Adippen Pattathaan - தமிழ் பாடல் வரிகள்
அடிப்பேன் பட்டதான்
அதுக்கு மேலே மொட்டதான்
கீழ தொங்கணும் உத்ராட்ச கொட்டதான்
அடிப்பேன் பட்டதான்
அதுக்கு மேலே மொட்டதான்
கீழ தொங்கணும் உத்ராட்ச கொட்டதான்
ஆண் :
சம்சாரம் செய்யும் தொல்லை
அம்மாடி தாங்கவில்ல
எல்லாமே தறுதலதான்
அய்யா நான் பெத்த புள்ள
சன்யாசம் வாங்கிடத்தான்
தீர்மானம் பண்ணிப்புட்டேன்
ஆண் :
ஏங்க அண்ணாச்சி
உங்களுக்கிப்போ என்னாச்சு
எல்லாம் தொறக்கிற
ஞானம் எப்போ உண்டாச்சு
ஏங்க அண்ணாச்சி
உங்களுக்கிப்போ என்னாச்சு
எல்லாம் தொறக்கிற
ஞானம் எப்போ உண்டாச்சு
ஆண் :
சம்போன்னு சொல்லிக்கிட்டு
அம்போன்னு போவதென்ன
சம்சாரம் வேணாமுன்னு சன்யாசி ஆவதென்ன
சும்மான்னு டூப்பு வுட்டு ஏமாத்த கூடாதுங்க
ஆண் :
அடிப்பேன் பட்டதான்
அதுக்கு மேலே மொட்டதான்
ஆண் :
ஹான்
ஆண் :
கீழ தொங்கணும் உத்ராட்ச கொட்டதான்
ஆண் :
சந்திரன் கெட்டதும் பெண்ணாலே
அந்த இந்திரன் கெட்டதும் பெண்ணாலே..
குழு :
எஸ்……எஸ்……எஸ்..
ஆண் :
சந்திரன் கெட்டதும் பெண்ணாலே
அந்த இந்திரன் கெட்டதும் பெண்ணாலே
மனைவி நெனப்பு வந்தாலே
வயத்தக் கலக்கும் தன்னாலே
ஆண் :
தவறுங்க உங்க எண்ணம்
தாய்க்குலம் தப்பா பண்ணும்
ஆண் :
உனக்கென்ன ஒண்டிக்கட்ட
உபதேசம் பண்ணிப்புட்ட
ஆண் :
சோறு பொங்கி போட
ஒரு தாரம் வேணும் அண்ணே
அட சேல தொவைக்க சொல்வா
அவ சோறு போட்ட பின்னே
ஆண் :
அடிப்பேன் பட்டதான்
அதுக்கு மேலே மொட்டதான்
கீழ தொங்கணும் உத்ராட்ச கொட்டதான்
குழு :
………………………
ஆண் :
பொம்பள ராஜ்ஜியம் என்னாகும்
குழு :
எஸ்……எஸ்……எஸ்..
ஆண் :
பொம்பள ராஜ்ஜியம் என்னாகும்
வீடு கட்சியப்போலத்தான் ரெண்டாகும்
போடின்னு சொல்லிடக் கூடாது
போட்டியும் பூசலும் உண்டாகும்
ஆண் :
புரிஞ்சது உங்க எண்ணம்
மெரட்டுது பான சின்னம்
ஆண் :
கோழியெல்லாம் சேவலாச்சு
காலம் ரொம்ப கெட்டுப் போச்சு
ஆண் :
குடும்பத் தலைவன் நீங்க
பெண்ணை குறைகள் சொல்வது ஏங்க
ஆண் :
அட போதும் போதும் தம்பி
நான் நீட்டப் போறேன் கம்பி
ஆண் :
அய்யய்யே ஏங்க அண்ணாச்சி
உங்களுக்கிப்போ என்னாச்சு
எல்லாம் தொறக்கிற ஞானம் எப்போ உண்டாச்சு
ஆண் :
கல்யாணம் எப்பவும் கட்டாதே
அட எண்ணையும் தண்ணியும் ஒட்டாதே
அனுபவிச்சு பாத்துட்டேன்
எனது பேச்ச தட்டாதே…..
ஆண் :
எனக்கந்த அச்சமில்ல
கேட்கமாட்டேன் உங்க சொல்ல
ஆண் :
இவள நீ கட்டிக்கடா
செவுத்துல முட்டிக்கடா
ஏத்துக்கிறேன் இவள
அட எனக்கு இல்ல கவல
ஆண் :
அட மாட்டிக்கிட்டான் பயலே
உன்ன மயக்கிப்புட்டா மயிலே
ஆண் :
அடிடா மேளந்தான்
பொறந்திருச்சு காலந்தான்
ஆண் :
ஹான்
ஆண் :
இனிமே மனைவிக்கு போடணும்
நீ தாளந்தான்
ஆண் :
தை மாசம் தேதி பாரு
ஆண் :
ஹோய்
ஆண் :
தம்பி நீ பரிசம் போடு
ஆண் :
ஹோய்
ஆண் :
கல்யாணம் கட்டிக்கிட்டு
என்னாட்டம் கஷ்டப்படு
ஒன்னோடு ஒருத்தியத்தான்
இப்போ நான் சேத்துப்புட்டேன்
குழு :
எஸ்……எஸ்……எஸ்..
ஆண் :
ஏ புஷ்ஷு
Adippen Pattathaan - English Lyrics
Male :
Adippen pattathaan
Adhukku maelae mottathaan
Keezha thonganum uthraatcha kottathaan
Adippen pattathaan
Adhukku maelae mottathaan
Keezha thonganum uthraatcha kottathaan
Male :
Samsaaram seiyum thollai
Ammaadi thaangavilla
Ellaamae tharuthalathaan
Aiyyaa naan petha pulla
Sanyaasam vaangidaththaan
Theermaanam pannipputtaen
Male :
Yaenga annaachchi
Ungalukkippo ennaachchu
Ellaam thorakkira
Nyaanam eppo undaachchu
Yaenga annaachchi
Ungalukkippo ennaachchu
Ellaam thorakkira
Nyaanam eppo undaachchu
Male :
Sambonnu sollikittu
Mabonnu povathaenna
Samsaaram venaamunnu sanyaasi aavathenna
Summaannu dupe vuttu yamaetha koodathunga
Male :
Adippen pattathaan
Adhukku maelae mottathaan
Male :
Haan
Male :
Keezha thonganum uthraatcha kottathaan
Male :
Chandhiran kettathum pennaalae
Antha indhiran kettathum pennaalae
Chorus :
Yes yes yes
Male :
Chandhiran kettathum pennaalae
Antha indhiran kettathum pennaalae
Manaivi nenaippu vanthaalae
Vayaththa kalakkum thannaalae
Male :
Thavarunga unga ennam
Thaaikulam thappaa pannum
Male :
Unakkenna ondikkatta
Upadhesam pannipputta
Male :
Soru pongi poda
Oru thaaram venum annae
Ada saela thovaikka solvaa
Ava soru potta pinnae
Male :
Adippaen pattathaan
Adhukku maelae mottathaan
Keezha thonganum uthraatcha kottathaan
Chorus :
………….
Male :
Pombala raajjiyam ennaagum
Chorus :
Yes yes yes
Male :
Pombala raajjiyam ennaagum
Veedu katchiya polaththaan rendaagum
Podinnu sollida koodaathu
Pottiyum poosalum undaagum
Male :
Purinjathu unga ennam
Merattuthu paana chinnam
Male :
Kozhiyellaam sevalaachchu
Kaalam rompa kettu pochchu
Male :
Kudumba thalaivan neenga
Pennai kuraigal solvathu yaenga
Male :
Ada pothum pothum thamb
Naan neetta poraen kambi
Male :
Aiyayyae yaenga annaachchi
Ungalukkippo ennaachchu
Ellaam thorakkira nyaanam eppo undaachchu
Male :
Kalyaanam eppavum kattaathae
Ada ennaiyum thanniyum ottaathae
Anupavichchu paaththuttaen
Enathu pechcha thattaathae….
Male :
Enakkantha achchamilla
Ketkamaattaen unga solla
Male :
Ivala nee kattikadaa
Sevuthula muttikkadaa
Yaeththukkiraem ivala
Ada enakku illa kavala
Male :
Ada maattikittaan payalae
Unna mayakkiputtaa mayilae
Male :
Adidaa melanththaan
Poranthiruchchu kaalanthaan
Male :
Haan
Male :
Inime manaivikku podanum
Nee thaalanthan
Male :
Thai maasam thethi paaru
Male :
Hoi
Male :
Thambi nee parisam podu
Male :
Hoi
Male :
Kalyaanam kattikkittu
Ennaattam kashttappattu
Onnodu oruthiyaththaan
Ippo naan saeththupputtaen
Chorus :
Yes yes yes
Male :
Yae pushshu…