Tamil Lyrics

Kalla Manna Song lyrics song lyrics

Movie — Kanavu Variyam

Singer(s) — Mithuna, Sai Rishi, Sai Lakshmi

Lyricist — Arun Chidambaram

Music Director — Shyam Benjamin

Kalla Manna Song lyrics - தமிழ் பாடல் வரிகள்

பாடகிகள் :
மிதுனா, சாய் லட்சுமி

பெண் :
கல்லா மண்ணா
கல்லா மண்ணா ஆடலாம்
நாடு புடிக்க நாடு புடிக்க
ஓடலாம் டயர் வண்டி
ஓட்டியே வீடு போயி
சேரலாம்

குழு :
கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா தாம்பாளம்

ஆண் :
பச்சை குதிரை
தாண்டும் போதும் குனிபவன்
தானே எங்க ஊரு மாம்பழம்

குழு :
கல்லா மண்ணா
கல்லா மண்ணா நாடு
புடிக்க நாடு புடிக்க

பெண் :
விளையாட்டுக்கு
பஞ்சம் கிராமத்துல சுத்தமா

குழு :
இல்லை

பெண் :
விலை வாசி
கவலை எங்களுக்கு
என்னைக்குமே

குழு :
இல்லை

ஆண் :
மண்ணு தானே

குழு :
சோறு
இலை தானே

குழு :
கீரை

பெண் :
கல்லு தானே

குழு :
பொரியல்
அட எப்படி எங்க சமையல்

குழு :
நாங்க மணலை
குமிச்சா வீடு தான் டவுசரை
புடிச்சா ரயிலு தான் புர்ருன்னு
ஓட்டுவோம் பைக் தான் சர்ர்ன்னு
அடிப்போம் பிரேக் தான்

குழு :
ஹார்ன் அடிச்சு
வர மாட்டியா ஹே

பெண் :
மையை கொண்டே
மீசை தீட்டலாம்

ஆண் :
குச்சி கூட
துப்பாக்கியாய் ஆகலாம்

பெண் :
கிடைப்பதில்
இன்பம் காணவே

ஆண் :
அட எங்ககிட்ட
யோசனை கேட்கலாம்

குழு :
அம்மா குத்து ஆனந்தம்
எங்க சொத்து சந்தோசம் எங்க
தேவை ரொம்ப சிறிசு தான்
ஆனா கற்பனையோ ரொம்ப
பெருசு தான்

குழு :
அதிலி புத்திலி மகா
சுகா பால் பரங்கி ராட்மா
பூட்மா சீ சால்

பெண் :
நாம் ஓசியான்
தினம் பாடியே அட நிலா
போச்சி வா ஆடலாம்

பெண் :
தைத்தகாதை
யை அட நொண்டியே
வா உப்பு வைக்க நாமும்
போகலாம்

குழு :
கிள்ளு

ஆண் :
மூக்கு
கிளி கிள்ளலாம்

குழு :
நீ தள்ளு

ஆண் :
கள்ளன்
யாரு தேடலாம்

குழு :
பாரு
வண்ணம் பொத்தி
ஓடலாம்

குழு :
நீ ஏறு காக்கா
குஞ்சு ஆகலாம்

பெண் :
பத்து விரல்
சேர்ந்தா பீப்பீ தான்

குழு :
காலி லோட்டா
எங்களுக்கு காபி தான்

ஆண் :
வேர்வை
வாசம் சொக்கு தான்

குழு :
தினம் ஆடினா
இல்லை சீக்கு தான்

குழு :
கிரா கிரா டொம்மா
டொம்மா அவ்வா அவ்வா
பியூ பியூ பியூ பியூ

குழு :
பப்பு சாதம் கையில்
கடையலாம் நண்டு ஊற
கிச்சு கிச்சு மூட்டலாம்

குழு :
கள்ள பிராந்து வருது
அடிக்கலாம் சிரிச்சு சிரிச்சு
மீண்டும் ஆடலாம்

குழு :
கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா தாம்பாளம்

ஆண் :
பச்சை குதிரை
தாண்டும் போதும்
குனிபவன் தானே
எங்க ஊரு மாம்பழம்

குழு :
கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா தாம்பாளம்

குழு :
பச்சை குதிரை
தாண்டும் போதும்
குனிபவன் தானே
எங்க ஊரு மாம்பழம்

Kalla Manna Song lyrics - English Lyrics

Female :

Kalla manna kalla manna aadalaam

Naadu pudikka naadu pudikka odalaam

Tyre vandi otiyae

Veedu poiyi seralaam

Chorus :

Kichu kichu thaambaalam

Kiya kiya thaambaalam

Male :

Pachchai kudhirai thaandum podhum

Kunibavan dhaanae

Enga ooru mempaalam

Chorus :

Kalla manna kalla manna

Naadu pudikka naadu pudikka

Female :

Vilaiyaatukku panjam

Gramaathula suththmaa

Chorus :

Illai….

Female :

Velai vaasi kavalai

Engallukku ennaikkumae

Chorus :

Illai…..

Male :

Mannu dhaanae

Chorus :

Soru…

Elai dhaanae

Chorus :

Keerai…

Female :

Kallu dhaanae

Chorus :

Poriyal…

Ada eppadi enga

Samaiyal

Chorus :

Naanga manala kumichaa

Veedu dhaan

Touseraa pudichaa

Rayilu dhaan

Burrrunnu ottuvom

Bike-u dhaan

Sarrrunnu adipom

Break dhaan…

Chorus :

Horn adichu vara maatiyaa (Dialogue)

Heyyyyy…

Female :

Maiyai kondae

Meesai theetalaam

Male :

Kuchi kooda

Thuppaakiyaai aagalaam

Female :

Kidaippadhil inbam kaanavae

Male :

Ada engakitta yosanai ketkalaam

Chorus :

Amma kuththu aanandham

Enga soththu sandhosham

Enga thevai romba sirisu dhaan

Aanaa karpanaiyo romba perusu dhaan

Chorus :

Athili buththili maha suha

Paal parangi raatmaa pootmaa

Chee sal

Female :

Naam ochiyaan

Dhinam paadiyae

Ada nila poochi

Vaa aadalaam

Female :

Thaithakaadhai yai

Ada nondiyae

Vaa uppu vaikka

Naamum pogalaam

Chorus :

Killu…

Male :

Mookku killi killalam

Chorus :

Nee thallu…

Male :

Kallan yaaru thedalaam

Chorus :

Paaru…

Vannaam podhi odalaam

Chorus :

Nee aeru…

Kaakka kunju aagalaam

Female :

Paththu viral serndhaa

Peeppee dhaan

Chorus :

Kaali lottaa engallukku

Kaappi dhaan

Male :

Vervai vaasam

Sokku dhaan

Chorus :

Dhinam aadinaa illai

Seekku dhaan

Chorus :

Girra…girra

Domma..domma

Avva..avva

Fu fu fu…uffuuu

Chorus :

Pappu saadham

Kaiyil kadaiyalaam

Nandu oora

Kichchu kichchu moottalaam

Chorus :

Kalla piraandhu

Varudhu adikkalaam

Sirchchu sirchchu

Meendum aadalaam

Chorus :

Kichu kichu thaambaalam

Kiya kiya thaambaalam

Male :

Pachchai kudhirai thaandum podhum

Kunibavan dhaanae

Enga ooru mempaalam

Chorus :

Kichu kichu thaambaalam

Kiya kiya thaambaalam

Chorus :

Pachchai kudhirai thaandum podhum

Kunibavan dhaanae

Enga ooru mempaalam

Uffuuu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kalla Manna Song lyrics

Which movie does the song Kalla Manna Song lyrics belong to?

The song Kalla Manna Song lyrics is from the movie Kanavu Variyam.

Who is the music director of Kalla Manna Song lyrics?

The music for Kalla Manna Song lyrics is composed by Shyam Benjamin.

Who wrote the lyrics for Kalla Manna Song lyrics?

The lyrics for Kalla Manna Song lyrics are penned by Arun Chidambaram.

Who sang the Kalla Manna Song lyrics song?

Kalla Manna Song lyrics is sung by Mithuna, Sai Rishi, Sai Lakshmi.

Related Songs

Movie — Kanavu Variyam

Music Director — Shyam Benjamin

Movie — Kanavu Variyam

Music Director — Shyam Benjamin

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan