Tamil Lyrics

Kangal Irandum Vidi Vilakaaga song lyrics

Movie — Kannan En Kadhalan

Singer(s) — P. Susheela, T. M. Soundararajan

Lyricist — Vaali

Music Director — M. S. Vishwanathan

Kangal Irandum Vidi Vilakaaga - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கண்கள் இரண்டும் விடி விளக்காக

பெண் :
அப்புறம்

ஆண் :
கட்டழகு மட்டும் வெட்ட வெளியாக

பெண் :
அப்புறம்

ஆண் :
கைகள் இரண்டும் தொட்ட சுகமாக

பெண் :
ஸ்… ஹா…

ஆண் :
கலந்திருப்போமே யுகம் யுகமாக

ஆண் :
கண்கள் இரண்டும்

பெண் :
விடி விளக்காக

ஆண் :
கட்டழகு மட்டும்

பெண் :
வெட்ட வெளியாக
கட்டழகு மட்டும்

ஆண் :
வெட்ட வெளியாக

ஆண் :
கைகள் இரண்டும்

பெண் :
தொட்ட சுகமாக

இருவர் :
கலந்திருப்போமே யுகம் யுகமாக

ஆண் :
மழைத் துளி விழ விழ முத்து விளையும்

பெண் :
ஆஹா…

ஆண் :
பனித் துளி விழ விழ மொட்டு மலரும்

பெண் :
ஓஹோ…

ஆண் :
தேன் துளி விழ விழ இதழ் திறக்கும்
உண்ண உண்ண என்னென்னவோ இன்பம் பிறக்கும்

பெண் :
கனிச் சுமை கொண்டு வந்த கொடி வளையும்

ஆண் :
ஆஹா…

பெண் :
கன்னி இடை அல்லித் தண்டு
மெல்ல நெளியும்

ஆண் :
ஓஹோ…

பெண் :
மதுக் கிண்ணம் ததும்பிட மலர் சிரிக்கும்
புதுப் புது கதைகளில் துயில் மறக்கும்

இருவர் :
கண்கள் இரண்டும் விடி விளக்காக
கட்டழகு மட்டும்

ஆண் :
வெட்ட வெளியாக

ஆண் :
முத்தம் என்ற புத்தகத்தில் எத்தனைப் பக்கம்

பெண் :
ம்… ம்… எண்ணி எண்ணிப் பார்த்தால்
எத்தனை வெட்கம்…

ஆண் :
இருட்டிலும் படிக்கின்ற எழுத்தல்லவோ

பெண் :
சொல்லாமல் புரிகின்ற பொருள் அல்லவோ

இருவர் :
கண்கள் இரண்டும் விடி விளக்காக
கட்டழகு மட்டும்

ஆண் :
வெட்ட வெளியாக

ஆண் :
சின்னம் கொண்ட கன்னங்களில் காயமிருக்கும்……

பெண் :
ம்ம்… ம்… மன்னன் சொன்ன தீர்ப்பினில்
நியாயமிருக்கும்…

ஆண் :
இலக்கணம் வகுத்ததும் இரவல்லவோ

பெண் :
பின்னோடு வருகின்ற உறவல்லவோ

இருவர் :
கண்கள் இரண்டும் விடி விளக்காக
கட்டழகு மட்டும்

ஆண் :
வெட்ட வெளியாக

இருவர் :
கைகள் இரண்டும் தொட்ட சுகமாக
கலந்திருப்போமே யுகம் யுகமாக

Kangal Irandum Vidi Vilakaaga - English Lyrics

Male :

Kangal irandum vidi vilakkaaga

Female :

Appuram

Male :

Kattazhagu mattum vetta veliyaaga

Female :

Appuram

Male :

Kaigal irandum thotta sugamaaga

Female :

Ss… haa…

Male :

Kalandhiruppomae yugam yugamaaga

Male :

Kangal irandum

Female :

Vidi vilakkaaga

Male :

Kattazhagu mattum

Female :

Vetta veliyaaga

Kattazhagu mattum

Male :

Vetta veliyaaga

Male :

Kaigal irandum

Female :

Thotta sugamaaga

Both :

Kalandhiruppomae yugam yugamaaga

Male :

Mazhai thuli vizha vizha muthu vilaiyum

Female :

Aahaa…

Male :

Panit thuli vizha vizha mottu malarum

Female :

Oho…

Male :

Thaen thuli vizha vizha idhazh thirakkum

Unna unna ennennavo inbam pirakkum

Female :

Kani chumai kondu vandha kodi valaiyum

Male :

Aahaa…

Female :

Kanni idai alli thandu mella neliyum

Male :

Oho…

Female :

Madhu kinnam thadhumbida malar sirikkum

Pudhu pudhu kadhaigalil thuyil marakkum

Male :

Mutham endra puthagathil ethanai pakkam

Female :

Mm… mm… enni enni paarthaal

Ethanai vetkkam…

Male :

Iruttilum padikkindra ezhuthallavo

Female :

Sollaamal purigindra porul allavo

Both :

Kangal irandum vidi vilakkaaga

Kattazhagu mattum

Male :

Vetta veliyaaga

Male :

Chinnam konda kannangalil kaayamirukkum

Female :

Mm… mm… mannan sonna theerppinil

Nyaayamirukkum…

Male :

Ilakkanam vaguthadhum iravallavo

Female :

Pinnodu varugindra uravallavo

Both :

Kangal irandum vidi vilakkaaga

Kattazhagu mattum

Male :

Vetta veliyaaga

Both :

Kaigal irandum thotta sugamaaga

Kalandhiruppomae yugam yugamaaga

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kangal Irandum Vidi Vilakaaga

Which movie does the song Kangal Irandum Vidi Vilakaaga belong to?

The song Kangal Irandum Vidi Vilakaaga is from the movie Kannan En Kadhalan.

Who is the music director of Kangal Irandum Vidi Vilakaaga?

The music for Kangal Irandum Vidi Vilakaaga is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Kangal Irandum Vidi Vilakaaga?

The lyrics for Kangal Irandum Vidi Vilakaaga are penned by Vaali.

Who sang the Kangal Irandum Vidi Vilakaaga song?

Kangal Irandum Vidi Vilakaaga is sung by P. Susheela, T. M. Soundararajan.

Related Songs