Aagayam Engengum - தமிழ் பாடல் வரிகள்
ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது
ஆனந்தம் கண்ணோரம் நீர்த் தூவுது
என் மனதிலும் உன் மனதிலும் தேன் வழிகிறது
வான் எதுவரை நாம் அதுவரை
போய் வருவது கல்யாண ஊர்கோலம்
பெண் :
ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது
ஆனந்தம் கண்ணோரம் நீர்த் தூவுது
என் மனதிலும் உன் மனதிலும் தேன் வழிகிறது
வான் எதுவரை நாம் அதுவரை
போய் வருவது கல்யாண ஊர்கோலம்
ஆண் :
ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது
ஆண் :
ஒட்டிக்கொண்டொரு ரெட்டை மாங்கனி
தொட்டில் ஆடுதடி
ஒத்துக் கொள் எனைக் கட்டிக்கொள் என
கட்டில் தேடுதடி
பெண் :
பட்டுப் போல் உடல் தொட்டுப் பாத்ததும்
வெட்கம் வந்ததுவே
எட்டிப் போகையில் ஒட்டிக்கொள் என
உள்ளம் சொன்னதுவே
ஆண் :
விழிகளில் நவரசம் இதழ்களில் மதுரசம்
பெண் :
மனதினில் பரவசம் தினம் தினம் இலவசம்
ஆண் :
வானம் பூமி சேரும் நேரம் நாம் சேரலாம்
பெண் :
ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது
ஆண் :
ஆனந்தம் கண்ணோரம் நீர்த் தூவுது
பெண் :
என் மனதிலும் உன் மனதிலும் தேன் வழிகிறது
ஆண் :
வான் எதுவரை நாம் அதுவரை
போய் வருவது கல்யாண ஊர்கோலம்
பெண் :
ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது
பெண் :
மெத்தைக்கும் சுக வித்தைக்கும்
ஒரு தத்தை ஏங்கியதே
விண்ணுக்குள் வரும் சொர்க்கத்தை இது
மண்ணில் தேடியதே
ஆண் :
ஆஹா தித்திக்கும் ஒரு முத்தத்தில்
மனம் தேனில் ஊறியதே
முத்தத்தில் வரும் சத்தத்தில்
ஒரு மோகம் ஏறியதே
பெண் :
விரல்களும் விரல்களும்
இணைவதில் ஒரு சுகம்
ஆண் :
விழிகளும் விழிகளும்
கலப்பதில் ஒரு சுகம்
பெண் :
காதல் தீபம் கண்கள்
ரெண்டில் நீ கொண்டு வா
ஆண் :
ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது
பெண் :
ஆனந்தம் கண்ணோரம் நீர்த் தூவுது
ஆண் :
என் மனதிலும் உன் மனதிலும் தேன் வழிகிறது
பெண் :
வான் எதுவரை நாம் அதுவரை
போய் வருவது கல்யாண ஊர்கோலம்
இருவர் :
லாலாலலலாலா…..லாலலாலா…
Aagayam Engengum - English Lyrics
Male :
Aagaayam engengum pooththoovuthu
Aanantham kannoram neer thoovuthu
En manathilum un manathilum thaen vazhiirathu
Vaan edhuvarai naam adhuvarai
Poe varuvathu kalyaana oorkolam
Female :
Aagaayam engengum pooththoovuthu
Aanantham kannoram neer thoovuthu
En manathilum un manathilum thaen vazhigirathu
Vaan edhuvarai naam adhuvarai
Poe varuvathu kalyaana oorkolam
Male :
Aagaayam engengum pooththoovuthu
Male :
Ottillondoru rettai maanggani
Thottil aaduthadi
Oththukkol enai kattikkol ena
Kattil theduthadi
Female :
Pattu pol udal thottu paaththathum
Vetkkam vanthathuvae
Etti pogaiyil ottikkol ena
Ullam sonnathuvae
Male :
Vizhigalil navarasam idhazhgalil madhurrasam
Female :
Manathinil paravasam dhinam dhina ilavasam
Male :
Vaanam bhoomi saerum neram naam saeralaam
Female :
Aagaayam engengum pooththoovuthu
Male :
Aanantham kannoram neer thoovuthu
Female :
En manathilum un manathilum thaen vazhigirathu
Vaan edhuvarai naam adhuvarai
Poe varuvathu kalyaana oorkolam
Male :
Aagaayam engengum pooththoovuthu
Female :
Meththaikkum suga viththaikkum
Oru thaththai yaeniyathae
Vinnukkul varum sorkkaththai
Idhu mannil thediyathae
Male :
Aagaa thithikkum oru muththathi;
Manam thaenil ooriyathae
Muththathil varum saththathil
Oru mogam yaeriyathae
Female :
Viralalum viralalum
Inaivathil oru sugam
Male :
Vizhigalum vizhigalum
Kalappathil oru suam
Female :
Kadhal dheepam kangal
Rendil nee kondu vaa
Male :
Aagaayam engengum pooththoovuthu
Female :
Aanantham kannoram neer thoovuthu
Male :
En manathilum un manathilum thaen vazhiirathu
Female :
Vaan edhuvarai naam adhuvarai
Poe varuvathu kalyaana oorkolam
Both :
Laalaalalalaalaa…laalalaalaa….