaamal puriyaamal vizhi neeril moozhgudhae
Female :
Kalaiyum megamae
Kalaiyum megamae
Piriyum paadhaigal kalangudhae
Female :
Manadhil vaanavil nirangal eriyudhae
Iraivaa unnidam karunai illaiyo
Vizhigal oridam urakkam oridam
Kanavum paadhai maari ponadho
Female :
Kalaiyum megamae
Kalaiyum megamae
Piriyum paadhaigal kalangudhae
Female :
Paravai koottilae paravai illaiyae
Parakkum vaanamum thelivaai illaiyae
Siragai thaedidum paravai payanathil
Idhayam ondrai ondru saerumo
Female :
Kalaiyum megamae
Kalaiyum megamae
Piriyum paadhaigal kalangudhae
Vizhiyil eeramaai manadhil baaramaai
Mazhaiyin vaasanai urangudhae
Udal sudar yaethi ingae
Uyir mazhaiyae nee engae
Ariyaamal puriyaamal vizhi neeril moozhgudhae
Female :
Vizhiyil eeramaai manadhil baaramaai
Mazhaiyin vaasanai urangudhae