Karungaccha Rosa - தமிழ் பாடல் வரிகள்
கருஞ்கச்ச ரோசா விரிஞ்சாயே
கடல் மொத்த அலையா திரிஞ்சாயே
பெண் :
கருத்த நீர் மேகம் வருமோ காத்தே
கருத்த நீர் மேகம் வருமோ
காத்தே
குழு :
காத்தே… காத்தே…
காத்தே… காத்தே…
பெண் :
வெண்மேகம் பாதைமேல்
துள்ளும் வெண்ணிலாவே
திருமஞ்சள் நீ கொண்டு
வருவாய் நிலாவே
குழு :
நிலாவே… நிலாவே…
நிலாவே… நிலாவே…
ஆண் : காயா பூக்கள் கூட்டமே வந்து
கன்னயின் பெண்ணிடம் பாடாதோ
குழு :
பாடாதோ…
ஆண் :
மெல்லிடைக்கு மயில் இனமெல்லாம்
வெண்முத்து மாலையே சூடாதோ
குழு :
சூடாதோ
ஆண் :
பூங்காற்று பூகம்பம் ஓஞ்சிரிப்பு
முனகல் :
…………
பெண் :
செண்பக பொம்பலத்தில்
பூமியை சுற்றி வரும்
பெண் :
சந்திரன் என் நிழல் பாடாதோ
பொன்னொளி பூக்களை சூடாதோ
புன்னகை என்னிடம் கேளாதோ
பெண் :
கதிரும் நீராட வருமோ காத்தே
கதிரும் நீராட வருமோ காத்தே
காத்தே
ஆண் மற்றும் குழு :
அலைகளின் உரசலில்
அனல் நெஞ்சு பாயுதே… பெண்ணே
கண் இவள் கண் இவள்
கண் இமை என் ஜீவன் ஆடுதே…
ஆண் :
ஏலே ஓட்டாங் கையில் பூ பூக்குதோ
பெண் :
ஏன் என்னை நீயும் தான்
இப்படி பாக்குற
உள்ளாத மானாட்டும் நீ நிமிர
சிலிர்த்து போகிறேன் சின்ன பொண்ணு
ஆண் :
கொம்பி புடிக்கும் வீரனே நானே
கம்பு சுத்தும் பெண்ணால் சாஞ்சேனே
குழு :
சாஞ்சேனே
ஆண் :
வம்பு தும்பு செஞ்சா வீராயி
உன் கண்ணு சாடையில கவுந்தேனே
குழு :
கவுந்தேனே
ஆண் :
ஒலப்பாயாட்டும் சுருண்டேன
பெண் :
கதிரும் நீராட வருமோ காத்தே
கதிரும் நீராட வருமோ காத்தே
காத்தே
குழு :
காத்தே… காத்தே…
காத்தே… காத்தே…
பெண் :
வெண்மேகம் பாதைமேல்
துள்ளும் வெண்ணிலாவே
திருமஞ்சள் நீ கொண்டு
வருவாய் நிலாவே
குழு :
நிலாவே… நிலாவே…
நிலாவே… நிலாவே…
Karungaccha Rosa - English Lyrics
Female :
Karungkacha rosaa virinjaaye
Kadal motha alaiyaa thirinjaayae
Female :
Karutha neer megam varumoo kaathae
Karutha neer megam varumoo
kaathae
Chorus :
Kaathae …kaathae
Kaathae ..kaathae..
Female :
Venmegam paadhai mel
Thulum vennilavae
Thirumanjal nee kondu
Varuvaai nilavae
Chorus :
Nilavae nilavae
Nilavae nilavae
Male :
Kaaya pookal koottamae vandhu
Kanniyin pennidam paadathoo
Chorus :
Paadathoo
Male :
Mellidaikku mayil inam ellaam
Venmuthu maalaiyae soodatho
Chorus :
Soodatho
Male :
Poongaatru boogambam oonjarippu
Humming :
……………
Female :
Sembaga pombalathil
Boomiyai suttri varum
Female :
Chandhiran en nizhal paadathoo
Pon oli pookalai soodathoo
Punnagai ennidam keladhoo
Female :
Kadhirum neerada varumo kaathae
Kadhirum neerada varumo kaathae
Kaathae
Male and Chorus :
Alaigalin urasalil
Anal nenju paayudhae
Pennae
Kann ival kann ival
Kann imai en jeevan aadudhae
Male :
Yelae ottaang kaiyil poo pookuthoo
Female :
Yen ennai neeyum thaan
Ippadi pakkura
Ulladha maadattum nee meiyura
Silirthu pogiren chinna ponnu
Male :
Kombi pudikkum veeranae naanae
Kambhu suthum pennaal saanjaenae
Chorus :
Saanjaenae
Male :
Vambhu thumbhu senja veeraayi
Un kannu saadaiyila kavundhenae
Chorus :
Kavundhenae
Male :
Oolapaayattum surundaenae
Female :
Kathirum neer aada varumoo kaathae
Kathirum neer aada varumoo
Kaathae
Chorus :
Kaathae …kaathae
Kaathae ..kaathae..
Female :
Venmegam paadhai mel
Thulum vennilavae
Thirumanjal nee kondu
Varuvaai nilavae
Chorus :
Nilavae nilavae
Nilavae nilavae