Tamil Lyrics

Vachukkodi Vachukkodi song lyrics

Movie — Thaaya Thaarama

Singer(s) — Malasiya Vasudevan, S. P. Shailaja

Lyricist — Piraisoodan

Music Director — Shankar Ganesh

Vachukkodi Vachukkodi - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
வச்சுக்கோடி வச்சுக்கோடி
ஜாதி மல்லி பூவை அள்ளி
ஹேய் வச்சுக்கோடி வச்சுக்கோடி
ஜாதி மல்லி பூவை அள்ளி

பெண் :
வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்
ஆசைப்பட்டு நானே கண்ணா

ஆண் :
வச்சிக்கோ வச்சிக்கோ

பெண் :
வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்…

ஆண் :
அம்மாடி உன் ஒடம்பு

பெண் :
ஆ….

ஆண் :
ஆளான தேன் கரும்பு
எறும்பா கடிச்சேன் தொட்டுத் தொட்டு

பெண் :
ஆ…..

ஆண் :
முழுசா நனைஞ்சேன் வெட்கப்பட்டு

பெண் :
அச்சாரம் நீ கொடுத்து
ஆளான என் குறும்பு
பதமா இணைஞ்சா தொட்டுத் தொட்டு
இதமா ரசிப்பா இந்தச் சிட்டு

ஆண் :
என் செல்லக்குட்டி என் வெல்லக்கட்டி

பெண் :
என் தங்கக்கட்டி நீ சிங்கக்குட்டி

இருவர் :
பாலோடு தேனாகலாம்

ஆண் :
வச்சுக்கோடி வச்சுக்கோடி

பெண் :
அஆஹாஹ்

ஆண் :
நெஞ்சில் என்னை வச்சுக்கோடி

பெண் :
ஆஆஹ்ஹ்ஹ..

பெண் :
வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்….

ஆண் :
ஆஹா

பெண் :
நெஞ்சில் உன்னை வச்சிக்கிறேன்

ஆண் :
வச்சிக்கோ வச்சிக்கோ

பெண் :
வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்…

பெண் :
கள்ளூர நீ சிரிச்சே உள்ளூர நான் தவிச்சேன்
யாரும் காணா தேகம் தீயில் துள்ளும் நேரம்

ஆண் :
ஆராய்ச்சி ஏன் இதுக்கு
அரங்கேற்று புது கணக்கு
மோகம் மோகம் நெஞ்சில் வர
தாகம் தாகம் உன்ன தொட

பெண் :
பூபாளம் வந்து காதோரம் கிள்ள

ஆண் :
பூவாரம் மெல்ல தேவாரம் சொல்ல

இருவர் :
ஆளான பூவாசமோ….

ஆண் :
வச்சுக்கோடி வச்சுக்கோடி

பெண் :
அஆஹாஹ்

ஆண் :
நெஞ்சில் என்னை வச்சுக்கோடி

பெண் :
ம்ம்ம்ம்….

பெண் :
வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்..

ஆண் :
ம்ம்ம்ஹூம்

பெண் :
நெஞ்சில் உன்னை வச்சிக்கிறேன்…

ஆண் :
வச்சிக்கோ வச்சிக்கோ…..

பெண் :
ஆஹ்…..வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்..
வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்
நெஞ்சில் உன்னை வச்சிக்கிறேன்……..

Vachukkodi Vachukkodi - English Lyrics

Male :

Vachchukkodi vachchukkodi

Jaadhi malli poovai alli

Haei vachchukkodi vachchukkodi

Jaadhi malli poovai alli

Female :

Vachchikkiraen vachchikkiraen

Aasaipattu naanae kannaa

Male :

Vachchikko vachchikko

Female :

Vachchikkiraen vachchikkiraen

Male :

Ammaadi un odambu

Female :

Aa….

Male :

Aalaana thaen karumbu

Erumbaa kadichchen thottu thottu

Female :

Aa….

Male :

Muzhusaa nanainjaen vetkkappattu

Female :

Achchaaram ne koduththu

Aalaana en kurumbu

Padhamaa inainjaa thottu thottu

Idhamaa rasippaa intha chitu

Male :

En chellkkutti en vellakatti

Female :

En thangakkatti nee singakkitti

Both :

Paalodu thenaagalaam

Male :

Vachchukkodi vachchukkodi

Female :

Aaaahaahh

Female :

Nenjil ennai vachchukkodi

Female :

Aaaahhhha….

Female :

Vachchikkiraen vachchikkiraen

Male :

Aahaa

Female :

Nenjil unnai vachchikkiraen

Male :

Vachchukko vachchukko

Female :

Vachchikkiraen vachchikkiraen

Female :

Kalloora nee sirichchae ulloora naan thavichchen

Yaarum kaanaa thegam theeyi thullum neram

Male : Aaraaichchi yaen idhukku

Arangeruthu pudhu kanakku

Mogam mogam nenjil vara

Thaagam thaagam unna thoda

Female :

Bhoopaalam vanthu kaadhoram kill

Male :

Poovaaram mella thevaaram solla

Both :

Aalaana poovaasamo

Male :

Vachchukkodi vachchukkodi

Female :

Aaaahaahh

Female :

Nenjil ennai vachchukkodi

Female :

Mmmmm

Female :

Vachchikkiraen vachchikkiraen

Male :

Mmmmhoom

Female :

Nenjil unnai vachchikkiraen

Male :

Vachchukko vachchukko

Female :

Aah…..vachchikkiraen vachchikkiraen

Vachchikkiraen vachchikkiraen

Nenjil unnai vachchikkiraen…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vachukkodi Vachukkodi

Which movie does the song Vachukkodi Vachukkodi belong to?

The song Vachukkodi Vachukkodi is from the movie Thaaya Thaarama.

Who is the music director of Vachukkodi Vachukkodi?

The music for Vachukkodi Vachukkodi is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Vachukkodi Vachukkodi?

The lyrics for Vachukkodi Vachukkodi are penned by Piraisoodan.

Who sang the Vachukkodi Vachukkodi song?

Vachukkodi Vachukkodi is sung by Malasiya Vasudevan, S. P. Shailaja.

Related Songs